Open the Tasmac Lyrics | ஒப்பன் த டாஸ்மாக்

Open the Tasmac Song Lyrics From Maan Karate, Deva, Anirudh Ravi Chander ஒப்பன் த டாஸ்மாக், Anirudh Ravichander.

Open the Tasmac Lyrics in English:-

Sari sari sari kama patha nisa ri
mapa mapa mapa thani
thani thani pama.

thanni adich thappma
thitrama ungoppama.

Manase yen manase
yen uyire yen uyire
kada kadaiya thedurendi.

kaiyila pattilu mattaladi
kaiyila pattilu mattaladi
oru kattingu
kannula kattaladi.

Manase yen manase
yen uyire yen uyire
kada kadaiya thedurendi.

Hei Open the Tasmaakku
hei Open the Tasmaak.

Open the Tasmaak
Hei Open Tasmaak.

hai dont closs the Tasmaakku ma
Atleast Open the back dooru.

yek tho theen chaar chaar
aiyaiyo dubak kooru peettarudaa.

suttua puttu pudichittand
soopparna figarathaan.

Fesa konjam kattum
paritchaikku povamale aagiduren paassum.

Hi techs maiya pottu
ava manasa mathitten.

INOX theattarula
padaththa Ottitten.

valill kaththdiya
vnathula parakkuren.

varathula ettu nalu
thannila midhakkuren.

mai feeldingu konjam strongum
ana my base mandu romba strongum.

Open the Tasmaaku
Open the Tasmaaku.

I dontu close the Tasmaakku
atleast Open the back dooru.

sexy baby come and touch mee
ye thoojkeliye you and mee.

Open the Tasmaakum close the Tasmaakku
Open the Tasmaakku.

hei dont close the Tasmaakku
Please Opennu all timum.

Open the Tasmac Lyrics in Tamil:-

சரி சரி சரி கம பத நிச ரி
மப மப மப தநி தநி தநி பம.

தண்ணி அடிச்சா தப்பாமா
திட்ராமா எங்கொப்பமா ஏம்மா.

மனசே ஏன் மனசே ஏன் உயிரே ஏன் உயிரே
கட கடையா தேடுறேன்டி.

கையில பாட்டிலு மாட்டலடி
கையில பாட்டிலு மாட்டலடி.

ஒரு கட்டிங்கு
கண்ணுல காட்டலடி.

மனசே ஏன் மனசே ஏன் உயிரே ஏன் உயிரே
கட கடையா தேடுறேன்டி.

ஹேய் ஓப்பன் தி டாஸ்மார்க்கு
ஹேய் ஓப்பன் தி டாஸ்மார்க்.

ஓப்பன் தி டாஸ்மார்க்
ஹேய் ஓப்பன்தி டாஸ்மார்க்.

ஹை டோண்ட் க்ளோஸ் தி டாஸ்மார்க்குமா
அட்லீஸ்ட் ஓப்பன் தி பேக் டோரு.

ஏக் தோர் தீன் சார் சார் ஆமா
அய்யய்யோ டுபாக்கூரு பீட்டருடா.

சுட்டு புட்டு புடிச்சிட்டான்டா
சூப்பரான பிகருதான்.

ஆமா ஆமாமா அம்மம்மா
பேஸ்ச கொஞ்சம் காட்டுமா.

பரிட்சைக்கு போவாமலே
ஆயிடுறேன் பாஸ்சுமா.

ஹைடெக்ஸ் மைய போட்டு
அவ மனச மாத்திட்டேன்.

ஐநாக்ஸ் தியேட்டருல
படத்த ஓட்டிட்டேன்.

வால் இல்லா காத்தாடியா
வானத்துல பறக்குறேன்.

வாரத்துல எட்டு நாளு
தண்ணில மிதக்குறேன்.

மை பில்டிங்கு
கொஞ்சம் ஸ்ட்ராங்குமா.

ஆனா மை பேஷ்மண்டு
ரொம்ப வீக்குமா.

இல்ல பில்டிங்கு ரொம்ப வீக்குமா
ஆனா பேஷ்மண்டு ரொம்ப ஸ்ட்ராங்குமா.

ஓப்பன் தி டாஸ்மார்க்கு
ஓப்பன் தி டாஸ்மார்க்கு.

ஹை டோண்டு க்ளோஸ் தி டாஸ்மார்க்குமா
அட்லீஸ்ட் ஓப்பன் தி பேக்டோரு.

டக் டக் ஸ்டார்ட் ஸ்டார்ட்
செக்ஸி பேபி கம் அண்ட் டச் மீ.

ஏ தூஜ்கேலியே யூ அண்ட் மீ
நாதிரன்னா திரன்னா
செய்யலாமா கம் டூ மாமா.

வாமுனிம்மா வாமுனிம்மா
வாமுனிம்மா வா.

ஹேய் இஷ்க லக்கடி லாலா சுந்தரி
கோலா கொப்புரா தா.

ஓப்பன் தி டாஸ்மார்க்குமா
க்ளோஸ் தி டாஸ்மார்க்கு.

ஓப்பன் தி டாஸ்மார்க்குமா
ஹேய் டோண்ட் க்ளோஸ் தி
டாஸ்மார்க்குமா.

ப்ளீஸ் ஓப்பன்னு ஆல் டைம்முமா.

Maanja - மாஞ்சா
Darling Dambakku - டார்லிங்கு டம்பக்கு
Un Vizhigalil - உன் விழிகளில்
Royapuram Peter - ராயபுரம் பீட்டரு

Open the Tasmac Video Song:-

Movie Name:- Maan Karate
Lyrics:- Gaana Bala
Singers:- Deva, Anirudh Ravi Chander
Song Name:- Open the Tasmac

Comments

comments