Oru Veettil Theeran Adhigaram Ondru Lyrics | ஒரு வீட்டில்

Oru Veettil Song Lyrics From Theeran Adhigaaram Ondru,தீரன் அதிகாரம் ஒன்று ஒரு வீட்டில் பாடல் வரிகள்.
Now read the Oru Veettil Lyrics, Oru Veettil Paadal Varigal both in English and in Tamil.


Lyricist: Thamarai | Singer/s: Shashaa Tirupati, Ghibran, Inno Genga | Composer: Ghibran .M.


Oru Veettil Lyrics in English:

Oru veetil neeyum naanum
Ondraga vaazhum neram.

Edhirpaarthe irundhen
Palakaalam
Idhunaal varayil.

Kanavellam inidhaai nanavaagum
Iravin madiyil.

Oru veetil neeyum naanum
Ondraga thoongum neram
Edhirpaarthe ezhundhen dhinandhorum.

Mudhalnaal varayil iniyellam
Muzhudhai arangerum
Virumbum vagayil.

Dhinam dhinam naan mayangugirene
Pagal idhuvo iravidhuvo.

Velichangalai maruppathinale
Nilavugaim sadhi idhuvo.

Arayil kadhavum adaindhe kidandhai
Iravum pagalum inaiyum irulaai.

Unaye ulagam ena naan nanaiyum
Nilaiye varamagum.

Oru veetil neeyum naanum
Ondraga vaazhum neram
Edhirpaarthe irundhen palakaalam.

Idhunaal varayil
Kanavellam inidhaai nanavaagum
Iravin madiyil.

Udhadugalin asaivugal endraai
Pechenave arindhirundhen.

Oligalilla ini oru velai
Nee koduthaai therindhukonden.

Idhuve kuraivu inimel irukku
Inidhaai thodarum mudhal naal kirukku.

Idalin isaigal uyirin kasaigal
Marandhen palanaatkal.

Oru veetil neeyum naanum
Ondraga thoongum neram
Edhirpaarthe ezhundhen dhinandhorum.

Mudhalnaal varayil iniyellam
Muzhudhai arangerum
Virumbum vagiayil.


Oru Veettil Lyrics in Tamil:

ஒரு வீட்டில் நீயும் நானும்
ஒன்றாக வாழும் நேரம்.

எதிர்பார்த்தே இருந்தேன்
பலகாலம்
இதுநாள் வரையில்.

கனவெல்லாம் இனிதாய் நனவாகும்
இரவின் மடியில்.

ஒரு வீட்டில் நீயும் நானும்
ஒன்றாக தூங்கும் நேரம்
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்.

முதல்நாள் வரையில் இனியெல்லாம்
முழுதாய் அரங்கேறும்
விரும்பும் வகையில்.

தினம் தினம் நான் மயங்குகிறேனே
பகல் இதுவோ இறவிதுவோ.

வெளிச்சங்களை மறுப்பதினாலே
நிலாவுகைம் சாதி இதுவோ.

அறையில் கதவும் அடைந்தே கிடந்தாய்
இரவும் பகலும் இணையும் இருளாய்.

உனையே உலகம் என நான் நனையும்
நிலையே வரமாகும்.

ஒரு வீட்டில் நீயும் நானும்
ஒன்றாக வாழும் நேரம்
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்.

இதுநாள் வரையில்
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்
இரவின் மடியில்.

உதடுகளின் அசைவுகள் என்றாய்
பேசேனவே அறிந்திருந்தேன்.

ஒளிகலில்லா இனி ஒரு வேலை
நீ கொடுத்தாய் தெரிந்து கொண்டேன்.

இதுவே குறைவு இனிமேல் இருக்கு
இனிதாய் தொடரும் முதல் நாள் கிறுக்கு.

இதழின் இசைகள் உயிரின் கசைகள்
மறந்தேன் பலநாட்கள்.

ஒரு வீட்டில் நீயும் நானும்
ஒன்றாக தூங்கும் நேரம்
எதிர்பார்த்தே எழுந்தேன் தினந்தோறும்.

முதல்நாள் வரையில் இனியெல்லாம்
முழுதாய் அரங்கேறும்
விரும்பும் வகையில்.

Sevatha Pulla Theeran Adhigaram Ondru Lyrics | செவத்த புள்ள


Oru Veettil Lyrical Video Song:

Sevatha Pulla Theeran Adhigaram Ondru Lyrics | செவத்த புள்ள


Movie Name: Theeran Adhigaaram Ondru
Lyrics: Thamarai
Singers: Shashaa Tirupati, Ghibran, Inno Genga
Song Name: Oru Veettil

Comments

comments