Home Tamil Songs Lyrics | Paadal Varigal Oruvan Oruvan Lyrics | Muthu

Oruvan Oruvan Lyrics | Muthu [1995]

6
0
Oruvan Oruvan lyrics in tamil.
Oruvan Oruvan song lyrics in tamil | முத்து ஒருவன் ஒருவன் பாடல் வரிகள்.

Oruvan Oruvan Lyrics in Tamil: | முத்து திரைப்படத்தில் இருந்து ஒருவன் ஒருவன் பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
S. P. Balasubrahmanyam Vairamuthu A. R. Rahman

Oruvan Oruvan Lyrics in Tamil:

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி.

விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி.

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி.

விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி.

பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு.

பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு.

சைய்ய சைய்யார சைய்யார சைய்ய
சைய்ய சைய்யார சைய்யார சைய்ய

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை.

மண்ணின் மீது மனிதனுக்காசை
மனிதன் மீது மண்ணுக்காசை.

மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது.

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் அதற்கு எஜமானன்.

கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்.

வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு
வாழ்க்கையை வாரிக் குடித்துவிடு.

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி.

விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி.

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு.

வானம் உனக்கு பூமியும் உனக்கு
வரப்புகளோடு சண்டைகள் எதற்கு.

வாழச் சொல்லுது இயற்கையடா
வாழ்வில் துன்பம் செயற்கையடா.

பறவைகள் என்னைப் பார்க்கும் போது
நலமா நலமா என்கிறது.

மொட்டுக்கள் மெல்லத் திறக்கும் போது
முத்து முத்து என்கிறதே.

இளமை இனிமேல் போகாது
அட முதுமை எனக்கு வாராது.

ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி.

விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி.

இந்த முத்து படத்தின் ஒருவன் ஒருவன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Oruvan Oruvan Video Song:

Oruvan Oruvan lyrics in english:

Oruvan oruvan muthalali
Ulagil matravan thozhilali

Vithiyai ninaippavan yemali
Athai venru mudippavan arivali.

Oruvan oruvan muthalali
Ulagil matravan thozhilali

Vithiyai ninaippavan yemali
Athai venru mudippavan arivali.

Boomiyai vella ayutham etharku
Pooparikka kodari etharku.

Ponno porulo porkkalam etharku
Asai thuranthal agilam unakku.

Saiyya saiyyara saiyyara saiyya
Saiyya saiyyara saiyyara saiyya.

Mannin meethu manithanukasai
Manithan meethu mannukkasai.

Mannin meethu manithanukasai
Manithan meethu mannukkasai.

Manthan kadaisiyil jeikkirathu
Ithai manamthan unara marukkirathu.

Kaiyil konjam kasu iruthal
Neethan atharku ejamanan.

Kazhuthu varaikkum kasu irunthal
Athuthan unakku ejamanan.

Vazhvin artham purinthuvidu
Vazhkkaiyai varik kudithuvidu.

Oruvan oruvan muthalali
Ulagil matravan thozhilali

Vithiyai ninaippavan yemali
Athai venru mudippavan arivali.

Oruvan oruvan muthalali
Ulagil matravan thozhilali

Vithiyai ninaippavan yemali
Athai venru mudippavan arivali.

Vanam unakku bhoomiyum unakku
Varappugalodu sandaigal etharku.

Vazha cholluthu iyarkaiyada
Vazhvil thunbam searkaiyada.

Paravaigal ennai parkkumbothu
Nalama nalama engirathu.

Mottukkal mella thirakkumbothu
Muthu muthu engirathe.

Inimai inimel pogathu
Muthumai enakku varathu.

Oruvan oruvan muthalali
Ulagil matravan thozhilali

Vithiyai ninaippavan yemali
Athai venru mudippavan arivali.

Oruvan oruvan muthalali
Ulagil matravan thozhilali

Vithiyai ninaippavan yemali
Athai venru mudippavan arivali.

If you Like Oruvan Oruvan, Please Share This Song.

Muthu Movie Songs
Kuluvalilae
Thilana Thilana
Oruvan Oruvan
Kokku Saiva Kokku
Vidu Kathaiya
Theme Music

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Oruvan Oruvan.

Comments

comments