Osaka Osaka Lyrics from Vanakkam Chennai

Osaka Osaka Songs Lyrics From Vanakkam Chennai | வணக்கம் சென்னை திரைப்படத்தில் இருந்து ஒசக்க செத்த ஒசக்க பாடல் வரிகள் :-

Singer Composer Lyricist
Anirudh Ravichander, Pragathi Guruprasad Anirudh Madhan Karky

Vanakkam Chennai Osaka Osaka paadal varigal From Vanakkam Chennai - வணக்கம் சென்னை ஒசக்க செத்த ஒசக்க பாடல் வரிகள் :

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே
தேளாக என் நெஞ்ச கொட்டிப் புட்டா.

தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப் புட்டா.

யகன மொகனா பாக்காம
கவித பாடி கெடக்கேனே.

தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே.

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா.

ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா.

ஹே ஏசீ ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா.

தேம்சு தண்ணி பாத மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா.

இந்த வயகாட்டு மத்தியில
இந்த வயக்காட்டு மத்தியில.

முயலொன்னா துள்ளிகிட்டு
புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ.

யகன மோகன பாக்காம
கவித பாடி கெடக்கேனே.

தெற்கா மேற்கா கேக்காம
ரெக்க கட்டி பறந்தேனே.

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா.

ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா.

கண் தெரந்தாலும் கலையவில்ல
கனவா நனவானு புரியவில்ல.

பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவல இல்ல.

என் கண் பார்க்கும் தூரம் வர
என் கண் பார்க்கும் தூரம் வர.

பச்ச புல் விரிச்சா தர
அது மேல ராணியப் போல

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா.

ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா.

ஒசக்கா சேத்த ஒசக்கா போயி
மெதகத்தான் வானேத்தி விட்டுபுட்டா.

ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி
இதயத்த காத்தாடி ஆக்கிபுட்டா.

இந்த படத்தின் வணக்கம் சென்னை ஒசக்க செத்த ஒசக்க பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Vanakkam Chennai Osaka Osaka Video Song:

Vanakkam Chennai Osaka Osaka song lyrics in english:

Theni kaathoda theni kaathoda
Thelichaale thelichaale.

Theni kaathoda
Thena thelichaale.

Thelaaga en nenjja
Kottipputtaa.

Thenggaa naaraaga
Nenjja urichaale.

Ullaara ennaannu
Kaattip puttaa.

Egana mogana paakkaama
Kavudha paadi kedakkene.

Thekkaa mekkaa kekkaama
Rekka katti parandheyne.

Osakka setha osakka
Poyi medhakkathaan
Vaanethi vittupputtaa.

Osakka setha osakka
Paavi idhayathak
Kaathaadi aakkipputtaa.

Hey ac rosaa thoosi rottil
Veesi kaiveesi pesi vandhaa.

Thamesu thanni paatha meenu
Vaiga aathoda neendha vandhaa.

Indha vayakkaattu mathiyila.

Indha vayakkaattu mathiyila
Muyalonnaa thullikkittu
Puyalonna nenjjilnhattu
Aen ponaalo.

Egana mogana paakkaama
Kavudha paadi kedakkene.

Thekkaa mekkaa kekkaama
Rekka katti parandheyne.

Osakka setha osakka
Poyi medhakkathaan
Vaanethi vittupputtaa.

Osakka setha osakka
Paavi idhayathak
Kaathaadi aakkipputtaa.

Hey kanna therandhaalum kalaiyavilla
Kanavaa nanavaannu puriyavilla.

Poovin madimela thoonggum vandaa
Naanum maarittaa kavalaiyilla.

En kan paakkum thooram vara
En kan paakkum thooram vara.

Pacha pul viricha thara
Adhu mela raaniyap pol
Naan ponene.

Osakka setha osakka
Poyi medhakkathaan
Vaanethi vittupputtaa.

Osakka setha osakka
Paavi idhayathak
Kaathaadi aakkipputtaa.

Theni kaathoda
Thena thelichaale
Thelaaga en nenjja kottipputtaa.

Thenggaa naaraaga
Nenjja urichaale
Ullaara ennaannu kaattipputtaa.

Egana mogana paakkaama
Kavudha paadi kedakkene.

Thekkaa mekkaa kekkaama
Rekka katti parandheyne.

Osakka setha osakka
Poyi medhakkathaan
Vaanethi vittupputtaa.

Osakka setha osakka
Paavi idhayathak
Kaathaadi aakkipputtaa.

If you Like , Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Vanakkam Chennai Osaka Osaka.

Comments

comments