Home Tamil Songs Lyrics | Paadal Varigal Ottagathai Kattiko Song Lyrics | Gentleman – 1993

Ottagathai Kattiko Song Lyrics | Gentleman – 1993

62
0
Ottagathai Kattiko Song Lyrics From Gentleman
Ottagathai Kattiko Gentleman Movie Song Lyrics | ஒட்டகத்த கட்டிக்கோ ஜென்டில்மேன் பாடல் வரிகள்

Ottagathai Kattiko Song Lyrics From Gentleman | ஜென்டில்மேன் திரைப்படத்தில் இருந்து ஒட்டகத்த கட்டிக்கோ பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
S. P. Balasubrahmanyam, S. Janaki Vairamuthu A. R. Rahman

Ottagathai Kattiko paadal varigal From Gentleman - ஒட்டகத்த கட்டிக்கோ ஜென்டில்மேன் பாடல் வரிகள் :

ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி.

ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி.

விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை.

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது.

கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது.

உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே
கள்வனைக் கொல்லை கொண்ட கள்ளியும் நீதானே.

பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை.

ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி.

ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி.

விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை.

ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி.

ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி.

உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர் தொட்ட அறிவாயோ.

கோழைக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாலுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்.

நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்.

ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி.

ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி.

விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை.

விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை.

ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி.

ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி.

இந்த ஜென்டில்மேன் படத்தின் ஒட்டகத்த கட்டிக்கோ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Ottagathai Kattiko Video Song:

Ottagathai Kattiko song lyrics in english:

Ottagatha kattikko gettiyaga ottikko
Vatta vatta pottukari.

Othuzhaikka othukko patha vecha pathikko
Vai vedicha mottukkari.

Vidavendum achathai thodavendum uchathai
Athigalai chelai sollumadi michathai.

Vidavendum achathai thodavendum uchathai
Athigalai chelai sollumadi michathai.

Ottagatha kattikko gettiyaga ottikko
Vatta vatta pottukari.

Othuzhaikka othukko patha vecha pathikko
Vai vedicha mottukkari.

Kanne en munne kadalum thullathu
Penne nan thoondil poatal vinmeenum thappathu

Kanne en munne kadalum thullathu
Penne nan thoondil poatal vinmeenum thappathu.

Ullangai thene kalvan nanthane
Kallvanai kollai konda kalli neethane.

Pon kondathundu pen kondathillai
Angam sonthamanal thangam thevai illai.

Ottagatha kattikko gettiyaga ottikko
Vatta vatta pottukari.

Othuzhaikka othukko patha vecha pathikko
Vai vedicha mottukkari.

Vidavendum achathai thodavendum uchathai
Athigalai chelai sollumadi michathai.

Udaivalil nee enthan udaithotta anneram
Un parvai enthan uyir thotta tharuvayao.

Koazhaikku vazhkaippattal vazhve ennagum
Un valukku vazhkkaippattal vazhve ponnagum.

Neeyennai meendum thirudathan vendum
Muratu kaigal thottu mottukkal pookkavendum.

Ottagatha kattikko gettiyaga ottikko
Vatta vatta pottukari.

Othuzhaikka othukko patha vecha pathikko
Vai vedicha mottukkari.

Vidavendum achathai thodavendum uchathai
Athigalai chelai sollumadi michathai.

Vidavendum achathai thodavendum uchathai
Athigalai chelai sollumadi michathai.

Ottagatha kattikko gettiyaga ottikko
Vatta vatta pottukari.

Othuzhaikka othukko patha vecha pathikko
Vai vedicha mottukkari.

If you Like Ottagathai Kattiko, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Ottagathai Kattiko.

Song Lyricist Singer(s)
En Veetu Thotathil Vairamuthu S. P. Balasubrahmanyam, Sujatha
Usalampatti Penkutti Vairamuthu Shahul Hameed, Swarnalatha
Chikku Bukku Rayile Vairamuthu Suresh Peters, G. V. Prakash Kumar
Parkathey Vairamuthu Minmini, Srinivas, Noel James
Ottagathai Kattiko Vairamuthu S. P. Balasubrahmanyam, S. Janaki

Comments

comments