Paarthen The Youth of Power Paandi Song Lyrics

Paarthen The Youth of Power Paandi Song Lyrics in Tamil:- | பவர் பாண்டி திரைப்படத்தில் இருந்து பார்த்தேன் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Sean Roldan, Shweta Mohan Selvaraghavan Sean Roldan

Paarthen The Youth of Power Paandi Song Lyrics in Tamil:-

பார்த்தேன் களவு போன
நெலவ நான் பார்த்தேன்.

சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள
என் சுகம் சாஞ்சேன்.

காத்து ஜில்லுன்னு வீசுது
காதல் இம்புட்டுதான்.

சாரன் சன்னதி காட்டுது
காதல் இம்புட்டுதான்.

இடி மின்னல் அடிக்கிது
வெளிச்சத்துல .

பார்த்தேன் களவு போன
நெலவ நான் பார்த்தேன்.

சாஞ்சேன் என் நெஞ்சிக்குள்ள
என் சுகம் சாஞ்சேன்.

திருவிழா ஒன்ன முன்ன
காட்சிதான் தொடுக்கிறதே.

எத்தன பிறவி தவமோ
கண்ணுமுன்ன அழைக்கிறதே.

தரையில காதல் இல்ல
கனவுல மெதக்குறேனே.

மழையில மண்ணின் வாசம்
மயங்கிப்போய் கிடக்குறேனே.

வேண்டுன சாமியெல்லாம் வரமா தந்தேன்
துணை நீதான்.

நெஞ்சிக் குழி தவிக்கிது
அழகே ஒன்ன பார்த்தேன்.

பார்த்தேன் சாஞ்சேன் சாஞ்சேன்.

இந்த பவர் பாண்டி படத்தின் பார்த்தேன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Paarthen The Youth of Power Paandi Video Song:

Paarthen The Youth of Power Paandi song lyrics in english:

Parthen kadavul pola
Nilava nan parthen.

Sanjen en nenjukulla
Enna sugam sanjen.

Kathu sillunu veesudhu
Kadhal imbuttuthan.

Saral sangathi padudhu
Kadhal imbuttuthan.

Idi minnal adikkudhu
Velichathula.

Parthen kadavul pola
Nilava nan parthen.

Sanjen en nenjukulla
Enna sugam sanjen.

Thiruvizha onney onnu
Katchithan kodukiradhe.

Eththana piravi thavamo
Kannu munna nadakkiradhe.

Tharaiyila kalum illa
Kanavula midhakirane.

Mazhaiyila mannin vasam
Mayangi poi kedakkureney.

Venduna sami ellam
Varma thandha thunai neethan.

Nenjukuli thavikkudhu
Azhage unna.

Parthen parthen
Sanjen sanjen.

Parthen kadavul pola
Nilava nan parthen.

Sanjen en nenjukulla
Enna sugam sanjen.

Kathu sillunu veesudhu
Kadhal imbuthuthan.

Saral sangathi padudhu
Kadhal imbuthuthan.

Idi minnal adikkudhu
Velichathula.

If you Like Paarthen The Youth of Power Paandi, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Paarthen The Youth of Power Paandi.

Comments

comments