ரகசிய கேமரா செய்தியின் பின்னணியில் கிரிமினல் சதித்திட்டம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

கடந்த சில மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை குறிவைத்து மத்திய அரசின் ஏஜென்சிகள் நடத்திவரும் சூழ்ச்சியான நடவடிக்கைகளின் தொடர்ச்சியே இந்தியா டுடே நடத்திய ரகசிய கேமரா ஆபரேசன் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அமைப்பிற்கு எதிராக …

கட்சி தொடங்குவதை உறுதி செய்தார் கமல்!

அரசியல் கட்சி தொடங்குவதை நடிகர் கமல் உறுதி செய்துள்ளார். சென்னை கேளம்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தனது பிறந்தநாள் மற்றும் நற்பணி இயக்க விழாவில் பேசிய கமலஹாசன், “தமிழகத்தில் நல்லவர்கள் எல்லாம் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்கள். நாம் வழக்கமான அரசியல் …

ரசியலுக்கு வருவது உறுதி கமல் பேச்சு

நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரசிகர்கள் சந்திப்பில் பேசிய அவர், நான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி. கட்சி தொடங்குவதற்கான முதல் பணிதான் மொபைல் செயலி. …

ஓவியர் பாலா கைது, கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை:சீமான்!

ஒவியர் பாலா கைது கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: லைன்ஸ் மீடியா ஆசிரியர்,புகழ்வாய்ந்த பத்திரிக்கை கேலிச்சித்திர ஒவியர் தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களை …

இந்து அமைப்பின் தலைவருக்கு கமல் பதிலடி!

நடிகர் கமல் ஹாசனை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அகில பாரத இந்து மகாசபா”வின் தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மாவுக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். இந்து தீவிரவாதம் உண்டு என்று நடிகர் கமல் வார இதழ் ஒன்றின் …