ஹெச். ராஜா வை விரட்டிய போராட்டக்காரர்கள்

ஹெச். ராஜா ஹெச். ராஜா வை விரட்டிய போராட்டக்காரர்கள்:- புதுக்கோட்டை(05 மார்ச் 2017): நெடுவாசலில் பா.ஜ.க.தேசிய செயலர் ஹெச்.ராஜாவுக்கு போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக 18 நாட்களாக நெடுவாசல் கிராமத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. …

சினிமா நட்சத்திரங்களின் ஆபாச படங்கள்

சினிமா நட்சத்திரங்களின் ஆபாச படங்கள்:- சென்னை(05 மார்ச் 2017): பாடகி சுசித்ரா ட்விட்டரில் வெளியாகும் ஆபாச புகைப்படங்கள் தொடர்பாக இந்திய தேசிய லீக் சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் ‘டுவிட்டர்’ பக்கம் ஆபாச …

தாமிரபரணி தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றி

தாமிரபரணி தண்ணீர் எடுக்க எதிர்ப்பு:- நெல்லை: தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டம் வெற்றி பெற்றதாகவும் அடுத்த நடவடிக்கை குறித்து இரவு முடிவு செய்யப்படும் என்று போராட்டக்குழு கூறியுள்ளது. …

நெடுவாசலுக்கு சென்னையில் குவிந்த மாணவர்கள்! போலீஸார் காட்டு மிராண்டித்தனமாக அடி உதை

நெடுவாசலுக்கு சென்னையில் குவிந்த மாணவர்கள்! போலீஸார் காட்டு மிராண்டித்தனமாக அடி உதை நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராடிய மாணவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். …

நாளை முதல் பெப்சி, கோக் முற்றிலும் தடை!

நாளை முதல் பெப்சி, கோக் முற்றிலும் தடை! ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் எதிரொலியாக பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்களை நாளை முதல் கடைகளில் விற்பனை செய்யமாட்டோம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 16-ம் தேதி முதல் …

சூடு பிடிக்கும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை(27 பிப் 2017): ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட மாணவர், இளைஞர் புரட்சியைப் போன்றே ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயுவுக்கு எதிரான போராட்டமும் சூடு பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் …