கலவர பூமியான உத்திர பிரதேசம்

உத்திர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வெடித்துள்ள கலவரம் ஒட்டு மொத்த மாநில மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் தாகூர் சமூகத்தினருக்கும், தலித்துகளுக்கும் இடையே வெடித்த மோதல் சற்று அடங்கிய நிலையில் இன்று( செவ்வாய்க்கிழமை) மீண்டும் மோதல் வெடித்துள்ளது. செவ்வாயன்று …

பா.ஜ.க எப்படி முறைகேடாக வெற்றி பெற்றது? என்பதை போட்டுடைத்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ!

மின்னனு இயந்திரத்தில் பாஜக முறைகேடாக வெற்றி பெற்றதை செயல் வடிவம் மூலம் டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ விளக்கியதை அடுத்து இவ்விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களை கைபற்றியது. ஆனால், ஆம் …

15 கப்பல்களில் அழுகிய நிலையில் மனித உடல்கள்

உலக நாடுகளை அணுகுண்டு ஏவுகனை சோதனையின் மூலம் அச்சுறுத்தி வருகிறது வடகொரியா. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பொருளாதார தடையும் விதித்தது. ஆனால் வடகொரிய அதிபர் கிம்ஜாங்உன் இதை எல்லாம் கண்டு கொள்வதாக இல்லை. தொடர்ந்து அணு ஆயுத …

கொட்டாவி வரும் காரணங்கள் | அறிவோம் வாருங்கள்

கொட்டாவி வரும் காரணங்கள்:- பெரும்பாலும் நமது உடல், “போதும்டா சாமி போய் தூங்கு என்னால இதுக்கு மேல முழிச்சிருக்க முடியாது..” என்று சொல்லும் எச்சரிக்கை மணி தான் கொட்டாவி. ஆனால், கொட்டாவி வருவதற்கு தூக்கம் வருவதும், உடல் சோர்வும் மட்டும் …

Pachai Uduthiya Kaadu Lyrics From Vanamagan

Pachai Uduthiya Kaadu Song Lyrics in Tamil:- | வனமகன் திரைப்படத்தில் இருந்து பச்சை உடுத்திய காடு பாடல் வரிகள் :- Singer Lyricist Composer Abhay Jodhpurkar, Harini Karky Harris Jayaraj Pachai Uduthiya Kaadu …

முஸ்லிம்கள் என சந்தேகித்து இந்துக்கள் மீது தாக்குதல்

உத்திர பிரதேசத்தில் முஸ்லிம்கள் என்று நினைத்து இரண்டு இந்துக்களை பசு பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். உத்திர பிரதேசம் கிரேட்டர் நோய்டா மாவட்டத்தில் சிஸ்ராமஜிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரிகளான ஜபர் சிங்(35) பூபர் சிங்(45) என்ற இரு …

250 இளைஞர்கள், 25 லட்சம் நிதி! ஏரியை தூர் வாரும் பணி.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் ஏரியை தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர். சென்னை, பெருங்களத்தூர் புறநகர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பீர்க்கன்கரணை ஏரி. கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஏரி தூர் வாரப்படாமல், …

துணிக்கடை லாக்கரில் ஜெ.,வின் முக்கிய  ஆவணங்கள் ?

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி. தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற வாரம் சென்னைக்கு டெல்லி போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்தபோது தினகரன் குறித்த பல்வேறு ரகசிய தகவல்களை டெல்லி …

கொடநாடு காவலாளி கொலை விவகாரத்தில் சசிகலாவை விசாரியுங்க

கொடநாடு காவலாளி கொலை விவகாரத்தில் சசிகலாவை விசாரியுங்கள் என தோட்டத் தொழிலாளிகள் வேண்டுகோள். நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன பொருட்கள் என்ன என்பது பற்றி சசிகலாவிற்கு மட்டுமே தெரியும். எனவே அவரை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று …

குஜராத்:கர்ப்பிணிப் பெண் வன்புணர்ந்து கொல்லப்பட்ட

குஜராத் 2002 ஆம் ஆண்டு கலவரத்தில் 19 வயது கர்ப்பிணிப் பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற சிபிஐ மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு …