Papparamittai Lyrics Velainu Vandhutta Vellaikaaran

Papparamittai Song Lyrics From Velainu Vandhutta Vellaikaaran.

SingerLyricistComposer
SreeramachandranYugabharathiC. Sathya

Papparamittai paadal varigal From Velainu Vandhutta Vellaikaaran - பப்பரமிட்டாய் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் - 2016 பாடல் வரிகள் :

பப்பரமிட்டாயி போல நீ
இனிக்கப் பசியும் மறக்குதடி

ஒரு கொப்பறத் தேங்காவா என்னோட
மனசும் சிதறிக் கிடக்குதடி

பப்பரமிட்டாயி போல நீ
இனிக்கப் பசியும் மறக்குதடி

ஒரு கொப்பறத் தேங்காவா என்னோட
மனசும் சிதறிக் கிடக்குதடி

கண்ணுல காரம் நீ ஏத்த
கதறுறேன் விட சொல்லி

காலுல கோலம்
நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி

ஆசையா உன்ன நான் பாத்து
கிடக்குறேன் நுரை தள்ளி

ஆறுதல் கூறாம நிக்குற
நீ நீ நீ நீ கொள்ளி

அடி பப்பரமிட்டாயி
ஒரு கொப்பரத் தேங்காவா

ஏய் காட்டுல மேடை போட்டு
கதகளி ஆடாத

காதல கோழிக்குஞ்சா பொறிக்காதே
ஆக்கிய சோறு நிதம் அரிசியா மாத்தாத

ஆம்பள நெஞ்ச பொந்தா அமுக்காத
பூனை முதுகு நீ தடவி தந்தா

காட்டுப்புலியா மாறிட்ட புள்ள
வேப்பங்கொழுந்து நீ உருவி வந்த
குங்குமப் பூவா சிவக்குது உள்ள

பப்பரமிட்டாயி போல
பப்பரமிட்டாயி போல
பாக்குற பார்வையால
பவுடரும் பூசாத

பாவி நீ என்னக்
கூட்டிக் கழிக்காத

நாக்குல சூடம் ஏத்தி
நரம்புல வீசாத

பொட்டுன்னு போற உசுரு அடிக்காதே
ஏய் ஊமை மனசுல உருமி சத்தம்
உன்ன நினைச்சா கேட்குது புள்ள

வாசக் கதவுல சாவிக் கொத்தா
என்ன எதுக்கு நீ இறக்குற உள்ளே

பப்பரமிட்டாயி போல பப்பரமிட்டாயி போல
பப்பரமிட்டாயி போல நீ
இனிக்கப் பசியும் மறக்குதடி

Papparamittai song lyrics in english:

Papparamittai pola nee
Inikka pasiyum marakkuthadi

Oru koppara thengava
Ennoda manasum sethari kedakkuthadi

Papparamittai pola nee
Inikka pasiyum marakkuthadi

Oru koppara thengava
Ennoda manasum sethari kedakkuthadi

Kannula karam ne yetha
Katharuren vida solli

Kalula kolam nee poda
Aguren perum pulli

Asaiya unna nan pathu
Kedakkuren nora thalli

Aruthal koorama
Vaikkira nee nee nee nee kolli

Adi papparamittaye
Oru koppara thengava

Yeh kathula medai pottu kathakali adatha
Kathala kozhikunja porikkatha

Akkiya sora neethan arisiya mathatha
Ambala nenja pantha amukkatha

Poona muthuka nee thadavi thantha
Kattu puliya maruthu pulla

Veppankozhuntha nee uruvi vantha
Kunkuma poova sevakkuthu ulla

Papparmittaya pola
Papparmittaya pola

Pakkura parvaiyala powderum poosatha
Pavi nee enna kootti kazhikkatha

Nakkula soodam yethi narambula veesatha
Ottadai pola usura adikkatha

Yeh oomai manasula urumi satham
Unna nenacha kekkuthu pulla

Vasa kathavula savi kotha
Enna ethukku nee izhukkura ulla

Papparmittaya pola papparmittaya pola
Papparmittaya pola papparmittaya pola nee
Inikka pasiyum marakkuthadi

Velainu Vandhutta Vellaikaaran Tracklist:-

SongSinger/sLyrics
AaravalliVaikom vijayalakshmi, MahalingamYuga Bharathi
KutheetiSathya prakshYuga Bharathi
PapparamittaiSree ramachandranYuga Bharathi
Ayyo PaavamJaya moorthyYuga Bharathi

 

Watch Papparamittai Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=MdRGw_7Bfjg[/embedyt]

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Papparamittai.

Comments

comments