Parkathey Song Lyrics | Gentleman – 1993

Parkathey Song Lyrics From Gentleman | ஜென்டில்மேன் திரைப்படத்தில் இருந்து பார்க்காதே பார்க்காதே பாடல் வரிகள் :-
Singer Lyricist Composer
Minmini, Srinivas, Noel James Vairamuthu A. R. Rahman

Parkathey paadal varigal From Gentleman – பார்க்காதே பார்க்காதே ஜென்டில்மேன் பாடல் வரிகள் :

பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்தை பார்க்காதே.

தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே.

கிள்ளாதே கிள்ளாதே
கிளி மனசை கிள்ளாதே.

கொல்லாதே கொல்லாதே
டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை வாழத்தேனே.

பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்தை பார்க்காதே.

தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே.

பருவ பொண்ணு கிட்ட
பாகவதம் பேசாதே.

பேசாதே பேசாதே
பெரிய வார்த்தை பேசாதே.

சைவர் மயிலில் வந்தா
சக்தியின்னு தள்ளாதே.

கொல்லாதே கொல்லாதே
கொஞ்சி கொஞ்சி கொல்லாதே.

பூக்கும் பூவெல்லாம்
பூஜைக்குன்னு எண்ணாதே.

பொண்ணுக்கும்
பூ பிடிக்கும் மறந்துவிடாதே.

திருமணம் கேட்கிறேன்
திருநீரா கேட்கிறேன்.

தேதிய சொல்லி விடு
மனமே மனமே.

பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்தை பார்க்காதே.

தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே.

படுக்கை தூக்கத்துக்கே
படைச்சதுன்னு எண்ணாதே.

போடாதே போடாதே
புதிய சட்டம் போடாதே.

காஷ்மீர் இருக்கையிலே
காசியைதான் எண்ணாதே.

ஆடாதே ஆடாதே
அத்துமீறி ஆடாதே.

கன்னியிளம் பூங்குயில்
கடற்கரையில் வருகையில்
சுண்டலே பீச்சுன்னு
சொக்கி விடாதே.

பறவை ஆகாமல் பட்டு புழுவாய் போகாதே
இப்போது வாழ்ந்து விடு இன்றே இன்றே.

பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்தை பார்க்காதே.

தள்ளாதே தள்ளாதே
தாவணிய தள்ளாதே.

இந்த ஜென்டில்மேன் படத்தின் பார்க்காதே பார்க்காதே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Parkathey Video Song:

Parkathey song lyrics in english:

Parkathey parkathey panjangatha parkathey
Thallathey thallathey thavaniya thallathey.

Killathey killathey kilimanasa killathey
Kollathey kollathey teeneja kollathey.

Vazhkai vazhathane
Vazhathan vanthane.

Paakathey Paakathey panjangatha parkathey
Thallathey thallathey thavaniya thallathey.

Killathey killathey kilimanasa killathey
Kollathey kollathey teeneja kollathey.

Vazhkai vazhathane
Vazhathan vanthane.

Paruva ponnukitta bhagavatham pesathey
Pesathey pesathey periya varthai pesathey.

Saivar mayilu vantha sakthiyunu thallathey
Kollathey kollathey konji konji kollathey.

Pookum poovellam poojaikunu ennathey
Ponnukum poo pidikum maranthu vidathey.

Thirumanam ketkiren thiruneera ketkiren
Thethiyai sollividu maname maname.

Paakathey Paakathey panjangatha Paakathey
Thallathey thallathey thavaniya thallathey.

Killathey killathey kilimanasa killathey
Kollathey kollathey teeneja kollathey.

Vazhkai vazhathane
Vazhathan vanthane.

Panathai thookathuke padachunu ennathey
Podathey podathey puthiya sattam podathey.

Kashmir irukaiyile kasiyaithan ennathey
Adathey adathey athumeeri adathey.

Kanni illan poonguyil kadarkaraiyil varugaiyil
Sendali theechenu sothi vidathey.

Paravai agamal pattu puzhuvai pogathey
Ippozhuthu vazhthu vidu indre indre.

Paakathey Paakathey panjangatha Paakathey
Thallathey thallathey thavaniya thallathey.

Killathey killathey kilimanasa killathey
Kollathey kollathey teeneja kollathey.

Vazhkai vazhathane
Vazhathan vanthane.

Paakathey Paakathey panjangatha Paakathey
Thallathey thallathey thavaniya thallathey.

Killathey killathey kilimanasa killathey
Kollathey kollathey teeneja kollathey.

Vazhkai vazhathane
Vazhathan vanthane.

If you Like Parkathey, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Parkathey.

Song Lyricist Singer(s)
En Veetu Thotathil Vairamuthu S. P. Balasubrahmanyam, Sujatha
Usalampatti Penkutti Vairamuthu Shahul Hameed, Swarnalatha
Chikku Bukku Rayile Vairamuthu Suresh Peters, G. V. Prakash Kumar
Parkathey Vairamuthu Minmini, Srinivas, Noel James
Ottagathai Kattiko Vairamuthu S. P. Balasubrahmanyam, S. Janaki

Comments

comments