Pettai Rap Song Lyrics | Kadhalan [1994]

Pettai Rap Song Lyrics in Tamil:- | காதலன் திரைப்படத்தில் இருந்து பேட்ட ராப் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Suresh Peters, Theni Kunjaramma, Shahul Hameed Shankar A. R. Rahman

Pettai Rap Song Lyrics in Tamil:-

சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்ட ராப்
பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப்.

இன்று என்ன நாளை என்ன தினசரி அதே
காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே.

மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்திவைப்போமே.

அட கெட் அப் அண்ட் டான்ஸ் இதுதான் உன் சான்ஸ்
உன் கையில் எல்லாமே இருக்குதடா.

டிஸ்க் ட டிஸ்க் ட மெட்டு போடலாம்
முதல்ல யார் முதல்ல யார்.

முதல்ல முதல்ல முதல்ல முதல்ல
பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்.

அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட
அம்மாபேட்ட ஐயம்பேட்ட பேட்ட ராப்
தேனாம்பேட்ட தேங்காமட்ட.

ஹே காசு என்ன பணம் என்ன இருப்பது ஒரு லைப்
போதுமடா சாமி எனக்கு ஒரு வய்ப்.

திறந்து வைப்போமே மனச திறந்து வைப்போமே
வருவது யார் என விட்டு தான் பாப்போமே.

அட உனக்கென பிறந்தது உனக்கே தான்
கெடச்சத வச்சிக்கோடா அவ்வளவுதான்.

நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை
விடியும் பார் விடியும் பார்
விடிய விடிய விடிய விடிய.

பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப்.

பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப்.

பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப்.

பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப்.

வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு
புள்ளகுட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன.

ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும
பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே.

ஒரென்னா ரெண்டன்னா
உண்டியெல்லாம் ஒடச்சி.

நாலென்னா எட்டன்னா
கடன உடன வாங்கி.

ஒரென்னா ரெண்டன்னா
உண்டியெல்லாம் ஒடச்சி.

நாலென்னா எட்டன்னா
கடன உடன வாங்கி.

அண்டா குண்டா அடகு வச்சி
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்.

பத்தல பத்தல பத்தல பத்தல பத்தல.

ஞானபழமே ஞானபழமே நீ செவ்வாபேட்ட ஞானபழமே
ஞானபழமே ஞானபழமே நீ செவ்வாபேட்ட ஞானபழமே.

சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்
சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்.

அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட
அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட.

ஏய் சாராயம் கருவாடு துண்டுபீடி வௌவாலு
குடுச குப்பத்தொட்டி பக்கத்துல டீ கட.

ரிக்சா காத்தாடி பாட்லோடு மாஞ்சா
கில்லி கோலி லுங்கி பானா கானா பாட்டு பாடலாமா.

ஆள அஞ்சல பஜாரு நிஜாரு
கன்னியப்பன் முனியம்மா கிரி கெஜா மணி.

எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு
பகுலு பிகிலு செவுலு அவுலு.

ஆல் ஷோஸ் அவுஸ் புல்லு.

பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்
பேட்ட ராப்பேட்ட ராப்பேட்ட ராப் பேட்ட ராப்.

ஸ்டாப் இட் எவ அவ?

இந்த காதலன் படத்தின் பேட்ட ராப் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Pettai Rap Video Song:

Pettai Rap song lyrics in english:

Rhythm of life blue clear mountain mixed with attitude
Funky drums from hell.

Saidapettai kurompettai ranipettai pettai rap
Pettai rap pettai rap.

Indru enna nalai enna dhinasari adhe
Kalai enna malai enna matramillaiye.

Marandhiruppome kavalai marandhiruppome
Kobam vandhal konjam othi vaippome.

Ada get up and dance its a darn new chance
Un kayil ellam irukkudhada.

Disseekida…disseekida mettu podalam
Mudhal yar mudhal yar mudhala mudhala mudhala.

Petta rap petta rap
Petta rap petta rap.

Pettai rap ammapettai ayyampettai thenampettai ayyampettai
Thenampettai thengai mattai.

Ammapettai ayyampettai pettai rap
Thenampettai thengai mattai.

Hey kasenna panamenna iruppadhu oru life
Podhumada sami enakku oru wife.

Thirandhu vaippome manasai thirandhu vaippome
Varuvadhu yar ena vittuthan parpome.

Ada unakkena pirandhadhu unakethan
Kidachadhe vaichukkoda avvalavau than.

Nadapadhuthan nadappadhuthan unmai
Vidiyum par vidiyum par.

Vidiya vidiya vidiya vidya pettai rap pettai rap
Petta rap petta rap petta rap petta rap.

Petta rap petta rap.

Petta rap vadagai currentu muravasal packet palu pullakutti
Schoolu feesu nallennai mannennai ravai ration.

Palm oil pacharisi godhumai pathala pathala
Kasu konjam kooda pathalaiye.

Orana rendana undiyale udachu
Nalana ettana kadana udana vangi.

Orana rendana undiyale udachu
Nalana ettana kadana udana vangi.

Anda gunda adagu vachum
Anju pathu pichai eduthum pathala pathala.

Gnana pazhame gnanapazhame
Nee chevvaipettaignanapazhame.

Gnana pazhame gnanapazhame
Nee chevvaipettaignanapazhame.

Saidapettai ranipettai chrompettai petta rap
Saidapettai ranipettai chrompettai petta rap.

Ammapettai ayyampettai thenampettai thengai mattai
Ammapettai ayyampettai thenampettai thengai mattai.

Hey sarayam karuvadu thundu beedi
Vavvalu kudisai kuppai thotti pakkathula tea kadai.

Rickshaw kathadi bottleodu manja
Gilli goli lungi pana kana patta padalama.

alai anjalai bazaru nijaru
Kanniyappan muniamma giri gaja mani.

Mgru sivaji rajini kamalu bagilu bigulu sebualu avalu
All shows house fullu pettai rap pettai rap pettai rap.

Petta rap pettai rap petai rap
Petai rap pettaai rap petta rap.

Stop it va ava?

If you Like Pettai Rap, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Pettai Rap.

Comments

comments