Po nee Po Song Lyrics | 3 – 2012 | போ நீ போ

Po nee Po Song Lyrics From 3 | 3 திரைப்படத்தில் இருந்து போ நீ போ பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Mohit Chauhan, Anirudh Ravichander Dhanush Anirudh

Po nee Po Song Lyrics in Tamil | போ நீ போ 3 பாடல் வரிகள்

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ.

பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ.

நீ தொட்ட இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ.

நான் போகும் நிமிடங்கள்
உனதாகும் அன்பே போ.

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ.

உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ.

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ.

பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ.

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே.

உயிர் காதல் நீ காட்டினால்
வாழ்வேனே பெண்ணே.

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.

இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா.

போ நீ போ போ நீ போ

என் காதல் புரியலய
உன் நஷ்டம் அன்பே போ.

என் கனவு கலைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ.

நீ தொட்ட இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ.

நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ.

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ.

உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ.

தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ.

பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ.

இந்த 3 படத்தின் போ நீ போ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Po nee Po HD Video Song:

Po nee Po song lyrics in english:

Po nee po
Po nee po.

Thaniyaaga thavikinren
Thunaivendam anbe po.

Pinamaaga nadakinren
Uyir vendam dhooram po.

Nee thotta idamellam erikirathu anbe po
Naan poogum nimidangal unakaagum anbe po.

Idhu vendam anbe po
Nijam thedum anbe po.

Uyirodu vilaayada
Vidhi seithaai anbe po.

Thaniyaaga thavikinren
Thunaivendam anbe po.

Pinamaaga nadakinren
Uyir vendam dhooram po.

Unnaale uyir vaazhgiren
Unakaaga penne.

Uyir kaadhal ne kaatinaal
Vaazhvene penne.

Ithuvarai unudan vaazhntha en naatkal
Marumurai vaazhnthida vazhi illaya.

Irul ulle thediya thedalgal ellam
Vidiyalai kaanavum vidhi illaya.

En kaadhal puriyalaya
Un nastam anbe po.

En kanavu kalainthaalum
Ne irunthaai anbe po.

Nee thotta idamellam erikirathu anbe po
Naan poogum nimidangal unakaagum anbe po.

Ithu vendam anbe po
Nijam thedum anbe po.

Uyirodu vilaayada
Vidhi seithaai anbe po.

If you Like Po nee Po, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Po nee Po.

Song Lyricist Singer(s)
Idhazhin Oram - The Innocence of Love | இதழின் ஒரு ஓரம் Dhanush Ajeesh, Anirudh Ravichander
Kannazhaga - The Kiss of Love | கண்ணழகா  Dhanush Dhanush, Shruti Haasan
Come on Girls - The Celebration of Love | கம்மான் கேர்ள்ஸ்  Dhanush Anirudh Ravichander, Nadisha Thomas, Maalavika Manoj
Nee Paartha Vizhigal - The Touch of Love | நீ பார்த்த விழிகள்  Dhanush Vijay Yesudas, Shweta Mohan
A Life Full of Love - Theme Music   Dhanush Anirudh Ravichander & The Chennai Strings Orchestra
Why This Kolaveri Di | வொய் திஸ் கொலவெறி   Dhanush Dhanush
The Rhythm of Love - Theme Music   Dhanush Navin Iyer, Fajrul
Po nee Po - The Pain of Love | போ நீ போ   Dhanush Mohit Chauhan, Anirudh Ravichander
Theme of 3   Dhanush Mandolin Seenu
Po Nee Po Remix - The Scream of Love   Dhanush Sathya Prakash, Harish Swaminathan

Comments

comments