Poo Malaranthethu Lyrics From Amaravathi

Poo Malaranthethu Song Lyrics in tamil and in English : | அமராவதி திரைப்படத்தில் இருந்து பூ மலர்ந்தது பாடல் வரிகள் :

Poo Malaranthethu Lyrics in Tamil:

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே.

பாலை வனத்திலும் சோலை இல்லையா
பறவைக்கும் சிறு எறும்புக்கும் இன்பம் இருக்கும்.

என்ன தயக்கம் மனமே
பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே.

முள்ளிலும் பூவொன்று
இயற்கை அன்று கொடுத்தது.

பூவிலே முள்ளென்று
மனித ஜாதி மறந்தது.

வேர்கள் கொஞ்சம் ஆசைபட்டால்
பாறையிலும் பாதையுண்டு.

வெற்றி பெற ஆசைப்பட்டால்
விண்ணில் ஒரு வேறு உண்டு.

துயரமென்பது சுகத்தின் தொடக்கமே
எரிக்கும் தீயை செறிக்கும் போது
சுகம் சுகம் சுபமே.

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே.

கண்களே கண்களே
கனவு காணத்தடையில்லை.

நெஞ்சமே நினைவு ஒன்றும்
சுமையில்லை.

உள்ளம் மட்டும் ஓங்கி நின்றால்
ஊனம் ஒரு பாவமில்லை.

உன்னைச்சுற்றி வாழ்க்கையுண்டு
ஓய்வுகொள்ள நேரமில்லை.

கவலை என்பது மனதின் ஊனமே
புதிய வாழ்க்கை தொடங்கும்போது
பூமி கைகள் தட்டுமே.

பூ மலர்ந்தது பூமிக்குதானே
நாம் பிறந்தது வாழ்ந்திடத்தானே.

இந்த அமராவதி படத்தின் பூ மலர்ந்தது பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Poo Malaranthethu Video Song:

Poo Malaranthethu lyrics in english:

Poo malarnthathu poomikkuthane
Naam piranthathu vaalnthidathane.

Paalai vanathilum
solai illaya.

Paravaikum siru erumpukkum
Inpam irukkum enna
Thayakkam maname.

Poo malarnthathu poomikkuthane
Naam piranthathu vaalnthidathane.

Mullilum pooovondru
Iyrkkai andru koduththathu.

Poovile mullendru
Manitha jaathi maranthathu.

Verkal konjam aasai paddal
Paarayilum paathai undu.

Vettri kolla aasai pattaal
Vinnil oru veedu undu.

Thuyaram enpathu suhaththin thodakkame
Erikkum theeyai serikkum pothu
Suham suham suhame.

Poo malarnthathu poomikkuthane
Naam piranthathu vaalnthidathane.

Kankale kankale Kanavu kaana thadai illai
Nenjame nenjame Ninaivu ondrum sumai illai.

Ullam maddum ongi ninral
Oonam oru paavam illai.

Unnai chutri vaalkai undu
Oivu kolla neram illai.

Kavalai enpathu manathin ooname
Puthiya vaalkai thodangum pothu
Poomi kaikal thaddume.

Poo malarnthathu poomikkuthane
Naam piranthathu vaalnthidathane.

Poo Malaranthethu Lyrics in Tamil: | அமராவதி திரைப்படத்தில் இருந்து பூ மலர்ந்தது பாடல் வரிகள் :

SingerLyricistComposer
MinminiVairamuthuBala Bharathi

If you Like Poo Malaranthethu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Poo Malaranthethu.

Comments

comments