Pudhu roja poothirukku song lyrics | புது ரோஜா பூத்திருக்கு

Pudhu roja poothirukku lyrics from Gokulam Movie.

Pudhu roja poothirukku song lyrics in English:-

Pudhu roja poothirukku
Ilam maalaiyile.

Vaan megam poo thoovum
Pani vaadaiyile hoi.

Pudhu roja poothirukku
Ilam maalaiyile.

Vaan megam poo thoovum
Pani vaadaiyile hoi.

Poovai paarkka vandha thendral
Unnaip parthathe.

Unnaip paarthu nindrathaale
Kannam verthathinge.

Idhu paruva mazhaiyin kaalam
En ilamai ennavaagum.

Idhu paruva mazhaiyin kaalam
Un ilamai ennavaagum.

Vizhi puruvangal nanainthida
Aaasaigal perugida
Naanam poothadho.

Pudhu roja poothirukku
Ilam maalaiyile.

Vaan megam poo thoovum
Pani vaadaiyile hoi.

Anbe undhan koondhal oram
Yengum raathiri.

Thullum minnal kangalaale
Deepam yetra vaa nee.

Ini vaanam bhoomi aagum 
Indha bhoomi vaanam aagum.

Ini vaanam bhoomi aagum
Indha bhoomi vaanam aagum.

Ini thanimaigal vidai perum
Thalaiyanai sugam tharum
Kaalam vandhadho.

Pudhu roja poothirukku
Ilam maalaiyile.

Vaan megam poo thoovum
Pani vaadaiyile hoi.

Pudhu roja poothirukku song lyrics in Tamil:-

புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே.

வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்.

புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே.

வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்.

பூவைப் பறிக்க வந்த தென்றல்
உன்னைப் பார்த்ததே.

உன்னைப் பார்த்து நின்றதாலே
கன்னம் வேர்த்ததிங்கே.

இது பருவ மழையின் காலம்
என் இளமை என்னவாகும்.

இது பருவ மழையின் காலம் 
என் இளமை என்னவாகும்.

விழி பருவங்கள் நனைந்திட 
ஆசைகள் பெருகிட நாணம் பூத்ததோ.

புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே.

வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்.

அன்பே உந்தன் கூந்தல் ஓரம்
ஏங்கும் ராத்திரி.

துள்ளும் மின்னல் கண்களாலே
தீபம் ஏற்ற வா நீ.

இனி வானம் பூமி ஆகும் 
இந்த பூமி வானம் ஆகும்.

இனி வானம் பூமி ஆகும் 
இந்த பூமி வானம் ஆகும்.

இனி தனிமைகள் விடை பெரும் 
தலையணை சுகம் தரும்
காலம் வந்ததோ.

புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே.

வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்.

Singers :- Swarnalatha, S.P.Balasubramanium
Music Director:- Sirpy
Song name :- Pudhu roja poothirukku

Comments

comments