Pudichirukka Lyrics | 7 Naatkal [2017]

Pudichirukka Lyrics in Tamil: | 7 நாட்கள் திரைப்படத்தில் இருந்து புடிச்சிருக்கா பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
T Rajendran Madhan Karky Vishal Chandrasekhar

Pudichirukka Lyrics in Tamil:

பீட்டப் போட்ரா என் மச்சி
டமுக்கு டக்கான் டகிடிடா.

டமுக்கு டக்கா டிகிடிடா
டமுக்கு டக்கா டகிடிடா.

டமுக்கு டக்கா டிகிடிடா
டன்ட டகட டகட.

டமுக்கு டக்கா டிகிடிடா
டன்ட டகட டகட டகட டா.

புடிச்சிருக்கா பொண்ணே சொல்லி புடு
லவ்விருந்தா லைட்ட அள்ளி உடு.

புடிக்கிலியா காதக் கொஞ்சம் பொத்திக்கினு
கத கித ஏத்திக்கினிரு.

முடியிலியா வாயில வாச சாத்திக்கினு
அந்தப்பக்கம் சுத்திக்கினிரு.

கொட்டாங் குச்சி கைத் தட்டுச்சி
மனசத்தான் பாட்டாக்கி வாயக் கொட்டுச்சி.

ஊரே மச்சி பாராட்டுச்சி
என் உச்சி மண்டைக்கி லைவ் வந்துச்சி.

இசதான் இசதான் என் ஏழு நாளு
அடிதான் அடிதான் எங்கேழு நாளு.

காசுக்குத்தான் நாசிக்கத்தான்
சுசிக்க மியூசிக்கித்தான்.

புடிச்சிருக்கா பொண்ணே சொல்லி புடு
லவ்விருந்தா லைட்ட அள்ளி உடு.

புடிக்கிலியா காதக் கொஞ்சம் பொத்திக்கினு
கத கித ஏத்திக்கினிரு.

முடியிலியா வாயில வாச சாத்திக்கினு
அந்தப்பக்கம் சுத்திக்கினிரு.

மச்சி மச்சி முரட்டுப் பார்ட்டி இது
ரேட்டிங்க்குள்ள சிக்காத.

கரண்ட்டில் நாக்க வைக்காத
மச்சி உன் பிஆர்பிக்கே
இனிசியல் காட்டி நிக்காத.

அண்ணாத்த ஆடுனா பொடுசிகங்கெல்லாம் ஒத்திக்கோ
அண்ணாத்த பாடுனா குத்துக்கோன்னு குத்திக்கோ.

அண்ணாத்த பேசுனா கீதையாட்டம் கேட்டுக்கோ
அண்ணாத்த பாடுனா போதையாட்டம் ஊத்திக்கோ.

மனசு ஆட சொல்லோ வச்சிக்கின்னு நிக்காத
நரச்சப்பின்ன ஆடாதே – மச்சி.

வீல கழட்டிவிடு வாயிக்குள்ளே உடாத
அடைச்சி வீணா பூட்டாத.

இசதான் - என் ஏழு நாளு
அடிதான் இடிதான் என் ஏழு நாளு.

பக்திக்கின்னா காசிக்கித்தான்
முக்திக்கி மியூசிக்குத்தான்.

புடிச்சிருக்கா பொண்ணே சொல்லி புடு
லவ்விருந்தா லைட்ட அள்ளி உடு.

புடிக்கிலியா காதக் கொஞ்சம் பொத்திக்கினு
கத கித ஏத்திக்கினிரு.

முடியிலியா வாயில வாச சாத்திக்கினு
அந்தப்பக்கம் சுத்திக்கினிரு.

இந்த 7 நாட்கள் படத்தின் புடிச்சிருக்கா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Pudichirukka Video Song:

Pudichirukka lyrics in english:

If you Like Pudichirukka, Please Share This Song.

Subscribe. to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Pudichirukka.

Comments

comments