Putham Pudhu Bhoomi Song Lyrics | Thiruda Thiruda – 1993

Putham Pudhu Bhoomi Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து புத்தம் புது பூமி பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
K. S. Chithra, ManoVairamuthuA. R. Rahman

Putham Pudhu Bhoomi Song Lyrics in Tamil | புத்தம் புது பூமி திருடா திருடா பாடல் வரிகள்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்.

நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்.

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்.

வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்.

பழமொழி கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு.

புன்னகை எங்கள் தாய்மொழி என்று வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சப்தம் இல்லாமல் வேண்டும்.

மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வேண்டும்.

பஞ்சப் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்.

சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்.

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்.

தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்.

தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்.

இந்த திருடா திருடா படத்தின் புத்தம் புது பூமி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Putham Pudhu Bhoomi Video Song:

Putham Pudhu Bhoomi song lyrics in english:

Puttham puthu boomi vendum
Nittham oru vanam vendum.

Thanga mazhai peiya vendum
Thamizhil kuyil pada vendum.

Puttham puthu boomi vendum
Nittham oru vanam vendum.

Thanga mazhai peiya vendum
Thamizhil kuyil pada vendum

Puttham puthu boomi vendum
Nittham oru vanam vendum.

Thanga mazhai peiya vendum
Thamizhil kuyil pada vendum

Sondha agayam vendum
Jodi nilavondru vendum.

Netri verkindra poth
Antha nilavil mazhai peiya vendum.

Vanna vin meengal vendum
Malargal vay pesa vendum.

Vandu utkarum poo mele
Nan vanthu utkarum varam vendum.

Pazhamozhi konjum vazhi vidu
Un arugile oar idam kodu.

Punnagai engal thaimozhi
Endru varam kodu.

Boomiyil sila maruthal
Thanai vara vidu.

Puttham puthu boomi vendum
Nittham oru vanam vendum.

Thanga mazhai peiya vendum
Thamizhil kuyil pada vendum

Yuttham illatha boomi
Oru satham illamal vendum.

Maranam kanadha manidha inam
Indha mannil nilai kollum varam vendum.

Panja pasi poakka vendum
Palaivanam pookka vendum.

Shanthi shanthi endra sangeetham
Sugam yenthi yenthi vandhu vizha vendum.

Poanavai avai poagattum
Vanthavai ini vazhattum.

Dhesathin ellai kodugal avai theerattum.
Theivangal indha mannile vandhu vazhatum.

Puttham puthu boomi vendum
Nittham oru vanam vendum.

Thanga mazhai peiya vendum
Thamizhil kuyil pada vendum.

If you Like Putham Pudhu Bhoomi, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Putham Pudhu Bhoomi.

SongLyricistSinger(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும்கவிப்பேரரசு VairamuthuMano, Chorus
Chandralekha - சந்திரலேகாகவிப்பேரரசு VairamuthuAnupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலேகவிப்பேரரசு VairamuthuMano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீகவிப்பேரரசு VairamuthuCaroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்திகவிப்பேரரசு VairamuthuShahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமிகவிப்பேரரசு VairamuthuK. S. Chithra, Mano
Title Themeகவிப்பேரரசு VairamuthuInstrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனுகவிப்பேரரசு VairamuthuSrinivas, Suresh Peters

Comments

comments