Putham Pudhu Malare Lyrics From Amaravathi

Putham Pudhu Malare Song Lyrics in tamil and in English : | அமராவதி திரைப்படத்தில் இருந்து "புத்தம் புது மலரே" பாடல் வரிகள் :

Putham Pudhu Malare Lyrics in Tamil:

புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா.

பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா.

இதயம் திறந்து கேட்க்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்.

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன்.

நித்தம் நித்தம் கற்பனைகள்
வளர்த்தேன் தவித்தேன்.

புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா.

செல்லக் கிளி என்னை
குளிப்பிக்க வேண்டும்.

சேலைத் தலைப்பில்
துவட்டிட வேண்டும்.

கல்லு சிலை போலே நி
நிற்க வேண்டும்.

கண்கள் பார்த்துத்
தலைவார வேண்டும்.

நீ வந்து இல்லை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்.

என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும்.

உன்னில் என்னைத்
தேட வேண்டும்.

புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா.

கன்னி உந்தன் மடி சாய வேண்டும்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்.

உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலை கோதிட வேண்டும்.

கையேடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர் காய வேண்டும்.

உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்.

தாயாய் சேயாய்
மாற வேண்டும்.

புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா.

பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா.

இதயம் திறந்து கேட்க்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்.

நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ
நினைத்தேன்.

நித்தம் நித்தம் கற்பனைகள்
வளர்த்தேன் தவித்தேன்.

இந்த அமராவதி படத்தின் புத்தம் புது மலரே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Putham Pudhu Malare Video Song:

Putham Pudhu Malare lyrics in english:

Puththam puthu malare
En asai sollava.

Poththi vaiththu maraiththen
En pashai sollava.

Ithayam thiranthu kedkiren
Ennathan tharuvaai parkkiren.

Nenjsukkulle ennannamo ninaiththen
Niththam niththam karpanaiyil thaviththen.

Puththam puthu malare
En asai sollava.

Sellak kili ennai
Kulippikka vendum.

Selaith thalaippil
Thuvaddida vendum.

Kalluch silai pole
Nee nirkka vendum.

Kankal parththuth
Thalaivara vendum.

Nee vanthu ilai poda vendum
Nan vanthu parimara vendum.

En vizi un imai mooda vendum
Iruvarum oru suvaram
Pada vendum.

Unnil ennaith
Theda vendum.

Puththam puthu malare
En asai sollava.

Kanni unthan madi saya vendum
Kampan varikal nee solla vendum.

Unnaik kaddikkondu thungka vendum
Unthan viral thalaikothida vendum.

Manam itham kana vendum
Kan ril kulir kaya vendum.

Uthaddukkum uthaddukkum thuram vendum
Uyirukkul uyirukkul senru sera vendum
Thayay seyay mara vendum.

Puththam puthu malare
En asai sollava.

Poththi vaiththu maraiththen
En pashai sollava.

Ithayam thiranthu kedkiren
Ennathan tharuvaai parkkiren.

Nenjsukkulle ennannamo ninaiththen
Niththam niththam karpanaiyil thaviththen.

Singer Lyricist Composer
S. P. Balasubrahmanyam Vairamuthu Bala Bharathi

If you Like Putham Pudhu Malare, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Putham Pudhu Malare.

Comments

comments