Home Tamil Songs Lyrics | Paadal Varigal Raa Kozhi Rendum Song Lyrics | Uzhavan – 1993 கோழி ரெண்டு

Raa Kozhi Rendum Song Lyrics | Uzhavan – 1993 கோழி ரெண்டு

33
0
Raa Kozhi Rendum Song Lyrics From Uzhavan
Raa Kozhi Rendum Uzhavan Movie Song Lyrics | ராக் கோழி ரெண்டு உழவன் பாடல் வரிகள்
Raa Kozhi Rendum Song Lyrics From Uzhavan | உழவன் திரைப்படத்தில் இருந்து ராக் கோழி ரெண்டு பாடல் வரிகள் :-
Singer Lyricist Composer
K. J. Yesudas, Swarnalatha Vairamuthu A. R. Rahman

Raa Kozhi Rendum Song Lyrics in Tamil | ராக் கோழி ரெண்டு உழவன் பாடல் வரிகள்

கோழி ரெண்டு முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க.

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க.

ராக்கோழி ரெண்டும் முழிசசிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க.

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க.

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

ஒரு நாள் பார்க்குமா புது நாத்தோடு தேனு
தென்காற்று தெம்மாங்கு பாட.

இன்னும் நாளாகுமா சின்ன ஆவாரம்பூ
தேன் வேண்டும் வண்டோடு கூட.

இன்ப வாழ்வானது இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது.

மெல்ல சீராட்டவும் அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு.

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க.

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க

ஒரு மாந்தோப்புத்தான்
சிறு மாராப்பு போட்டு ஆளாகி நாளாகி ஏங்க.

ஒரு மாமாங்கமா சின்ன மாமாவைத் தேடி
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க.

அந்த மேகங்களும் கொண்ட தாகங்களும்
இன்று தீர்கின்ற பொழுதல்லவா.

கட்டிக் கொண்டால் என்ன
ஒட்டி நின்றால் என்ன
இதில் பாவங்கள்
தோஷங்கள் ஏது.

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க.

கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க.

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு.

இந்த உழவன் படத்தின் ராக் கோழி ரெண்டு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Raa Kozhi Rendum Video Song:

Raa Kozhi Rendum song lyrics in english:

Kozhi rendu muzhichirukku
Rendum koodama thanichirukku.

Ul nadithan neruppa kothikka
Nadu sama velaiyil vadaiyadikka.

Kan parvaithan pazhama sivakka
Medhuva meniyil minnaladikka.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Ul nadithan neruppa kothikka
Nadu sama velaiyil vadaiyadikka.

Kan parvaithan pazhama sivakka
Medhuva meniyil minnaladikka.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Oru nal parkkuma
Pudhu naththodu theanu
Thenkatru themmanku pada.

Innum nalakuma chinna avarampoo
Then vendum vandodu kooda.

Inba vazhvanadhu inghu veenakudhu
Pinpu varadhu ila vayadhu.

Mella seerattavum allith thalattavum
Idhu thothana yekandha iravu.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Ul nadithan neruppa kothikka
Nadu sama velaiyil vadaiyadikka.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Kan parvaithan pazhama sivakka
Medhuva meniyil minnaladikka.

Oru manthoppuththan
Siru marappu pottu.
Alaki nalaki yengha.

Oru mamankama
Sinna mamavaith thedi
Mel moochu keezh moochu vangha.

Andha mekangalum
Konda thakangalum
Indru theerkindra pozhuthallava.

Kattik kondal yenna
Otti nindral yenna.

Idhil pavangal
Thoshangal yedhu.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Ul nadithan neruppa kothikka
Nadu sama velaiyil vadaiyadikka.

Kan parvaithan pazhama sivakka
Medhuva meniyil minnaladikka.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

Ra kozhi rendum muzhichirukku
Rendum koodama thanichirukku.

If you Like Raa Kozhi Rendum, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Raa Kozhi Rendum.

Song Lyricist Singer(s)
Pennalla Pennalla Oodha Poo - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ Vaali S. P. Balasubrahmanyam
Maari Mazhai Peyaadho - மாரி மழை பெய்யாதோ Kadhir Shahul Hameed, G. V. Prakash Kumar, Sujatha Mohan
Kaathu Kaathu Dinam Kaathu - காத்து காத்து தினம் காத்து Vaali K. S. Chithra, G. V. Prakash Kumar
En Aatha Pon Aatha - என்னாத்தா பொன்னாத்தா Vaali K. J. Yesudas, K. S. Chithra
Kangalil Enne Eeramo  - கண்களில் என்ன ஈரமோ Vaali K. S. Chithra, S. P. Balasubrahmanyam
Raa Kozhi Rendum - ராக் கோழி ரெண்டும் Vaali K. J. Yesudas, Swarnalatha

Comments

comments