Raasathi Song Lyrics | Thiruda Thiruda – 1993 | ராசாத்தி

[contact-form][contact-field label="Name" type="name" required="true" /][contact-field label="Email" type="email" required="true" /][contact-field label="Website" type="url" /][contact-field label="Message" type="textarea" /][/contact-form]Raasathi Song Lyrics From Thiruda Thiruda | திருடா திருடா திரைப்படத்தில் இருந்து ராசாத்தி பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Shahul HameedVairamuthuA. R. Rahman

Raasathi Song Lyrics in Tamil | ராசாத்தி திருடா திருடா பாடல் வரிகள்

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள.

நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள.

காரை வீட்டு திண்ணையில
கறிக்கு மஞ்சள் அறைக்கையிலே.

மஞ்சளை அறைக்கு முன்னே
மனசை அறைச்சவளே.

கரிசைக்காட்டு ஓடையிலே
கண்டாங்கி தொவைக்கையிலே.

துணிய நனையவிட்டு
மனச புழிஞ்சிவளே.

நல்ல களத்து மேட்டில் என்னை
இழுத்து முடிஞ்சிகிட்டு போனவளே.

போறவ போறவ தான்
பொத்திகிட்டி போனவ தான்.

கல்யாண சேலையில
கண்ணீரை தொடச்சிகிட்டு.

போறவ போறவ தான்
பொஞ்சாதியா போறவ தான்.

நான் தந்த மல்லிகைய
நட்டாத்தில் போட்டு புட்டு.

அரளிப் பூச்சூடி அழுதபடி
போற புள்ள.

கடலை காட்டுக்குள்ள
கையடிச்சு சொன்ன புள்ள.

காத்துல எழுதணும்
பொம்பளைங்க சொன்ன சொல்ல.

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள.

நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள.

தொட்டு தொட்டு பொட்டு வெச்ச
சுட்டு விரல் காயலையே.

மரிக் கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே.

மருதையிலே வாங்கி தந்த
வளவி ஒடையலையே.

மல்லுவேட்டி மத்தியில
மஞ்சகறை மாறலையே.

அந்த கழுத்து தேமலையும்
காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ.

பாப்பதெப்போ பாப்பதெப்போ
பெளர்ணமியும் வாரதெப்போ.

அந்த கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இளஞ் சிரிப்பும் கேட்பதெப்போ.

கேட்பதெப்போ கேட்பதெப்போ
கீரத்தண்டும் பூப்பதெப்போ.

கரு வேலங்காட்டுக்குள்ள கருச்சாங் குருவி
ஒன்னும்
சுதி மாறி கத்து தம்மா
துணையத்தான் காணோமுன்னு.

கடலை காட்டுக்குள்ள
கையடிச்சு சொன்ன புள்ள.

காத்துல எழுதணும் பொம்பளைங்க
சொன்ன சொல்ல.

ராசாத்தி என் உசுரு என்னுதில்லை
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள.

நீ போனா என் உடம்பு மண்னுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள.

இந்த திருடா திருடா படத்தின் ராசாத்தி பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Raasathi Video Song:

Raasathi song lyrics in english:

Rasaththi ennusuru ennudhilla
Poochchoodi vazhkkappattu pona pulla.

Nee pona ennusuru mannuk kulla
Ravodu sedhivarum vaadi pulla.

Rasaththi ennusuru ennudhilla
Poochchoodi vazhkkappattu pona pulla.

Karaveettuth thinnaiyila
Karikku manjall araikkayila.

Manjala araikkumunna
Manasa arachchavale.

Karisakkattu odaiyila
Kandangi thovaikkayila.

Thuniya nanaiya vittu
Manasa puzhinjavale.

Nelluk kalaththu mettula
Izhuththu mudinji kittu
Ponava ponavadhan.

Pudhuk kalyanach chelayila kanneerath
Thodachchikittup ponava ponavadhan.

Nandhandha malligaiya nattaththil pottu vittu
Aralippoochchoodi azhudhapadi poravale.

Kadalakkattukkulla kaiyadichchi sonna pulla
Kaththula ezhudhannum pomballanga sonna solla

Thottuthottu suttuvechcha suttuveral kayalaiye
Marikkozhundhu vechchakaiyil vasaminnum pogalaiye.

Marudhaiyila vangith thandha
Valavi odaiyalaiye.

Malluvetti maththiyila
Manjakkara maralaiye.

Andhak kazhuththuthth themalaiyum
Kadhora machchaththaiyum
Parppadheppo.

Andha kolusu manichchiruppum
Komari ilanjirippum ketpadheppo.

Karuvelangattukkulla karichchankuruvi onnu
Sudhimarik kaththudhamma thonayaththan kanominnu.

Kadalakkattukkulla kaiyadichchi sonna pulla
Kaththula ezhudhannum pomballanga sonna solla.

Rasaththi ennusuru ennudhilla
Poochchoodi vazhkkappattu pona pulla.

If you Like Raasathi, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Raasathi.

SongLyricistSinger(s)
Kannum Kannum - கண்ணும் கண்ணும்கவிப்பேரரசு VairamuthuMano, Chorus
Chandralekha - சந்திரலேகாகவிப்பேரரசு VairamuthuAnupama, Suresh Peters
Veerapandi Kotayyile - வீரபாண்டி கோட்டையிலேகவிப்பேரரசு VairamuthuMano, Unni Menon, K. S. Chithra
Thee Thee - தீ தீகவிப்பேரரசு VairamuthuCaroline, Noel James[12][13]
Raasathi - ராசாத்திகவிப்பேரரசு VairamuthuShahul Hameed
Putham Pudhu Bhoomi - புத்தம் புது பூமிகவிப்பேரரசு VairamuthuK. S. Chithra, Mano
Title Themeகவிப்பேரரசு VairamuthuInstrumental
Aathukulla Airu Meenu - ஆத்துக்குள்ள அயிர மீனுகவிப்பேரரசு VairamuthuSrinivas, Suresh Peters

Comments

comments