Rasaali Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

Rasaali Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada.

Singer Lyricist Composer
Sathyaprakash, Shashaa Tirupati Thamarai A. R. Rahman

Rasaali paadal varigal From Achcham Yenbadhu Madamaiyada - ரசாலி அச்சம் என்பது மடமையடா - 2016 பாடல் வரிகள் :

பறக்கும் ரசாலியே ரசாலியே நில்லு
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு

கடிகாரம் போய் சொல்லும் என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேர்கேனே கண்டேனே

பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று
ரசாலி பந்தயாமா பந்தயாமா

நீ முந்திய நான் முந்திய பார்ப்போம்
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை

முதலி யார் எய்வது யார் எய்வது அம்பால்
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல

வாவி நீரில் கமலம் போல் அடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே

என் தோழ் மீது நீ
குளிர் காய்கின்ற தீ

எட்டு திசை முத்தும் எனை பகலினில்
கொட்டும் பணி மட்டும் துணை இரவினில்
நேற்டும் ஒரு பத்து குரல் மனத்தினில் மதிவேனோ

முன்னில் ஒரு காற்றின் காலி முகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்

வாழ்வில் ஒரு பயணம் இது
முடிந்திட விடுவேனோ

எட்டு திசை முத்தும் எனை பகலினில்
கொட்டும் பணி மட்டும் துணை இரவினில்

நேற்றும் ஒரு பத்து குரல் மனத்தினில் மதிவேனோ
முன்னில் ஒரு காற்றின் காலி முகத்தினில்

பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது
முடிந்திட விடுவேனோ

ரசாலி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை

முதலி யார் எய்வது யார் எய்வது அம்பல்

வெயில் மழை வேட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீண்பாய் எனை துளிருவது

ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே

முன்னும் இது போலே புது அனுபவம்
கண்டேன் என்ன சொல்லும் படி நினைவில்லை

இன்னும் எதிர்காலத்திலும்
வழி இல்லை மறவேனே

வெயில் மழை வேட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீண்பாய் எனை துளிருவது

ஊருக்கு ஒரு காற்றின் மனம் கமழ்வதை
மறவேனே

முன்னும் இது போலே புது அனுபவம்
கண்டேன் என்ன சொல்லும் படி நினைவில்லை

இன்னும் எதிர்காலத்திலும்
வழி இல்லை மறவேனே

ரசாலி பந்தயமா பந்தயமா
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை

முதலி யார் எய்வது யார் எய்வது அம்பல்
மௌனம் பேசாமலே பேசாமலே செல்ல
வாவி நீரில் கமலம் போல் அடி மெல்ல

கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோழ் மீது நீ
குளிர் காய்கின்ற தீ

என் தோழ் மீது நீ
குளிர் காய்கின்ற தீ
குளிர் காய்கின்ற தீ

Rasaali song lyrics in english:

Parakkum rasaliye rasaliye nillu
Ingu nee vegama nan vegama sollu

Gadigaram poy sollum endre nan kanden
Kizhakellam merkagida kandene

Paravai pol aginen pol aginen indru
Siragum yen kaigalum yen kaigalum ondru
Rasali pandhayama pandhayama

Nee mundhiya nan mundhiya parpoom
Mudhalil yar solvadhu yar solvadhu anbai

Mudhali yar eyvadhu yar eyvadhu ambal
Mounam pesamale pesamale sella

Vavi neeril kamalam pol adi mella
Kanavugal varuthe kannin vazhiye

Yen thozh meethu nee
Kulir kaygindra thee

Yettu thisai muttum yenai pagalinil
Kottum pani mattum thunai iravinil
Nettum oru pattu kural manathinil madiveno

Munnil oru katrin kali mugathinil
Pinnil siru pachaikili mudhuginil

Vazhvil oru payanam ithu
Mudinthida viduveno

Yettu thisai muttum yenai pagalinil
Kottum pani mattum thunai iravinil

Nettum oru pattu kural manathinil madiveno
Munnil oru katrin kali mugathinil

Pinnil siru pachaikili mudhuginil
Vazhvil oru payanam ithu
Mudinthida viduveno

Rasali pandhayama pandhayama
Mudhalil yar solvadhu yar solvadhu anbai

Mudhali yar eyvadhu yar eyvadhu ambal

Veyil mazhai vetkum padi nanaivathai
Vinmeengalum veenbay yenai thulirvadhu

Oorukku oru katrin manam kamazhvathai
Maravene

Munnum ithu pole puthu anubavam
Kanden enna sollum padi ninaivillai

Innum ethirkalathilum
Vazhi illai maravene

Veyil mazhai vetkum padi nanaivathai
Vinmeengalum veenbay yenai thulirvadhu

Oorukku oru katrin manam kamazhvathai
Maravene

Munnum ithu pole puthu anubavam
Kanden enna sollum padi ninaivillai

Innum ethirkalathilum
Vazhi illai maravene

Rasali pandhayama pandhayama
Mudhalil yar solvadhu yar solvadhu anbai

Mudhali yar eyvadhu yar eyvadhu ambal
Mounam pesamale pesamale sella
Vavi neeril kamalam pol adi mella

Kanavugal varuthe kannin vazhiye
Yen thozh meethu nee
Kulir kaygindra thee

Yen thozh meethu nee
Kulir kaygindra thee
Kulir kaygindra thee

Acham enbathu madamaiyada songs list

Song Singers Lyricist
Showkali Aditya Rao, Dinesh Kanagaratnam, Sri Raskol Aaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan, Sri Raskol
Idhu Naal Aditya Rao, Jonita Gandhi Madhan Karky
Rasaali Sathyaprakash, Shashaa Tirupati Thamarai
Avalum Naanum Vijay Yesudas Paavendhar Bharathidasan
Thalli Pogathey Sid Sriram, Aaryan Dinesh Kanagaratnam, Aparna Narayanan Thamarai

Watch Rasaali Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Rasaali.

Comments

comments