Home Tamil Songs Lyrics | Paadal Varigal Ratham En Ratham Lyrics From AAA

Ratham En Ratham Lyrics From AAA

6
0
Ratham En Ratham

Ratham En Ratham Song Lyrics in Tamil: | அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் இருந்து ரத்தம் என் ரத்தம் பாடல் வரிகள் :

Ratham En Ratham Lyrics in Tamil:

நீங்க இல்லாம நான் இல்ல
வானில்லா நாடில்ல.

நீங்க இல்லாம நான் இல்ல
வானில்லா நாடில்ல.

கைகூப்பி நன்றி சொல்வேன்
நீங்க இல்லாம நான் இல்ல.

வேரில்ல பூவில்லா
தலை தாழ்த்தி நன்றி சொல்வேன்.

கள்ளத்தில் விழுந்தேன்
பள்ளத்தில் கெடந்தேன்.

கோடி கைகள் குடுத்து
என்ன தூக்கி விட்டீங்க.

தல கீழா கவுந்தேன்
தனியா தான் கெடந்தேன்.

உண்மையான தமிழனுக்கு
தோள் கொடுத்தீங்க ஏ யே ஏ.

ரத்தம் என் ரத்தம்
நீ தந்த ரத்தம்.

ரத்தம் என் ரத்தம்
நீ தந்த ரத்தம்.

விண்ணைத் தாண்டி கேட்குமடா
நம்மளோட சத்தம்.

ரத்தம் என் ரத்தம்
நீ தந்த ரத்தம்.

உசுர நான் குடுத்தாலும்
எப்படிடா பத்தும்
எப்படிடா பத்தும்.

பட்டது பாடமடா
பட்டது பாடமடா.

பட்டவற லாபமடா
உலகத்த புரிய வச்சீங்க.

தொல்லவர வேலையில
சுத்தி வந்து குரல் குடுத்து
எதிரிய ஓட விட்டீங்க.

பட்தங்களும் வேணாம்
இந்த பதவிகளும் வேனாம்
உன் கை தட்டல் போதுமட.

உன் தயவு இருந்தா போதும்
உன் துணை இருந்த போதும்
என் அண்ணன் தம்பி நீதானடா.

என் அங்கீகாரம் நீதானடா
இந்த அரசனுக்கு அரசன் நீடா.

என் இன்பத்திலும் துன்பத்திலும்
துணை இருக்கும் தோழன் நீடா
நீதானடா.

ரத்தம் என் ரத்தம்
நீ தந்த ரத்தம்.

விண்ணைத் தாண்டி கேட்குமடா
நம்மளோட சத்தம்.

ரத்தம் என் ரத்தம்
நீ தந்த ரத்தம்.

கோடி நன்றி சொன்னாலும்
எப்படிடா பத்தும்
சிறப்பு.

நீங்க இல்லாம நான் இல்ல
வானில்லா நாடில்ல.

நீங்க இல்லாம நான் இல்ல
வானில்லா நாடில்ல.

கைகூப்பி நன்றி சொல்வேன்
நீங்க இல்லாம நான் இல்ல.

வேரில்ல பூவில்லா
தலை தாழ்த்தி நன்றி சொல்வேன்.

கள்ளத்தில் விழுந்தேன்
பள்ளத்தில் கெடந்தேன்.

கோடி கைகள் குடுத்து
என்ன தூக்கி விட்டீங்க.

தல கீழா கவுந்தேன்
தனியா தான் கெடந்தேன்.

உண்மையான தமிழனுக்கு
தோள் கொடுத்தீங்க ஏ யே ஏ.

இந்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் ரத்தம் என் ரத்தம் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Ratham En Ratham Video Song:

Ratham En Ratham lyrics in english:

Neenga illama naan illa
Vaanilla naadilla.

Neenga illama naan illa
Vaanilla naadilla.

Kaikoopi nandri solven
Neenga illama naan illa.

Verilla poovilla
Thalai thazhthi nandri solven.

Kallathil vizhundhen
Pallathil kedanthen.

Kodi kaigal kuduthu
Enna thooki vitingaa.

Thalakeezha kavundhen
Thaniya dhan kedanthen.

Unmayana thamizhanukku
Thozh kudutheenga aaa.

Ratham en ratham
Neethanda ratham.

Ratham en ratham
Neethanda ratham.

Vinnaithandi ketkumada
Nammaloda satham.

Ratham en ratham
Neethanda ratham.

Usura naan kuduthalum
Eppadida pathum
Eppadida pathum.

Pattadhu paadamadaa
Pattadhu paadamadaa.

Pattavara labamada
Ulagatha puriyavachingaa.

Thollavara velayila
Suthi vandhu kural kooduthu
Yedhiriya oda vittingaa.

Pattangalum venam
Indha pathavigalum vena
Un kaithatal podhumaada.

Un dhayavu irundha podhum
Un thoonai iruntha podhum
Yen annan thambi needhanadaa.

En angigaaram needhanadaa
Indha arasanukku arasan needaa.

En inbathilum thoonbathilum
Thunai irukkum thozhan needaa
Needhanada.

Ratham en ratham
Neethanda ratham.

Vinnaithandi ketkumada
Nammaloda satham.

Ratham en ratham
Neethanda ratham.

Kodi nandri sonnalum
Eppadida pathum
Sirappu.

Neenga illama naan illa
Vaanilla naadilla.

Neenga illama naan illa
Vaanilla naadilla.

Kaikoopi nandri solven
Neenga illama naan illa.

Verilla poovilla
Thalai thazhthi nandri solven.

Kallathil vizhundhen
Pallathil kedanthen.

Kodi kaigal kuduthu
Enna thooki vitingaa.

Thalakeezha kavundhen
Thaniya dhan kedanthen.

Unmayana thamizhanukku
Thozh kudutheenga aaa.

If you Like Ratham En Ratham, Please Share This Song.

Singer Lyricist Composer
STR Vairamuthu Yuvan Shankar Raja

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Ratham En Ratham.

Comments

comments