Robo 2.0 Song Lyrics | ரோபோ 2 பாடல் வரிகள்

Robo 2.0 (Aka) Robo 2 is a upcoming tamil

Robo 2.0 Songs Lyrics, ரோபோ 2 பாடல் வரிகள் featuring here is the complete song lyrics from the tamil movie ரோபோ 2 of the year 2017.

Composer: A. R. Rahman
Lyricist's: .
Label: S Music

Robo 2.0 Songs Lyrics / Tracklist:-

Released by S Music, Robo 2.0 Features 2 Tracks as below as of now,

Endhira Logathu Robo 2.0 Lyrics | எந்திர லோகத்து

Rajali Nee Gaali Robo 2.0 Lyrics | ராஜாளி நீ காலி

 

Robo 2.0 Cast / Crew Details :-

 

Details
DirectorS. Shankar
ProducerSubaskaran Allirajah
WritterS. Shankar, B. Jeyamohan
Cast"Rajinikanth, Akshay Kumar, Amy Jackson, Sudhanshu Pandey, Adil Hussain, Kalabhavan Shajohn, Riyaz Khan"
Budget
ComposerA. R. Rahman
CinematographyNirav Shah
EditerAnthony
ProductionLyca Productions
DistributorLyca Productions
Release Date25 January 2018

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரோபோ 2.௦ படத்தின் திரைக்கதை ஜெய மோகன் மற்றும் சங்கர் அவர்களால் எளுதப்படுள்ளது.

லைக்கா புரடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் ரோபோ 2.௦ படத்தில் ரஜினிகாந்த் இந்தப் படத்தின் முதல் பாகமான ரோபோ போலவே இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றும் அமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ஷுடான்சு பாண்டே, ஆதில் ஹுசைன், கலாபாவன் சாஜன், ரியாஸ் கான் ஆகியோர் மற்ற கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் படத்தின் இசை மற்றும் பாடல்களுக்கு இசை அமைக்கிறார்,ரோபோ 2 பாடல் வரிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

நீரவ் ஷா அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார், அந்தோணி அவர்கள் எடிட்டிங் செய்கிறார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகும் ரோபோ 2 திரைப்படம் சுமார் 350 கோடி ருபாய் செலவில் மிகப் பிரமாண்டமான முறையில் தயார் ஆகி வருகிறது.

முதல் முறையாக உக்ரைனில் உள்ள டன்னல் ஆப் லவ் என்னும் காதல் குகை புகைவண்டி குகையில் முக்கிய சில படக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரோபோ 2 படம் 2018 முன் பகுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Robo 2.0 Making Video:-

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Robo 2.0 Song Lyrics.

Comments

comments