Roja Songs Lyrics | ரோஜா பாடல் வரிகள்

Roja Songs Lyrics | ரோஜா பாடல் வரிகள் | YEAR:- 1992 | Composer:- A. R. Rahman

Roja | ரோஜா
Directed by: Mani Ratnam
Produced by: K. Balachander Rajam Balachander Pushpa Kandaswamy
Starring:
Arvind Swamy Madhoo

Roja Songs Lyrics, featuring here is the complete song lyrics from the tamil movie Roja of the year 1992.

Composer: A. R. Rahman.
Lyricist's: Kavipperarasu Vairamuthu
Label: Lahari Music

இந்த ரோஜா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் படித்து முடித்தவுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Roja Songs Lyrics / Tracklist:-

Relased by Lahari Music 1992, Roja Features 7 Tracks as below

SongLyricistSinger(s)
Chinna Chinna AasaiVairamuthuMinmini, A. R. Rahman
Rukkumani Rukkumani  VairamuthuS. P. Balasubrahmanyam, K. S. Chithra, Chorus
Kaadhal RojaveVairamuthuS. P. Balasubrahmanyam, Sujatha Mohan
Pudhu Vellai MazhaiVairamuthuUnni Menon, Sujatha Mohan
Chinna Chinna Aasai (Bit)VairamuthuMinmini
Thamizha ThamizhaVairamuthuHariharan
Kaadhal Rojave (Male Version)VairamuthuS. P. Balasubrahmanyam

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் அறிமுகப்படமான இது அவருக்கு தேசிய இசையமைப்பாளர் விருதை பெற்றுத் தந்தது.

தேசிய திரைப்பட வரலாற்றிலேயே அறிமுக நபர் ஒருவர் தேசிய விருதைப் பெறுவது இதுவே முதல் முறை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

கவிப்பேரரசுவின் சின்ன சின்ன ஆசை பாடலும் தேசிய விருதை வென்றது, அப்பாடலை பாடிய மின்மினி அவர்கள் தமிழக விருதையும் வென்றார்.

பாடகர்கள் சுஜாதா மோகன், உன்னி மேனன் மற்றும் ஹரிஹரன் ஆகிய பெரும் பாடகர்கள் அனைவரும் இப்படம் மூலம் திரைப்பட பிண்ணனி பாடகர்களாக அறிமுகம் ஆகினர்.

இந்திய இசை வரலாற்றிலேயே ஆர்கஸ்ற்றல் மெலோடிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ரகுமான் அவர்கள் ஒரு சரித்திர சாதனையை இப்படம் மூலம் நிகழ்த்தினார்.

நவீன கால இந்திய இசையின் முன்னோடித் துவக்கமாக கருதப்படும் ரோஜா, டைம்ஸ் பத்திரிக்கையின் மிகச்சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக இடம் பெற்ற ஒரே இந்திய திரைப்படம் ஆகும்.

Watch Full HD Roja Full Tamil Movie

பாடல் வரிகள் உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

ரோஜா பாடல் வரிகள் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கருத்து பின்னூட்டத்தில்/ கம்மன்ட் பாக்ஸில் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Comments

comments