Royapuram Peter Lyrics | ராயபுரம் பீட்டரு

Royapuram Peter Song Lyrics From Maan Karate, Sivakarthikeyan, Anirudh Ravi Chander, Paravai Muniamma ராயபுரம் பீட்டரு, Anirudh Ravichander.

Royapuram Peter Lyrics in English:-

Yei peetaru
Tho mari
Kep mari
Kaidha
Kassumlam
Engeda ava.

Hei rayaburam peetaru
Ravusu ivan mettaru
Hei savunda yethappa.

Ye voottuk kulla vettuva
Eriava kettuva.

Ye come on come on.

Nanga enga veettupull illa
Unga veettu pullannu sollurene.

Nanga ellorume chennaiyoda chella pulla
Soundathan solluvene.

Oru vela soru thinnu
All taimu oora suthumm
Maabila singam thane.

Friendsukkga pala figarugala
Kazhatti vitta
Akmrkku thangam
Thane.

Utraan utraan utraan peetaru
Dubaarr dubar dubakkuru
Peetaru.

Oru taimula rendu maangaa
Adikka poran peetaru
Adikkaporn peetaru.

Innum konjam bildappu pannu
Balbu vangi
Balbu vangi
Ayiputtn jokkaru.

Idha kelu
Schoolu thevai illa
College thevai illa.

Padam kaththu thara
Laifu mattum podhume.

Vela vename kasu vename
Pasanga kooda suththum
Natpu mattum podhume.

Mappu thevai illa cluppu
Thevai illa.

Kuthum gana pattu
Ketta mattum podhume.

Rammu vename thammum vename
Lovvu panna oru
Ponnu
mattum podhume.

Nan raya buram peetaru
Nqn than rayaburam.

Nanthn raya buram rayaburam peetaru
Nanthn raya buram rayaburam peetaru.

Irangu irangu kirangu
Irangittan irangittan irangittan.

Kuththu kuththu kuththu
Kola kuththu marana kuththu
Kola kuththu marana kuththu.

Hei raya buram peetaru
Ravusu ivan mettaru.

Ye voottuk kulla vettuvaa
Yeriyva kettuvaan.

Ye pasangannle geththuthn
Rayaburam.

Rayaburam rayaburam
Naan thaan.

Nnthn rayaburam peetaru
Rayaburam peetaru.

Royapuram Peter Lyrics in Tamil:-

ஏய் பீட்டரு

தோ மாரி
கேப் மாரி
கைத கசு மாலம்
எங்கேடா அவ.

ஹேய் ராயபுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு.

ஹேய் சவுண்ட் ஏத்தப்பா.

ஏ வட்டக்குள்ள வெட்டுவ
ஏரியவா கெட்டுவ.

ஏ கம் ஆன்
கம் ஆன்.

நாங்க எங்க வீட்டுபுள்ள இல்ல
உங்க வீட்டு புள்ளன்னு சொல்லுறேனே.

நாங்க எல்லோருமே
சென்னையோட செல்ல புள்ள
சௌண்டாதான் சொல்லுவேனே.

ஆறு வேளை சோறு திண்ணு
ஆல் டைம்மு ஊர சுத்தும்
ஆம்பிள சிங்கம் தானே.

பிரண்ட்சுக்காக
பல பிகருகள கழட்டி விட்ட.

அக்மார்க்கு தங்கம் தானே
ஆமா மா.

ஆ உட்ரான் உட்ரான்
உட்ரான் பீட்டரு.

ஆ டுபார் டுபார் டுபார்
டுபாக்குரு பீட்டரு.

ஒரு டைம்முல ரெண்டு மாங்கா
அடிக்கப்போரான் பீட்டரு
அடிக்கபோரான் பீட்டரு.

இன்னும் கொஞ்சும் பில்டப்பு பண்ணு
பல்பு வாங்கி பல்பு வாங்கி
ஆயிப்புட்டான் ஜோக்கரு.

இத கேளு
ஸ்கூலு தேவையில்ல
காலேஜ் தேவையில்ல.

பாடம் கத்து தர
லைப்பு மட்டும் போதுமே.

வேல வேணாமே
காசு வேணாமா
பசங்க கூட சுத்தும்
நட்பு மட்டும் போதுமே.

மப்பு தேவயில்ல
க்ளப்பு தேவயில்ல
குத்தும் கானா பாட்டும்
கேட்டா மட்டும் போதுமே .

ரம்மு வேணாமே
தம்மு வேணாமே

லவ்வு பண்ண
ஒரு பொண்ணு
மட்டும் போதுமே.

நாங்க எல்லோருமே
சென்னையோட செல்ல புள்ள
சௌண்டாதான் சொல்லுவேனே.

ஆறு வேளை சோறு திண்ணு
ஆல் டைம்மு ஊர சுத்தும்
ஆம்பிள சிங்கம் தானே.

நான் ராயபுரம் பீட்டரு
நான் தான் ராயபுரம்.

நான் தான் ராயபுரம்
ராயபுரம் பீட்டரு.

நான் தான் ராயபுரம்
ராயபுரம் ராயபுரம் பீட்டரு.

ஆ இறங்கு ஆ இறங்கு
ஆ கிறங்கு.

இறங்கிட்டான்
இறங்கிட்டான்
இறங்கிட்டான்.

ஆ குத்து ஆ குத்து
ஆ குத்து.

கொல குத்து மரண குத்து
கொல குத்து மரண குத்து.

ஹேய் ராயுரம் பீட்டரு
ரவுசு இவன் மேட்டரு.

நான் ராயபுரம் பீட்டரு
ரவுசு என் மேட்டரு.

ஏ வீட்டுக்குள்ள வெட்டு வா
ஏரியாவ கெட்டுவா.

ஏ பசங்கன்னாலே
கெத்துதான் பா.

ராயபுரம் ராயபுரம்
ராயபுரம், நான் தான்.

நான்தான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் பீட்டரு.

Maanja - மாஞ்சா
Darling Dambakku - டார்லிங்கு டம்பக்கு
Un Vizhigalil - உன் விழிகளில்
Open the Tasmac - ஒப்பன் த டாஸ்மாக்கு

Royapuram Peter Video Song:-

Movie Name:- Maan Karate
Lyrics:- R. D. Raja
Singers:- Sivakarthikeyan, Anirudh Ravi Chander, Paravai Muniamma
Song Name:- Royapuram Peter

Comments

comments