Rukkumani Rukkumani Song Lyrics – Roja | ருக்குமணி

Rukkumani Rukkumani Song Lyrics From Roja | ருக்குமணி ருக்குமணி பாடல் வரிகள் ரோஜா திரைப்படத்தில் இருந்து :-
SingerLyricistComposer
S. P. Balasubrahmanyam, K. S. Chithra, ChorusVairamuthuA. R. Rahman

Rukkumani Rukkumani paadal varigal From Roja - ருக்குமணி ருக்குமணி ரோஜா பாடல் வரிகள் :

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக் கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆச ரொம்ப இருக்கு
சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு

எட்டுமேல எட்டு வச்சு கட்டில் வரை நெருங்க
முத்து மணி கொலுசுங்க முத்தம் வச்சி சிணுங்க

உள்ளே பூ பூக்குது அடி உச்சி ஏன் வேர்க்குது
ஆச பாய் போட்டது அட அச்சம் தாள் போட்டது

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

சொந்தம் கொண்ட புருசன் சுண்டுவிரல் புடிக்க
சுண்டுவிரல் தொட்டதும் அந்த இடம் சிலிர்க்க

காமதேவன் மண்டபத்தில் கச்சேறியும் நடக்க
கண்ணிமகள் வளையலும் பின்னணிகள் இசைக்க

முத்தம் பந்தாடுது உயிர் மொத்தம் திண்டாடுது
சித்தம் சூடேருது இந்த ஜென்மம் ஈடேருது

ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் எந்த சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்

கட்டிக்கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்

Watch Rukkumani Rukkumani Video Lyrics Song:

இந்த ரோஜா படத்தின் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் படித்து முடித்தவுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Rukkumani Rukkumani song lyrics in english:

Rukkumani rukkumani
Akkam pakkam enna saththam

Kadhu rendum koosudhadi
Kandu pidi enna saththam

Rukkumani rukkumani
Akkam pakkam enna saththam

Kadhu rendum koosudhadi
Kandu pidi enna saththam

Katti konda anum pennum
Thottu tharum muththa chaththam

Kattil onnu vittu vittu
Mettu
kattum inba chaththam

Seval onnu koovama
Theeradhu indha chaththam

Rukkumani rukkumani
Akkam pakkam enna saththam

Kadhu rendum koosudhadi
Kandu pidi enna saththam

Chinnajchiru ponnukku
Asai romba irukku

Seenikkulla erumbu
Mattikitta kanakku

Ettu mela ettu vachchu
Kattil varai nerunga

Muththumani kolusunga
Muththam kettu chinunga

Ulla poo pookkudhu
Adi uchchi yen verkkudhu

Asai pai pottadhu
Ada achcham thal pottadhu

Sondham konda purushan
Sundu viral pudikka

Sundu viral thottadhum
Andha idam silirkka

Kamadevan mandabaththil
Katcheriyum nadakka

Kannimagal valaiyalum
Pinnanigal isaikka

Muththam pandhadudhu
Uyir moththam thindadudhu

Siththam sooderudhu
Indha jenmam eederudhu

Rukkumani rukkumani
Akkam pakkam enna saththam

Kadhu rendum koosudhadi
Kandu pidi enna saththam

Rukkumani rukkumani
Akkam pakkam enna saththam

If you Like this Post, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Rukkumani Rukkumani.

SongLyricistSinger(s)
Chinna Chinna AasaiVairamuthuMinmini, A. R. Rahman
Rukkumani Rukkumani  VairamuthuS. P. Balasubrahmanyam, K. S. Chithra, Chorus
Kaadhal RojaveVairamuthuS. P. Balasubrahmanyam, Sujatha Mohan
Pudhu Vellai MazhaiVairamuthuUnni Menon, Sujatha Mohan
Chinna Chinna Aasai (Bit)VairamuthuMinmini
Thamizha ThamizhaVairamuthuHariharan
Kaadhal Rojave (Male Version)VairamuthuS. P. Balasubrahmanyam

Comments

comments