Home Tamil Songs Lyrics | Paadal Varigal Rupai Songs Lyrics | ரூபாய் பாடல் வரிகள் D. Imman

Rupai Songs Lyrics | ரூபாய் பாடல் வரிகள் D. Imman

21
0
Rupai songs lyrics in tamil & English font.
Rupai paadal varigal | ரூபாய் பாடல் வரிக
Rupai Songs Lyrics | ரூபாய் பாடல் வரிகள் | YEAR:- 2016 | Composer:- D. Imman

Rupai 'aka' Rubaai
Produced by: Prabhu Solomon
Starring:
Chandran Anandhi Harish Uthaman M. S. Bhaskar Chinni Jayanth G. Marimuthu

Rupai Songs Lyrics, featuring here is the complete song lyrics from the tamil movie Rupai of the year 2016.

Composer: D. Imman.
Lyricist's: Yuga Bharathi
Label:

இந்த ரூபாய் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் படித்து முடித்தவுடன் மற்றவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Rupai Songs Lyrics / Tracklist:-

Relased in 2016, Rupai Features 7 Tracks as below

Song Lyricist Singer(s)
Asathuthe Yuga Bharathi D.Imman
Asathuthe - Karoke Yuga Bharathi  
Unkooda Pesathaane Yuga Bharathi Shreya Ghoshal
Unkooda Pesathaane - Karoke Yuga Bharathi  
Paathukkuraen Yuga Bharathi Sathya Prakash
Dukkum Dukkum Yuga Bharathi Anitha Venkat Narasimhan

Watch Full HD Rupai Full Tamil Movie Trailor:-

பிரபு சாலமன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ருபாய் திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை, இயக்கம் எம்.அன்பழகன்.

கயல் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த சந்திரன் மற்றும் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்க, ஹரிஸ் உத்தமன், எம். எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த், ஜி. மாரிமுத்து ஆகியோர் பிற கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பைசல் என்று முதலில் பெயரிடப்பட்டு, பின்பு ருபாய் என பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

இம்மான் இப்படத்தின் இசை மற்றும் பாடல்களை அமைத்துள்ளார், யுக பாரதி பாடல் வரிகளில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன

சாட்டை படத்தை அன்பழகன் இயக்கி இயக்குனர் பிரபு சாலமன் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காட் பிக்சர்ஸ் தயாரித்த சாட்டை திரைப்படம் பள்ளிக் கூட மற்றும் குழந்தைகளின் கல்லூரிக்கு முந்திய வயது மற்றும் பருவ கால நிகழவுகளை படம் பிடித்து காட்டியிருந்தது.

இயக்குனர் சமுத்திரக்கனி மிக முக்கிய போற்றத்தக்க ஒரு வேடத்தில் அதில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to us, Follow us in facebook @ for more Tamil song lyrics and Paadalvarigal like Rupai Songs Lyrics.

Comments

comments