Home Tamil Songs Lyrics | Paadal Varigal Saarattu Vandiyila Song Lyrics | Kaatru Veliyidai

Saarattu Vandiyila Song Lyrics | Kaatru Veliyidai [2017]

1162
0
Saarattu Vandiyila Lyrics.
Saarattu Vandiyila Saarattu Vandiyila Movie Song | சாரட்டு வண்டியில காற்று வெளியிடை பாடல் .

Saarattu Vandiyila Lyrics.

Saarattu Vandiyila Saarattu Vandiyila Movie Song | சாரட்டு வண்டியில காற்று வெளியிடை பாடல் .
Singer Lyricist Composer
AR Raihanah, Tipu, Nikhita Gandhi Vairamuthu A.R.Rahman

Saarattu Vandiyila Song Lyrics in Tamil:-

சாரட்டு வண்டியில சீரத்தொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது எம்முகம்.

சாரட்டு வண்டியில சீரத்தொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது எம்முகம்.

அடி வெத்தல போட உதட்ட எனக்கு
பத்திரம் பண்ணிக்குடு.

நான் கொடுத்த கடனா திருப்பி குடுக்க 
சத்தியம் பண்ணிக்குடு.

என் ரத்தம் சூடு கொள்ள பத்து நிமிஷம்
தான் ராசாத்தி.

ஆணுக்கோ பத்து நிமிஷம் தான்
பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம் தான்.

பொதுவா சண்டி தனம் பண்ணும் ஆம்பளய பொண்ணு
கிண்டி கெழெங்கெடுப்பா.

சேலைக்கு சாயம் போகு மட்டும்
உண்ண நான் வெளுக்க வேணுமடி.

பாடு பட்டு விடியும் பொழுது
வெளியில் சொல்ல பொய்கள் வேணுமடி.

புது பொண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டுப் பாணி.

சாரட்டு வண்டியில சீரத்தொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது எம்முகம்.

சாரட்டு வண்டியில சீரத்தொளியில
ஓரந்தெரிஞ்சது உம்முகம்.

உள்ளம் கிள்ளும் அந்த கள்ள சிரிப்புல
மெல்ல சிவந்தது எம்முகம்.

வெக்கத்தையே கொழச்சு கொழச்சு
குங்குமம் பூசிக்கொடி.

ஆசை உள்ள வேர்வைய போல் வாசம் ஏதடி
ஏ பூங்கொடி.

வந்து தேன்குடி
அவன் கைகளில் உடையட்டும்.

கண்ணி கண்ணாடி
கத்தாழங் காட்டுக்குள்.

மத்தாலம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தால சாரலே
முத்தான பன்னீரு.

வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்
அவ மன்மத காடு.

சந்தனம் எடுத்து
மார்பில் அப்பிக்கிட்டான்.

இவ குரங்கு கழுத்தில்
கொடியப் போல தோழில் ஓட்டிக்கிட.

இனி புத்தி கலங்கார 
மூத்தம் குடுத்திடு.

ராசவே
பொண்ணு தான் ரத்தின காடு.

மாப்பிள்ள வெத்தல போதுடி
எடுத்து ரத்தின காடிய.

வெத்தல பொட்டியில்
மூட சொல்லுங்கடி.

மொதலில் மால மாத்துங்கடி
பெறகு பால மாத்துங்கடி.

கட்டில் விட்டு காலையிலே கசங்கி வந்தா
சேலை மாத்துங்கடிி.

மகாராணி

அது தாண்டி தமிழ் நாட்டுப் பாணி
கத்தழங் காட்டுக்குள்.

மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தால சாரலே
முத்தான பன்னீரு.

வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்
கத்தழங் காட்டுக்குள்.

மத்தாளம் கேக்குது
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்.

குத்தால சாரலே
முத்தான பன்னீரு.

வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்.

புது பொண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டுப் பாணி.

கத்தழங் காட்டுக்குள்
மத்தாளம் கேக்குது.

சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்
குத்தால சாரலே.

முத்தான பன்னீரு
வித்தார கள்ளிக்கு தள்ளாட்டம்.

புது பொண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டுப் பாணி.

புது பொண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டுப் பாணி.

புது பொண்ணே
அது தாண்டி தமிழ் நாட்டுப் பாணி.

இந்த காற்று வெளியிடை படத்தின் சாரட்டு வண்டியில பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Saarattu Vandiyila Video Song:

Saarattu Vandiyila song lyrics in english:

Sarattu vandiyila seerattoliyila
Orantherinjathu ummugam.

Ullam killum andha kalla chiripilla
Mella chivandhadhu emmugam.

Sarattu vandiyila seerattoliyila
Orantherinjathu ummugam.

Ullam killum andha kalla chiripilla
Mella chivandhadhu emmugam.

Adi veththala podda udhadda enakku
Pathiram pannikkudu.

Nan kodutha kadana thiruppi kudukka
Saththiyam pannikkudu.

En raththam soodukkolla paththu nimisham
Than rasathi.

Anukko paththu nimishamha
Ponnukko anju nimishamha.

Podhuva sandi thanam pannum ambalaya ponnu
Kindi kezhangeduppa.

Selikku sayam pogu maddum
Unna nan velukka venumadi.

Padu paddu vidiyum pozhudhu
Veliyil solla poigal venumadi.

Pudhu ponne
Adhuthandi thamizh naddu bani.

Sarattu vandiyila seerattoliyila
Orantherinjathu ummugam.

Ullam killum andha kalla chiripilla
Mella chivandhadhu emmugam.

Sarattu vandiyila seerattoliyila
Orantherinjathu ummugam.

Ullam killum andha kalla chiripilla
Mella chivandhadhu emmugam.

Vekkaththaye kozhachu kozhachu
Kungumam poosikkodi.

Asai ulla vervaiya pol vasam edhadi
E poongodi.

Vandgu thenkudi
Avan kaigalil udaiyaddum.

Kanni kannadi
Kaththazhang katukkul.

Maththalam kekkudhu
Siththanai rendukkum kondaddam.

Kuththala charale
Muththana paneeru.

Viththara kallikku thalladdam
Ava manmadha kaddu.

Sandhanam edhuththu
Marbil appikkitan.

Iva kurangu kazhuththil
Kuddiya pola tholil oddikkidda.

Ini buththi kalangara
Muththam kuduththidu.

Rasave
Ponnu than rathina kaddiha.

Mapilla veththala poddi
Edhuththu rathina kaddiya.

Veththala poddiyil
Mooda sollungadi.

Modhalil mala mathungadi
Pirahu pala mathungadi.

Kaddil viddu kalaiyile kasangi vandhaa
Selai mathungadi.

Maharani

Adhuthandi thamizh naddu bani
Kaththazhang katukkul.

Maththalam kekkudhu
Siththanai rendukkum kondaddam.

Kuththala charale
Muththana paneeru.

Viththara kallikku thalladdam
Kaththazhang katukkul.

Maththalam kekkudhu
Siththanai rendukkum kondaddam.

Kuththala charale
Muththana paneeru.

Viththara kallikku thalladdam.

Pudhu ponne
Adhuthandi thamizh naddu bani.

Kaththazhang katukkul
Maththalam kekkudhu.

Siththanai rendukkum kondaddam
Kuththala charale.

Muththana paneeru
Viththara kallikku thalladdam.

Pudhu ponne
Adhuthandi thamizh naddu bani.

Pudhu ponne
Adhuthandi thamizh naddu bani.

Pudhu ponne
Adhuthandi thamizh naddu bani.

If you Like Saarattu Vandiyila, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Saarattu Vandiyila.

Comments

comments