Home Tamil Songs Lyrics | Paadal Varigal Sait Jee Lyrics | Meesaya Murukku

Sait Jee Lyrics | Meesaya Murukku

1
0
Sait Jee lyrics in tamil.
Sait Jee song lyrics in tamil

Sait Jee Lyrics in Tamil: | மீசைய முறுக்கு திரைப்படத்தில் இருந்து Sait Jee பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Sujatha Mohan, Anuradha Sriram, G. V. Prakash, Shweta Mohan, Esther Vairamuthu Hiphop Tamizha

Sait Jee Lyrics in Tamil:

சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேபி
அவதானே எனக்கு பொன்டாட்டி.

சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேபி
அவதானே எனக்கு பொன்டாட்டி.

இனி மேலும் நாமெல்லாம் சேட்டு
தினமுந்தான் திம்போம் ஸ்வீட்டு.

இனி மேலும் நாமெல்லாம் சேட்டு
தினமுந்தான் திம்போம் ஸ்வீட்டு.

தமிழ்நாடென்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவ்கார் பேட்டு.

தமிழ்நாடென்றொரு ஸ்டேட்டு
அதுக்குள்ள சவ்கார் பேட்டு.

சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேபி
அவதானே எனக்கு பொன்டாட்டி.

சேட் ஜி சேட் ஜி சேட் ஜி தும்மாரா பேபி
அவதானே எனக்கு பொன்டாட்டி.

கம்ப்யூட்டர்ஜி ஆவோஜி ஆவோஜி
இது தான்டா பாபாஜி.

ஆவோஜி ஆவோஜி காவோஜி
ஆவோஜி ஆவோஜி காவோஜி.

இதுதான்டா இதுதான்டா
பாபாஜி.

பான்மிட்டாய் இரசகுல்லா
காஜூ ஸ்விட்டாடாம் அல்வா.

பீடா வந்தான் வாயில் போட்டு
துப்புவோன்டா ஊரு ஃபுல்லா

ேட் ஜி சேட் ஜி சே ட் ஜி
தும்மாரா பேட்டி.

அவதானே எனக்கு
பொண்டாட்டி.

நம்பலிக்கி ஓவர் சிக்கி
நிம்பலிக்கி நீண்ட வட்டி.

வட்டி கட்டி வட்டி கட்டி
கிழிஞ்சிப் போச்சி எங்க வேட்டி
நாங்க திம்போம் காஞ்ச ரொட்டி.

ஹோலி வந்தா
கஷ்ட்டப்பட்டு லவ்வ பன்னா
கழட்டி விடுவான் ராக்கி கட்டி.

மாத்தாஜி மாத்தாஜி
உன் பொண்ணு பாத்தாஜி.

ஓ ஹோ
தரத்தரனனு இழுத்துட்டுப்போனாலும்
தில்லா நிப்பான் ஹாவாஜி.

என் ஜோலி என் ஜோலி ஆஹா
என்னாலும் நீதான்டி ஓஹோ.

குஜராத்துக்கு ஓடிப்போயி
குஜாலா இருப்போம் நீ வாடி.

சேட் ஜி சேட் ஜி சே ட் ஜி
தும்மாரா பேட்டி
அவதானே எனக்கு பொன்டாட்டி.

இந்த மீசைய முறுக்கு படத்தின் Sait Jee பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Sait Jee Video Song:

Sait Jee lyrics in english:

Sait ji sait ji thummaaraa baby
avathaane enakku pondaati.

Sait ji sait ji thummaaraa baby
avathaane enakku pondaati.

inimelum naamellaam setu
thinamundhaan thimbom sweetu.

inimelum naamellaam setu
thinamundhaan thimbom sweetu.

thamizhnaadendroru Stettuu
adhukkulla savukaarpetu Sait ji.

Computer ji
aavoji kaavoji.

idhu thaandaa baabaa ji
aavoji aavoji kaavoji kaavoji.

idhu thaandaa idhu thaandaa
baabaaji.

paan mitaai rasa kullaa
kaaju switaathaam alvaa.

beedaavathaan vaayila potu
thupuvondaa ooru fullaa.

Setji setji se t ji
thummaaraa peti
avathaane enakku pondaati.

Nambalikki Over sikki
nimbilikki neenda vati.

vati kati vati kati
kizhinjipochi enga veti
naanga thmbom kaanja roti.

holi vandhaa
kashtapatu Lovvu panna
kazhati viduvaan raakki katti.

maathaaji maathaaji
un ponnu paathaaj.

thara tharannu izhuthutu ponaalum
thillaa nipaanhaa vaaji.

en joli en joliyaa
ennaalum neethaandi.

Gujarakku Odi poyi
Gujaalaa irupom nee vaadi.

Sait ji sait ji sait ji
thummaaraa peti
avathaane enakku pondaati.

If you Like Sait Jee, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Sait Jee.

Comments

comments