Home Tamil Songs Lyrics | Paadal Varigal Sambo Sambo Song Lyrics | Pudhiya Mugam – 1993

Sambo Sambo Song Lyrics | Pudhiya Mugam – 1993

16
0
Sambo Sambo Song Lyrics From Pudhiya Mugam
Sambo Sambo Pudhiya Mugam Movie Song Lyrics | சம்போ சம்போ புதிய முகம் பாடல் வரிகள்
Sambo Sambo Song Lyrics From Pudhiya Mugam | சம்போ சம்போ பாடல் வரிகள் புதிய முகம் திரைப்படத்தில் இருந்து :-
Singer Lyricist Composer
Malgudi Subha, Minmini, Anupama Vairamuthu A. R. Rahman

Sambo Sambo paadal varigal From Pudhiya Mugam - சம்போ சம்போ புதிய முகம் பாடல் வரிகள் :

சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ.

பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ.

உட்சி மேகம் என்னை பார்த்ததும்
கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா.

உப்பு காற்று என்னை தீண்டினால்
சற்றே தித்திக்கும் அல்லவா.

என்னை பெண் கேட்டு சீசர் வந்தான்
எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்.

யாரும் இல்லாத நேரத்திலே
சொல்லாமல் பிரம்மன் வந்தான்.

பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா.

பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா.

சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா.

சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ.

பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ.

மேடை போட்டு மெத்தை கொள்ளவே
ஜாடை செய்தாலே போதுமே.

எங்கள் வீடு காஷ்மீர் கம்பளி
இருவர் குளிர்த்தாங்க கூடுமே.

இந்த மோகத்தில் என்ன குற்றம்
கடல் யோகத்தின் ஊச்ச கட்டம்.

அந்த சொர்கத்தில் சேர்க்கட்டுமா
இன்றைக்கு உன்னை மட்டும்.

பக்தி பாடல் பாடட்டுமா
பாலும் தேனும் ஓடட்டுமா.

சந்தோஷம் காண்போமா
சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா.

சம்போ சம்போ சம்போ சம்போ
சாயங்காலம் வம்போ வம்போ.

பூமி தாண்டி போகாமல் சாகாமல்
மோட்சங்கள் காண்போம் இப்போ.

இந்த புதிய முகம் படத்தின் சம்போ சம்போ பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Sambo Sambo Video Song:

Sambo Sambo song lyrics in english:

Sambo sambo sambo sambo
Sayangalam vambo vambo.

Boomi thandi pogamal sagamal
Moatchangal kanboam ippo.

Bakthi padal padattuma
Palum thenum odattuma.

Santhosham kanboma
Samiku pushpangal vendama.

SamboO sambo SamboO sambo
Sayangalam vambo vambo.

Boomi thandi pogamal sagamal
Moatchangal kanboam ippo.

Bakthi padal padattuma
Palum thenum odattuma.

Santhosham kanboma
Samiku pushpangal vendama.

Sambo SamboO sambo SamboO
Sayangalam vambo vambo.

Boomi thandi pogamal sagamal
Moatchangal kanboam ippo.

Utchi megam ennai parthathum
Konjam neer sinthum allava.

Uppu katru ennai theendinal
Satre thithikkum allava

Ennai pen kettu cesar vanthan
Enthan pinnale hitler vanthan.

Yarum illatha nerathile
Sollamal bramman vanthan.

Bakthi padal padattuma
Palum thenum odattuma.

Santhosham kanboma
Samiku pushpangal vendama.

Sambo sambo sambo sambo
Sayangalam vambo vambo.

Boomi thandi pogamal sagamal
Moatchangal kanboam ippo.

Medai poattu methai kollave
Jadai seithale pothume.

Engal veetu kashmir kambali
Iruvar kulirthanga koodume.

Intha mogathil enna kutram
Kadal yogathin utcha kattam.

Antha sorgathil serkattuma
Indraikku unnai mattum.

Bakthi padal padattuma
Palum thenum odattuma.

Santhosham kanboma
Samiku pushpangal vendama.

Sambo sambo sambo sambo
Sayangalam vambo vambo.

Boomi thandi pogamal sagamal
Moatchangal kanboam ippo.

If you Like Sambo Sambo, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Sambo Sambo.

Song Lyricist Singer(s)
Netru Illadha Matram Vairamuthu Sujatha
Kannukku Mai Azhagu Female Version Vairamuthu P. Susheela
Kannukku Mai Azhagu Male Version Vairamuthu Unni Menon
July Matham Vanthaal Vairamuthu S.P.Balasubrahmanyam, Anupama
Idhudhaan Vazhkai Enbada Vairamuthu Unni Menon, Sujatha
Sambo Sambo Vairamuthu Malgudi Subha, Minmini, Anupama
Pudhiya Mugam Theme   Instrumental

Comments

comments