Sangili Bungili Kadhava Thorae Song Lyrics

Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil:- | சங்கிலி புங்கிலி கதவே தொறதிரைப்படத்தில் இருந்து சங்கிலி புங்கிலி கதவே தொற பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Premgi Amaren, Arunraja Kamaraj, Gold DevarajNa. MuthukumarGhibran

Sangili Bungili Kadhava Thorae Song Lyrics in Tamil:-

துணீந்து செல் தடைகளை உடைத்திடு வாடா
திருப்பங்கள் தாண்டி நீ போடா.

வளரும் ஒவ்வொரு அடியிலும் இனி நீ
உன் பெயர் குறித்து அடித்து நொறுக்கிட வா.

இணைந்து செல்
இமையத்தில் தேடலாம் வாடா
இரு கரம் கோர்த்து நீ போடா.

ஜனிக்கும் ஒவ்வொரு உயிர்களும்
மண்ணில் வாழ்க்கை மறந்தால்
வாழ்வு வென்றிடுமா.

காணும் ஒவ்வொரு அலைகள் யாவும்
நீரின் சிறு துளி தானே நண்பா.

உரசும் ஒவ்வொரு நெறுப்பின் துளிகளும்
நாளை எரிமலையாகும்.

போகும் ஒவ்வொரு பயணம் எங்கும்
ஊரை சேர்ந்திடத்தானே நண்பா.

அருகில் நூறாயிரம் பேய்களும் வரலாம்
துணிந்தால் விலகுமே.

சங்கிலி புங்கிலி கதவ தொற
சங்கிலி புங்கிலி கதவ தொற.

சங்கிலி புங்கிலி கதவ தொற
சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி.

சங்கிலி புங்கிலி கதவ தொற
சங்கிலி புங்கிலி கதவ தொற.

சங்கிலி புங்கிலி கதவ தொற
சங்கிலி புங்கிலி சங்கிலி புங்கிலி.

நாங்க வந்துட்டோன்னு சொல்லு
திரும்ப வந்துட்டோன்னு.

வாழ்வில் நமக்கு இன்பத்தை தாண்டி
துன்பமும் வேண்டுமே.

வழியில் விழுந்து எழுந்தால் தானே
அருவிகள் தோன்றுமே.

நீ ஒரு திசையில் நான் ஒரு திசையில்
நினைத்தது காலமே.

நாம் என்ற வார்த்தையில்
நாம் ஒன்று சேர்கையில்.

நினைத்தது பலிக்குமே
சங்கிலி புங்கிலி.

சங்கிலி சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி.

சங்கிலி சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி.

நாங்க வந்துட்டோன்னு சொல்லு
திரும்ப வந்துட்டோன்னு.

வாழ்வில் நமக்கு இன்பத்தைத் தான்டி
துன்பமும் வேண்டுமே.

வழியில் விழுந்து எழுந்தால் தானே
அருவிகள் தோன்றுமே.

நீ ஒரு திசையில் நான் ஒரு திசையில்
நினைத்தது காலமே.

நாம் என்ற வார்த்தையில்
நாம் ஒன்று சேர்கையில்.

நினைத்தது பலிக்குமே
சங்கிலி புங்கிலி.

சங்கிலி சங்கிலி பங்கிலி
சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி.

சங்கிலி சங்கிலி பங்கிலி
சங்கிலி புங்கிலி.

சங்கிலி புங்கிலி கதவ தொற
சங்கிலி புங்கிலி கதவ தொற.

தொறந்து பார் தொறந்து பார்
தொறந்து பார்.

சங்கிலி சங்கிலி பங்கிலி
சங்கிலி புங்கிலி
சங்கிலி புங்கிலி.

சங்கிலி சங்கிலி பங்கிலி
சங்கிலி புங்கிலி.

சங்கிலி புங்கிலி கதவ தொற
சங்கிலி புங்கிலி கதவ தொற.

இந்த சங்கிலி புங்கிலி கதவே தொறபடத்தின் சங்கிலி புங்கிலி கதவே தொற பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Sangili Bungili Kadhava Thorae Song Video :

Sangili Bungili Kadhava Thorae Song lyrics in english:

Thunindhu sel thadaigalai udaithidu vada
thiruppangal thandi nee poada.

valarum ovvoru adiyilum ini nee
un peyal kurithu adithu norukkida va
inaindhu sel.

imayathil thedalam vada
iru karam koarthu nee poada.

janikkum ovvoru uyirgalum
mannil vazhkkai marandhal vazhvu vendriduma.

Kanum ovvoru alaigal yavum
neerin siru thulithaney nanba.

urasum ovvoru neruppin thuligalum
nalai erimalaiyagum.

poagum ovvoru payanam engum
oorai serndhidathaney nanba.

arugil noorayiram peigalum varalam
thunindhal vilagumey.

Sangili Bungili Kadhava Thore
Sangili Bungili Kadhava Thore.

Sangili Bungili Kadhava Thore
sangili bungili sangili bungili.

Sangili Bungili Kadhava Thore
Sangili Bungili Kadhava Thore.

Sangili Bungili Kadhava Thore
sangili bungili sangili bungili.

Nanga vandhuttoannu sollu
thirumba vandhuttonnu.

Vazhvil namakku inbathai thandi
thunbamum vendumey.

vazhiyil vizhundhu ezhundhal thaney
aruvigal thoandrumey.

nee oru thisaiyil nan oru thisaiyil
ninaithadhu kalamey.

nam endra varthaiyil
nam ondru sergaiyil.

ninaithadhu palikkumey
sangili bungili.

sangili sangli bungili.
sangili bungili.

sangili bungili
sangili sangli bungili.

sangili bungili.
Sangili Bungili Kadhava Thore.

Sangili Bungili Kadhava Thore
thorandhu par thorandhu par
thorandhu par.

If you Like Adi Vaadi Thimiraa, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Sangili Bungili Kadhava Thorae Song.

Comments

comments