Semma Botha Aagathey Song Lyrics | செம்ம போத ஆகாத

Semma Botha Aagathey Song Lyrics in Tamil:- | செம்ம போத ஆகாத திரைப்படத்தில் இருந்து செம்ம போத ஆகாத பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Shashaa Tirupati, Arjun Chandy, Poorvi KoutishG.Rokesh , Badri VenkateshYuvan Shankar Raja

Semma Botha Aagathey Song Lyrics in Tamil:-

ஒரு லேடீ பாடி
என்ன தேடி வந்ததால
அலஞ்சிட்டேன்.

என் வெட்கம் ஈனம்
மானம் சூடு சொரணை
எல்லாம் மறந்துட்டேன்.

செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆகாதே.

செம்ம போத ஆயிட்டா
சிக்கனுடா.

செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆகாதே.

செம்ம போத ஆயிட்டா
நாஸ்தியடா.

ஒரு லேடீ பாடி
என்ன தேடி வந்ததால
நொறுங்கீட்டேன்.

இனி யாரும் என்ன
சீண்டி பார்த்தா.

மவனே உன்ன
பொளந்துட்டேன்.

செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆகாதே.

செம்ம போத ஆயிட்டா
சிக்கனுடா.

செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆகாதே.

செம்ம போத ஆயிட்டா
நாஸ்தியடா.

கவக்குர ஆளு னே
கைய்யா விடுறா.

உன்ன எடுத்த்வன்
எல்லோரையும்
ஓட விடுறா.

தொரத்துற கும்பலு
ரொம்ப பெருசு.

அத்த சிங்கிலாதான்
சமாளிக்கும் தவுளுது.

அடிக்குற அடியில
எதிரி கை பிடியில்

சிதற பதர கதர
அழுவதே.

நான் ஏஸ்சுவாகும்
வித்தக்காரன்.

மூன்சி கிழிஞ்சி
உன்ன காலி செய்ய
போறேண்டா.

ஒரு லேடீ பாடி
என்ன தேடி வந்ததால
நொறுங்கீட்டேன்

என்ன தேடி வந்து
கோடைச்சல் தந்த
காட்டுவேண்டா கெத்துதான்.

செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆயிட்டா
பேஜாறுடா

செம்ம போத ஆகாதே
செம்ம போத ஆகாதே.

செம்ம போத ஆயிட்டா
பேஜாருடா .

இந்த செம்ம போத ஆகாத படத்தின் செம்ம போத ஆகாத பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Semma Botha Aagathey Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=LBLOlLKe4lk[/embedyt]

Semma Botha Aagathey song lyrics in english:

Oru lady body
Enna thedi vandhathala
Alanchitten.

En vetkam eenam
Manam soodu sorana
Ellam marandhuten.

Semma botha agathey
Semma botha agathey.

Semma botha ayita
Chickenuda.

Semma botha agathey
Semma botha agathey.

Semma botha ayita
Nasthiyada.

Oru lady body
Enna thedi vandhathala
Norungiten.

Ini yarum enna
Seendi partha
Mavane unna polanthuten.

Semma botha agathey
Semma botha agathey.

Semma botha ayita
Chickenuda.

Semma botha agathey
Semma botha agathey.

Semma botha ayita
Nasthiyada.

Kavakura alu ne
Kaiyya vidura.

Unna edhuththavan
Elloraiyum
Oada vidura.

Thorathura kumbalu
Romba perusu.

Atha singleathan
Samalikkum dhavuluthu.

Adikkura adiyila
Edhiri kai pidiyil.

Sithara padhara kadhara
Aluvuthe.

Nan yessuagum
Viththakaran.

Moonchi kilinji
Unna gali seiyya
Porenda.

Oru lady body
Enna thedi vandhathala
Norungiten.

Enna thedi vandhu
Kodaichal thantha
Kattuvenda gethuthan.

Semma botha agathey
Semma botha agathey
Semma botha ayita
Bejaruda

Semma botha agathey
Semma botha agathey.

Semma botha ayita
Bejaruda.

If you Like Semma Botha Aagathey, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Semma Botha Aagathey.

Comments

comments