Semma Joru Song Lyrics | Saravanan Irukka Bayamaen [2017]

Semma Joru Song Lyrics in Tamil:- | சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் இருந்து செம்ம ஜோரு பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Vishal Dadlani, Maria Kavitha ThomasD. Imman

Semma Joru Song Lyrics in Tamil:-

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

அழகாக நீ மாறிய காரணம் கூறடி
மண மாலையை சூடிடும் மாமனும் யாரடி.

உனை ஆசையோடு சேர்ந்து வாழ
வரும் அவன் சுகம் பெற.

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

இப்போது நீ அவன் அவன்
கொண்டாடிடும் பெரு நாளடி
நெஞ்சோடு நீ குடியேறடி.

யாரோடும் பேசாமல் நானம் என்னடி
பேசாமல் போனாலும் காட்டும் கண்ணடி.

பொல்லாத நீயும் ஹைய்ய்ய்யோடி
கல்யாணம் ஆன பின்னாடி.

பழகிய எம்மைத்தெரியலை என்று
ஒதுங்கி நீ நடந்திட.

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

பெண்ணான நீ வளம் நலம் பெற
சந்தோஷமே குறையாதடி.

எல்லாமுமே தர வரும் அவன்
கண்ணாடிபோல் தெரிவானடி.

காலாலே கோலங்கள் போட்டால் எப்படி
கண்ணாலன் கேட்பானே காதல் சொல்லடி.

சொல்லாத நீயும் கில்லாடி
செய்வாய சேட்டை அம்மாடி.

அவனது உள்ளம் இனி உனதில்லம்
அதைவிட வரம் எது.

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

செம்ம ஜோரு ஜோரு ஜோரு
என்ன நடந்துச்சுத் தெரியல.

அவன் யாரு யாரு யாரு
சொல்லு தெரியட்டும் வெளியில.

இந்த சரவணன் இருக்க பயமேன் படத்தின் செம்ம ஜோரு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Semma Joru Video Song:

Semma Joru song lyrics in english:

Semma joru joru
Enna nadandhuchu theriyala.

Avan yaaru yaaru yaaru
Sollu theriyattum veliyila.

Azhagaaga nee maariya
Kaaranam kooradi.

Mana maalaiyai soodidum
Maamanum yaaradi.

Unai aasaiyodu serndhu vaazha varum
Avan sugam pera.

Semma joru joru
Enna nadandhuchu theriyala.

Avan yaru yaru yaru
Sollu theriyattum veliyila.

Ippodhu nee avan avan
Kondadidum peru naladi.

Ennalumey thunaivarum avan
Nenjodu nee kudiyeradi.

Yarodum pesamal nama ennadi
Pesamal ponalum kattum kannadi.

Polladha neeyum haiyodi
Kalyanam anapinnadi.

Pazhagiya emmai theriyalai endru
Odhungi nee nadandhida.

Semma joru joru
Enna nadandhuchu theriyala.

Avan yaru yaru yaru
Sollu theriyattum veliyila.

Pennana nee valam nalam pera
Sandhoshamey kuraiyadhadi.

Ellamumey thara varum avan
Kannadipol therivan.

Kalaley kolangal pottal eppadi
Kannalan keatpaney kadhal solladi.

Solladha neeyum killadi
Seivaye seattai ammadi.

Avanadhu ullam ini unadhillam
Adhavida varam edhu.

Semma joru joru
Enna nadandhuchu theriyala.

Avan yaru yaru yaru
Sollu theriyattum veliyila.

If you Like Semma Joru, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Semma Joru.

Comments

comments