Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics

Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics in Tamil:- | வண்டிச்சோலை சின்ராசு திரைப்படத்தில் இருந்து செந்தமிழ் நாட்டு தமிழச்சியே பாடல் வரிகள் :-

SingerLyricistComposer
Shahul HameedVairamuthuA. R. Rahman

Senthamizh Naatu Thamizhachiye Song Lyrics in Tamil:-

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே.

கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே.

கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே.

எலந்த காட்டில் பொறந்தவ தானே
லண்டன் மாடல் நடை எதுக்கு.

காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது
காத்து வாங்கும் உடை எதுக்கு.

உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில்
உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு.

டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில்
ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே.

கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே.

கற்பு என்பது பிற்போக்கு இல்ல
கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்.

காற்றில் மிதக்கும் கார் குழல் பின்னி
கனக பூக்கள் அணிஞ்சுக்கணும்.

புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே
புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

நெசவு செய்யும் திருநாட்டில்
நீச்சல் உடையில் அலையிறியே.

கணவன் மட்டும் காணும் அழகை
கடைகள் போட்டு காட்டுறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே
சேல உடுத்த தயங்குறியே.

இந்த வண்டிச்சோலை சின்ராசு படத்தின் செந்தமிழ் நாட்டு தமிழச்சியே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Senthamizh Naatu Thamizhachiye Video Song:

[embedyt]https://www.youtube.com/watch?v=v=63QSoL-f2aE[/embedyt]

Senthamizh Naatu Thamizhachiye song lyrics in english:

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Nesavu seiyum thirunattil
Neechal udaiyil alayiriye.

Kanavan mattum kanum azhagai
Kadaigal pootu katuriyey.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Nesavu seiyum thirunattil
Neechal udaiyil alayiriye.

Kanavan mattum kanum azhagai
Kadaigal pootu katuriyey.

Elandha katil porandhava thaaney
London model nadai yedukku.

Kanjeepurangal jolikindra bodhu
Kathu vangum udai yeduku.

Udambu verkum ushna natil
Urasi pesum style yeduku.

Takkar kungumam manakum natil
Sticker pootu unaku yeduku.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Nesavu seiyum thirunattil
Neechal udaiyil alayiriye.

Kanavan mattum kanum azhagai
Kadaigal pootu katuriyey.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Nesavu seiyum thirunattil
Neechal udaiyil alayiriye.

Karpu enbadhu pirpoku illa
Kavasam endre therinjikanum.

Katril midhakum karkuzhal pinni
Kanaga pookal aninjikanum.

Pazhamai veru pazhasu veru
Verupata arinjikanum.

Puratchi enge malarchi enge
Purunji neeyum nadandhukanum.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Nesavu seiyum thirunattil
Neechal udaiyil alayiriye.

Kanavan mattum kanum azhagai
Kadaigal pootu katuriyey.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

Sentamizh nattu tamizhachiye
Sela udutha thayanguriye.

If you Like Senthamizh Naatu Thamizhachiye, Please Share This Song.

SongLyricistSinger(s)
Senthamizh Naatu Thamizhachiye  Vaira muthuShahul Hameed
Chitthirai Nilavu  Vaira muthuJayachandran, Minmini
Kaatu Panamaram Pola  Vaira muthuSwarnalatha,  Malgudi Subha
Idhu Sugam  VairamuthuVani Jayaram,  S. P. Bala subrahmanyam
Barota Barota  N. A. KamarasanS. Janaki,  S. P. Balasubrahmanyam

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Senthamizh Naatu Thamizhachiye.

Comments

comments