Home Tamil Songs Lyrics | Paadal Varigal Senthooran – Reprise of Senthoora Song Lyrics | Bogan

Senthooran – Reprise of Senthoora Song Lyrics | Bogan

668
0
Senthooran - Reprise of Senthoora
Senthooran (Reprise of Senthoora) Bogan Movie Song Lyrics | செந்தூரன் போகன் பாடல் வரிகள்.

Senthooran - Reprise of Senthoora Song Lyrics in Tamil:- | போகன் திரைப்படத்தில் இருந்து செந்தூரன் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Inno Genga Inno Genga, Thamarai D. Imman

Senthooran - Reprise of Senthoora Song Lyrics in Tamil:-

நிதா நிதா
நிதானமாக யோசித்தாலும்.

நில்லா நில்லா
நில்லாமல் ஓடி யோசித்தாலும்.

நான் தான் நீ தேடும்
மாண்பாளன்.

பூவாய் உன்னை] ஏந்தும்
பூபாளன்.

உன் மடியின் மணவாளன்
என தோன்றுதே.

செந்தூரன்
சேர்ந்தே வந்தேன்.

செந்தூரன்
செங்காந்தள் பூ
உன் தோழன்.

மாறன் அம்பு
ஐந்தும் வைத்து.

ஒன்றாய் காற்றில்
எய்கின்றேன்.

செந்தூரன்
சேர்ந்தே வந்தேன்.

செந்தூரன்
செங்காந்தள் பூ
உன் தோழன்.

மாறன் அம்பு
ஐந்தும் வைத்து.

ஒன்றாய் காற்றில்
எய்கின்றேன்.

ஐ வானா பி வித் யூ
பட் பேபி யூ டோன்ட் க்நோ இட்.

அண்ட் வென் ஐ லுக் இன் டூ
யுவர் ஐஸ் ஐ வானா சோ இட்.

கேர்ல் ஐ ஜஸ்ட் வான்ன டெல் யூ
ஹவ் ஐ பீல்.

அண்ட் ஐ நோ தேட் வீ கேன் பீ
சம்திங் ரியல்.

சோ பேபி கிவ்
அஸ் ய சான்ஸ்.

மே பீ யூ
வில் ஸீ.

ஐ யாம் த கிங் டூ யுவர் குயீன்
ஏ கேர்ல் யூ ஹேவ்
காட் எவரிதிங் தட் ஐ நீட்.

யூ காட் மீ
ட்ரீமிங் அபௌவ்ட்
வாட் வீ குட் பீ.

பட் யூ டோன்ட்
ஈவென் நோ.

டேக் மை ஹன்ட்
அண்ட் வீ கேன் கோ.

வேர் எவர் யூ
வான்ன கோ.

கேர்ல் யூ ஆர்
ஒன் ஆப் ய கைண்ட்.

வை கான்ட் ஐ
ஜஸ்ட் கெட் யூ
அவுட் ஆப் மை மைன்ட்.

பீயிங் தேட் பியுடிபுல்
சுட் பீ ய க்ரைம்.

யூ கேன் பீ மை ஜாஸ்மின்
அண்ட் ஐ யாம் பீ அலாடின்.

அண்ட் வீ கேன் சீ வாட்ஸ்
ஹேப்பனிங்.

நடக்கையில் அணைத்தவாறு
போக வேண்டும்.

விரல்களை பிணைத்தவாறு
பேச வேண்டும்.

காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போது தோள் வேண்டும்.

நீ பிரியா வரம் தந்தால்
அதுவே போதும்.

செந்தூரன்
சேர்ந்தே வந்தோம்.

செந்தூரன்
செங்காந்தள் பூ.
உன் தோழன்.

மாறன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்கின்றேன்.

செந்தூரன்
செங்காந்தள் பூ.
உன் தோழன்.

மாறன் அம்பு
ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில்
எய்கின்றேன்.

இந்த போகன் படத்தின் செந்தூரன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Senthooran (Reprise of Senthoora) Video Song:

Senthooran - Reprise of Senthoora song lyrics in english:

Will be updated Soon.

If you Like Senthooran (Reprise of Senthoora), Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Senthooran (Reprise of Senthoora).

Comments

comments