Kannaal Modhadhey Lyrics | Server Sundaram [2017]

Kannaal Modhadhey Lyrics in Tamil: | சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இருந்து கண்ணால் மோதாதே பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Sid Sriram Muthamil Santhosh Narayanan

Kannaal Modhadhey Lyrics in Tamil:

கண்ணால் மோதாதே அழகியே
நான் சொன்னால் தீராதே.

உன்னால் கூழாக உருகவே
என் நெஞ்சே ஆறாதே.

கனவின் விதை நட்டிட்டாய்
கவிதைகளை கற்ப்பித்தாய்.

முகமும் அகமும் ஒன்னிங்கே
நீ என் உள்ளே வீசும் சாரலே.

திசை ஒப்பித்தாய்
இளமைகளை கொட்டிட்டாய்

பசியும் ருசியும் முட்டி தாகாதினினே
வேராரும் வாதிட்டேன்.

ரதியே மதியே மொழியே
முன் தேடிவந்து சூடிக் கொல்லும்
போகி மின்னலே.

சஞ்சனா சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான்
மூளை மீது விரல் தானே.

உன் ஆடை போலே உடலிலே
அடி என் தோளில் நீயே.

வா சிறகும் விரிய வந்தாய்
உறவில் உதயம் தந்தாய்.

தனியே தனிமை கொண்டிங்கே தாகம் தந்தே
அகம் போதித்தாய்.

அசையும் அழகைக் கண்டேன்
அறிவின் வளமை கொண்டிங்கே.

துனிவின் வலிமை கொண்டிங்கே
தோற்கின்றேனே மீண்டும் மீண்டும் நான்.

ரதியே மழையே பொழியே
முன் தேடிவந்து சூடிக் கொல்லும் போகி மின்னலே.

சஞ்சனா சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான்
மூளை மீது விரல் தானே.

ஆறடி நிலமே நான் தான்
மானிட மழையே வா வா வானிடம் வரவா.

தீயால் ஆவியாகிறேன்
நாள் தோரும் தாலாட்ட காதருகே பாராட்ட
மோகத்தில் சீராட்ட மாறாமல் நீ வேண்டும்.

மாயத்தில் மாய்ந்தேனே மல மலவென தேய்ந்தேனே
ஒரு முத்தம் கேட்டேனே
அதை பெற்றால் வாழ்வேன் நானே.

கிளியே இரதியே மழையே பொழியே
முன் தேடி வந்து சூடிக்கொள்ளும்
கோடி மின்னலே சஞ்சனா.

சகியே உயிரே இதமே
உன்னாலே நாளும் தான்.

மூளை மீது விரல் நானே
போதாதே அழகியே நான் சொன்னால் தீராதே.

நான் உன்னால் கூழாக உருகவே
என் நெஞ்சே ஆராதே.

திசை ஒப்பித்தாய்
இளமைகளை கொட்டிட்டாய்

பசியும் ருசியும் முட்டி தாகாதினினே
வேராரும் வாதிட்டேன்.

ரதியே மதியே மொழியே
முன் தேடிவந்து சூடிக் கொல்லும்
போகி மின்னலே.

அழகே அழகே
அமுதே அமுதே
சகியே சகியே.

இந்த சர்வர் சுந்தரம் படத்தின் கண்ணால் மோதாதே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kannaal Modhadhey Video Song:

Kannaal Modhadhey lyrics in english:

Kannaal modhaadhe azhagiye
Naan sonnaal theeraadhe.

Unnaal koozhaaga urugave
En nenje aaraadhe.

Kanavin vidhai nattittaai
Kavidhaigalai karpithaai.

Mugamum agamum ondringe
Nee en ulle veesum saarale.

Thisai oppithaai ilamaigalai kottittaai
Pasiyum rusiyum mutti thaagaadhinine.

Veraarum vaadhitten
Radhiye madhiye mozhiye.

Mun thedi vandhu soodikollum pogi minnale
Sanjanaa sagiye uyire idhame.

Unnaale naalumthaan
Moolai meedhu viral thaane.

Un aadai pole udalile
Adi en tholil neee.

Va siragum viriya vandhai
Uravil udhayam thandhai.

Thaniye thanimaikondinge thagam thandhe
Agam podhithai.

Asaiyum azhagai kanden
Arivin valamai kanden.

Thunivin valimai kondinge
Thorgindrene meendum meendum nan.

Radhiye mazhaiye pozhiye
Mun thedi vandhu soodikollum pogi minnale.

Sanjana sagiye uyire idhame
Unnale nalumthan
Moolai meedhu viral thane.

Aradi nilame nan than manida mazhaiye
Vava vanidam varava.
Theeyal aaviyagiren.

Nal thorum thalatta kadharuge paratta
Mogathil seeratta maramal nee vendum..

Mayathil maindhene mala malavena theindhene
Oru mutham kettene.

Adhai petral vazhven nane
Kiliye radhiye mazhaiye pozhiye.

Mun thedi vandhu soodikollum
Kodi minnale sanjana.

Sagiye uyire idhame
Unnale nalum than.

Moolai meedhu viral nane
Pogadhe azhagiye nan sonnal theeradhe.

Nan unnal koozhaga urugave
En nenje aradhe oo.

Thisai oppithaai ilamaigalai kottittaai
Pasiyum rusiyum mutti thaagaadhinine.

Veraarum vaadhitten
Radhiye madhiye mozhiye.

Mun thedi vandhu soodikollum pogi minnale
Sanjanaa sagiye uyire idhame.

Azhage azhage
Amudhe amudhe
Sagiye sagiye.

If you Like Kannaal Modhadhey, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kannaal Modhadhey.

Song Name Singers Lyricist
Bro Santhosh Narayanan Vivek
Nirkadhey  Ananthu, Vijaynarain, Santhosh Narayanan Vivek
Gama Gama Samayal Anthony Daasan , Santhosh Narayanan Vivek
Unavey Marundhu Ranjan, Gayatri Vivek

Comments

comments