Unavey Marundhu Lyrics | Server Sundaram [2017]

Unavey Marundhu Lyrics in Tamil: | சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் இருந்து உணவே மருந்து பாடல் வரிகள் :

SingerLyricistComposer
Ranjani, GayatriVivekSanthosh Narayanan

Unavey Marundhu Lyrics in Tamil:

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து.

இலையோடு சுடு சோறு படும்போது
நார் சத்து சேர்க்க இலை போட்டு
கொதிக்காத காய் திண்று கிளி பூணை தெம்பாச்சு.

அறியாமல் அறிவை நாம் ஐந்தாக்கினோம்
கைக்குத்தல் அரிசிக்குள் கருவாகும் ஊட்டம்.

இயந்திரத்தில் தீட்டி கரு வளர்க்கிறோம்
பாலுக்குள் பதமாக பயிராகும் புரதம்
அதிலேறும் சூடேற்றி அதை அழிக்கிறோம்.

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து.

பழங்காலம் முதலாக இலைப்போட்டு நாமும்
பலகாரம் வைத்தோமே அதில் அர்த்தம் உண்டு.

நெய்யும் பருப்பும் முதலாக உள் சென்று
உணவுக் குழாய்வரை தன்மையாக்கும்.

ருசிக்காக உண்டவை செறிக்காத மற்றவை
இரசம் ஊற்ற இறைமாற்றி நன்மையாக்கும்.

கருணைக்கிழங்காலே கொழுவைக் கரைக்கிறோம்
சாப்பிட்ட சூட்டையே மோரிட்டனைக்கிறோம்.

பாட்டிக்குத் தெரிந்தது என்னாலும் உயர்ந்ததே
ஆராய்ந்து பார்க்க நம் விஞ்ஞானம் மறந்ததே.

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து.

பாயாசம் இனிப்புக்கு பாகர்க்காய் கசப்புக்கு
புலிசாதம் புலிப்புக்கு வாழைப்பூ துவற்ப்புக்கு.

ஊறுகாய் நாவிலே காரமாய் சிட்டிகை உப்புதான் ஓரமாய்
அறுசுவையும் நன்மையும் கொண்டாடி வாழ்ந்தவர்.

ஒரு சுவை[யம் இல்லாத உணவுக்கு
இயந்திரப் புட்டிகள் ஈன்றிடும் பொட்டலம்.

நம் சவப்பெட்டிகள் என்பதைக் கூறுவோம்
அக்கரை சேர்த்துதான் உணவிடும் தாய் மனம்.
நாமுமே நம் உடல் அப்படி பேணுமோ.

உணவேதும் மருந்தாக இருந்தோமே சிறந்து
விருந்து விருந்து விருந்து விருந்து.

இந்த சர்வர் சுந்தரம் படத்தின் உணவே மருந்து பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Unavey Marundhu Video Song:

Unavey Marundhu lyrics in english:

Unave nam marundhaaga irundhome sirandhu
Unave nam marundhaaga irundhome sirandhu
Medhuvaaga marandhome marundhe nam virundhu.

Illaiyoru sudu soru padum bodhu
Naar saththu serkka ilia pottu
Kodhikkaadha kaai thindru kili poonai thembaachu.

Ariyaamal arivai naam aindhaakkinom
Kaikkuththal arisikkul karuvaagum oottam.

Iyandhirathil theetti karuvalarkkirom
Paalukkul padhamaaga payiraagum puradham
Adhilerum soodetri adhai azhikkirom.

Unave nam marundhaaga irundhome sirandhu
Unave nam marundhaaga irundhome sirandhu
Medhuvaaga marandhome marundhe nam virundhu.

Pazhangaalam mudhalaaga ilia pattu naamum
Palagaaram vaithome adhil artham undu.

Neiyum paruppum mudhalaaga ul sendru
Unavukkuzhaaivarai thanmaiyaakkum.

Rusikkaaga undavai serikkaadha matravai
Rasam ootra iraimaatri nanmaiyaakkum.

Karunai kizhangaale kozhuvai karaikkirom
Saappitta soottaye morittanaikkirom.

Paattikku therindhadhu ennaalum uyarndhadhe
Aaraaindhu paarkka nam vignaanam marandhadhe

Unave nam marundhaaga irundhome sirandhu
Unave nam marundhaaga irundhome sirandhu
Medhuvaaga marandhome marundhe nam virundhu.

Paayaasam inippukku pagarkkai kasappukku
Pulisadham pulippukku vazha poo thuvarppukku.

Oorugai navile karamai sittigai upputhan oramai
Arusuvaiyum nanmaiyum kondadi vazhndhavar.

Oru suvaiyum illadha unavukku
Iyandhira puttigal eendridum pottalam.

Nam savappettigal enbadhai kooruvom
Akkarai serthuthan unavidum thai manam

Namume nam udal appadi penumo
Unavedhum marundhaga irundhome sirandhu

Virundhu virundhu
Virundhu virundhu.

If you Like Unavey Marundhu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Unavey Marundhu.

Song NameSingersLyricist
BroSanthosh NarayananVivek
Nirkadhey Ananthu, Vijaynarain, Santhosh NarayananVivek
Kannaal ModhadheySid SriramMuthamil
Gama Gama SamayalAnthony Daasan , Santhosh NarayananVivek
Unavey MarundhuRanjan, GayatriVivek

 

 

Comments

comments