Sevvaanam Chinna Pen Song Lyrics | Pavithra

Sevvaanam Chinna Pen Song Lyrics | Pavithra [1994]

37
0
Sevvaanam Chinna Pen Lyrics.
Sevvaanam Chinna Pen Pavithra Movie Song | செவ்வானம் சின்னப் பெண் பவித்ரா பாடல்

Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil:- | பவித்ரா திரைப்படத்தில் இருந்து செவ்வானம் சின்னப் பெண் பாடல் வரிகள் :-

Singer Lyricist Composer
Mano, S.P.B.Pallavi Vairamuthu A. R. Rahman

Sevvaanam Chinna Pen Song Lyrics in Tamil:-

செவ்வானம் சின்னப்பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ.

விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ.

கண்ணால் உன்னை வரவேற்று
பொன் கவிக்குயில் பாடாதோ.

கண்ணாளன் தோளில் இடம் கேட்டு
என் வண்ணக்கிளி சாயாதோ.

செவ்வானம் சின்னப்பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ.

விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ.

பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்.

மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்.

நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்.

என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்.

செவ்வானம் சின்னப்பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ.

விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ.

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன.

தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன.

பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன.

பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன.

செவ்வானம் சின்னப்பெண் சூடும்
குங்குமம் ஆகாதோ.

விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும்
மல்லிகை ஆகாதோ.

இந்த பவித்ரா படத்தின் செவ்வானம் சின்னப் பெண் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Sevvaanam Chinna Pen Video Song:

Sevvaanam Chinna Pen song lyrics in english:

Sevvanam chinna pen soodum
Kungumam agatho.

Vinmeengal kannippen choodum
Malligai agatho.

Kannal unnai varavetru
Pon kavikkuyil padatho.

Kanal tholil idam kettu
En vanna kuyil sayatho.

Sevvanam chinna pen soodum
Kungumam agatho.

Vinmeengal kannippen choodum
Malligai agatho.

Ponudal thannai en kaiyil
Entha enadi yosikkirai.

Moththaththil kadhalin edai
Enna agum ippadi sothikkirai.

Nilavai padaththu mudiththa kaiyil
Antha brammam unnai padaithu vittan.

Ennnai avan padaththu mudiththa kaiyil
Avan unnai ingu anuppi vaithan

Sevvanam chinna pen soodum
Kungumam agatho.

Vinmeengal kannippen choodum
Malligai agatho.

Sembagap poovin madalgalai
Thiranthu thendral theduvathenna.

Thendral seitha velaiyai
Solli ennai parppathenna.

Parvaiyin jadai puriyamal
Nee pattu padi avathenna.

Pallavi charanam mudinthavudan
Nan panguperum katchiyenna.

Sevvanam chinna pen soodum
Kungumam agatho.

Vinmeengal kannippen choodum
Malligai agatho.

If you Like Sevvaanam Chinna Pen, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Sevvaanam Chinna Pen.

Comments

comments