Showkali Lyrics From Achcham Yenbadhu Madamaiyada

Showkali Song Lyrics From Achcham Yenbadhu Madamaiyada.

SingerLyricistComposer
Sid Sriram, Aaryan Dinesh Kanagaratnam, Aparna NarayananiAaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan, Sri RaskolA. R. Rahman

Showkali paadal varigal From Achcham Yenbadhu Madamaiyada - சோக்காளி அச்சம் என்பது மடமையடா - 2016 பாடல் வரிகள் :

சோக்காளி வாடா வாடா
சாக்கடிச்ச மாரி
ஓரமா நிக்காத டா

சோக்காளி வேணாம் வேணாம்
பொண்ணுங்க இல்லாம
ஒண்ணுமே இல்ல தான் டா

சோக்காளி வாடா வாடா
சாக்கடிச்ச மாரி
ஓரமா நிக்காத டா

என்ன மாசி சொக்க
கீது மாசி

சோக்காயா மேசுரிடீ
சித்த கடத்தி வண்டில வச்சி

சோக்காளி சோக்காளி சோக்காளி கள்ளி
எடது எடது வலது வலது

திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்

வெட்டி வெட்டி வச்சி
சோக்காளி நான் டி

சோக்காளி சோக்காளி சோக்காளி கள்ளி
எடது எடது வலது வலது

திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்

வெட்டி வெட்டி வச்சி
சோக்காளி நான் டி

நம்ப சிறகுகளே
இந்த பிகரு ங்க தானே

இந்த உலகினிலே
முதல் தேவையே

நான் முருக்க முருக்க
என்ன பறக்க பறக்க
விடுவாயோ

கதை பிளக்க பிளக்க
என் கவலை மறக்க விடுவாயோ

கைய புடிக்க கட்டி அணைக்க
எனக்கெமா ஒரு பிகரு எ போதும்

நேரம் மறக்க தூரம் பறக்க
என்னோட பிகரு எ போதும்

போதுமே போதுமே
போதுமே போதுமே

எலே எலே எலே

என்னடா ஆசி மச்சி
வண்டிய பாரு மச்சி

பொண்ணுங்க உங்க மியுசிக்
நாங்க இப்போ ரெண்டு காட்சி

எப் எப் எப் எப்
எப் எப் ய்யா

என்னடா சொல்வது புரிவது
தெரிவது உனக்கு முடிவு அல்ல

வண்டிய ஊட்டும்போது
கனவுல தெரிவது உனக்கென்ன

ஜாதகம் பார்க்கும்போது
வண்டி எந்தன் கவசம்

பின்னாடி ஊததடா இணைக்கு
தான் டா அவஸ்தம்

சோக்காளி சோக்காளி சோக்காளி கள்ளி
எடது எடது வலது வலது

திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்

வெட்டி வெட்டி வச்சி
சோக்காளி நான் டி

வெட்டி வெட்டி வச்சி
சோக்காளி நான் டி

நம்ப சிறகுகளே
இந்த ப்ரீஜேற் தானே

ய்யா ய்யா எலே

சோகக்கேடு நாங்கள்
சோக்காளி காட்டும் சேட்டை

பெண்கள் மனதில் நிரந்தரமாக
இல்லம் காட்டுவது எங்கள் திறமை

சோக்காளி உடன் சேர்ந்தாள்
பெண்களுடன் பார்ட்டி யோ

இல்லாட்டி கொக்கரக்கோ கோழி
போல தான் இந்தா போ

க்லப் லைக் அ கிங்
லைக் அ வாக் வித் தே க்வீன்

சாக்குனு புடிச்ச கட்டி பூதி
எண்ணமா பொன்னம்மா
கண்ணம்மா சொல்லுற

தன்னல வந்து தான்
முன்னாடி நீக்குற

சோக்காளி நான் டி

எலே எலே ய்யா ய்யா எப்

சிக்ஸ் வீ தொன் கேர்
பிகரு இச் தே கேம்

ய்யா ய்யா ய்யா
சிக்ஸ் வீ தொன் கேர்
பிகரு இச் தே கேம்

நீ குலுங்கி நடக்கும்
அழகு நடையை பறக்க
விழிகள் அல்ல

உன் மாய மந்திர பார்வை
பசங்களுக்கு உறக்கம் இல்ல

அதுக்கு மெல்ல மெல்ல
இடுப்புல மடிப்புல
பட்ட ராசா

விழித்திடுவான் லேசா
இன்று என் புதுமை
இளமை இனி புதுமை இரண்டும்

உன் தந்திரம் மந்திரம்
விளயதும் உரையடும்
உந்தன் அழகை காந்தி

பலமுறை ஒரு முரளி
திருப்பி உன் முன்னாடி
தள்ளாடி நின்று

நான் சிக்கி முக்கி உன்
கம்பீர தோற்றத்தில் மிரட்டிட

நான் சிக்கி திக்கி
விக்கிற விக்கததில்
நான் கடந்து

சோக்காளி சோக்காளி சோக்காளி கள்ளி
எடது எடது வலது வலது

திருப்பி திருப்பி வெட்டி
சோக்காளி காட்டும் வித்தை எல்லாம்

வெட்டி வெட்டி வச்சி
சோக்காளி நான் டி

மாச்சியே மாச்சியே
காற்ஜிக்கும் சிங்கமே

நான் ஊட்டும் வண்டிய
என்னமோ பண்ணுராமா

கனமா போனாம
தள்ளி தான் நில்லம்மா

ஒரு தறவையாச்சும்
இந்த பக்கம் ஒதுங்கி பாரும
தூக்டி கூடவா

சோக்காளி அடிக்கடி
துடிகுது மறுபடி

படுத்தது மரம்
யென்குது ஒருமுறை

சோக்காளி மயங்குது
உந்தன் நடை இதை

வியகாது புறதடது
ஏதேதோ நடக்காது

சோக்காளி அடிக்கடி
துடிகுது மறுபடி

படுத்தது மரம்
யென்குது ஒருமுறை

சோக்காளி மயங்குது
உந்தன் நடை இதை

வியக்காது புறகுது
ஏதேதோ நடக்குது

Showkali song lyrics in english:

Showkali vada vada
Shickadicha machi
Orama nikkadha da

Showkali venam venam
Ponnunga illama
Onnume illa than da

Showkaali vada vada
Shickadicha machi
Orama nikkadha da

Enna machi sokka
Keedhu machi

Sokkaya maturity
Sitta kadathi vandila vachi

Showkaali showkalli showkalli kalli
Edadhu edadhu valathu valathu

Thiruppi thiruppi vetti
Showkali kattum vithai ellam

Vetti vetti vachi
Showkali nan di

Showkalli showkalii showkalii kalli
Edadhu edadhu valathu valathu

Thiruppi thiruppi vetti
Showkali kattum vithai ellam

Vetti vetti vachi
Showkali nan di

Namba siragugale
Indha bike nga dhane

Indha ulaginile
Mudhal thevaiye

Nan murukka murukka
Enna parakka parakka
Viduvayoo

Kadhai pilakka pilakka
En kavalai marakka viduvayoo

Kaiya pudikka katti anaikka
Enakema oru bike eh podhum

Neram marakka dhooram parakka
Ennoda bike eh podhum

Podhume podhume
Podhume podhume

Yele yele yele

Yennada achi machi
Vandiya paru machi

Ponnunga unga matching
Nanga ippo rendu katchi

Yep yep yep yep
Yep yep yeah

Yennada solvadhu purivadhu
Therivadhu unakku mudivu alla

Vandiya ootumbothu
Kanavula therivadhu unakenna

Jadhagam parkumbothu
Vandi endhan kavasam

Pinnadi oodadhada inaiku
Dhan da avastham

Showkali Showkaali Showkaali kalli
Edadhu edadhu valathu valathu

Thiruppi thiruppi vetti
Showkali kattum vithai ellam

Vetti vetti vachi
Showkali nan di

Vetti vetti vachi
Showkali nan di

Namba siragugale
Indha breezer thane

Yeah yeah yele

Sokakedhu nangal
Showkali kattum settai

Pengal manadhil nirandharamaga
Illam kattuvadhu engal thiramai

Showkali udan serndhal
Pengaludan party yo

Illati kokarakko kozhi
Pola than info

Club like a king
Like a walk with the queen

Chakkunu pudicha katti pudi
Ennama ponnamma
Kannamma sollura

Thannala vandhu than
Munnadi nikkura

Showkali nan di

Yele yele yeah yeah yep

Chicks we don't care
Bike is the game
Yeah yeah yeah
Chicks we don't care
Bike is the game

Nee kulungi nadakkum
Alagu nadaiyai parakka
Vizhigal alla

Un maya mandhira parvai
Pasangalukku urakkem illa
Adhukku mella mella
Iduppula madippula
Patta rasa

Vilithiduvan laysa
Indru en pudhumai
Ilamai ini pudhumai irandum

Un thandhiram mandhiram
Vilayadum uraiyadum
Undhan alagai kandy

Palamurai oru murali
Thiruppi un munnadi
Thalladi nindru

Nan sikki mukki un
Gambhira thotrathil miranda

Nan sikki thikki
Vikkira vikkathil
Nan kadandhu

Showkaali Showkaali Showkaali kalli
Edadhu edadhu valathu valathu

Thiruppi thiruppi vetti
Showkali kattum vithai ellam

Vetti vetti vachi
Showkali nan di

Machiye machiye
Garjikkum singame

Nan oottum vandiya
Ennamo pannurama

Kanama ponama
Thalli than nilamma

Oru tharavaiyachum
Indha pakkam odhungi paruma
Dukati koodava

Showkaali adikadi
Thudikudhu marubadi

Paduthadhu maram
Yengudhu orumurai

Showkaali mayanguthu
Undhan nadai idai

Viyakadhu puratadhu
Yedhedho nadakadhu

Showkaali adikadi
Thudikudhu marubadi

Paduthadhu maram
Yengudhu orumurai

Showkaali mayanguthu
Undhan nadai idai

Viyakadhu puratadhu
Yedhedho nadakadhu

Acham enbathu madamaiyada songs list

SongSingersLyricist
ShowkaliAditya Rao, Dinesh Kanagaratnam, Sri RaskolAaryan Dinesh Kanagaratnam, Vignesh Shivan, Sri Raskol
Idhu NaalAditya Rao, Jonita GandhiMadhan Karky
RasaaliSathyaprakash, Shashaa TirupatiThamarai
Avalum NaanumVijay YesudasPaavendhar Bharathidasan
Thalli PogatheySid Sriram, Aaryan Dinesh Kanagaratnam, Aparna NarayananThamarai

Watch Showkali Video Song:

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Showkali.

Comments

comments