Siva Sivaya Potri Lyrics From Baahubali

Siva Sivaya Potri paadal varigal From Baahubali:

சிவா சிவாய போற்றியே
நமச் சிவாய போற்றியே

பிறப்பறுக்கும் ஏகனே
பொறுத்தருள் அநேகனே

பரம் பொருள் உன் நாமத்தை
கரங் குவித்துப் பாடினோம்
இறப்பிலி உன் கால்களை
சிரங் குவித்து தேடினோம்

யாரு இவன் யாரு இவன்
கல்லத் தூக்கிப் போறானே
புள்ள போல தோளு மேல
உன்னத் தூக்கிப் போறானே

கண்ணு ரெண்டு போதல
கையு காலு ஓடல
கங்கை யத்தான் தேடிகிட்டு
தன்னத் தானே சுமந்துகிட்டு
லிங்கம் நடந்து போகுதே

எல்லை யில்லாத ஆதியே
எல்லா முணர்ந்த சோதியே
மலை மகள் உன் பாதியே
அலை மகள் உன் கைதியே

அருள் வல்லான் எம் அற்பு தன்
அரும் பொருள் எம் அர்ச்சி தன்
உமை விரும்பும் உத்தமன்
உருவிலா எம் உருத்திரன்

ஒளிர் விடும் எம் தேசனே
குளிர் மலை தன் வாசனே
எழில் மிகு எம் நேசனே
அழித் தொழிக்கும் ஈசனே

நில்லாமல் ஆடும் அந்தமே
கல்லாகி நிற்கும் உந்தமே
கல்லா எங்கட்கு சொந்தமே
எல்லா உயிர்க்கும் பந்தமே

Siva Sivaya song lyrics in english:

<a href=

Siva Sivaya Potri Siva Sivaya Potri" width="261" height="300" class="size-medium wp-image-116" /> Siva Sivaya Baahubali Lyrics.

Watch Siva Sivaya Potri Video Song:

Subscribe to us, Follow us in facebook @ for more

tamil song lyrics and paadalvarigal like Siva Sivaya Potri.

Comments

comments