Suppose Unnai Lyrics | சப்போஸ் உன்னை Sukran பாடல் வரிகள்

Suppose Unnai Song Lyrics From Sukran பாடல் வரிகள்.

SingerLyricistComposer
Ranjith, Vinaya Vijay Antony

Suppose Unnai paadal varigal From Sukran பாடல் வரிகள் - சப்போஸ் உன்னை சுக்ரன் - 2005 பாடல் வரிகள் :

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா
என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா
என்ன செய்வாய்

விளையாட்டா சொன்னேன் சொல்வேன்
தப்புன்னா சாரி கேப்பேன்
சாரினா சாரி இல்ல சேரி பாப்பா

விளையாட்டா போலிஸ் போவேன்
விளையாட்டா கம்ப்ளைன்ட் செய்வேன்
கொஞ்சம்மா தட்ட சொல்வேன்
பீ கேர்புல் பா

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா
என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா
என்ன செய்வாய்

உன் முதுகில் கை வைத்து
உன் முதுகில் கை வைத்து

உன் உதட்டில் வாய் வைத்து
முத்தங்களை நான் போட வரவே இல்லை

இன்னைக்கொரு பீச்சுக்கும்
நாளைக்கு ஒரு பார்க்குக்கும்
உன்னை தள்ளி போகும் எண்ணம்
அறவே இல்லை

தள்ளிபோ தள்ளிபோ
பொய்களை தள்ளி சொல்லி போ

இனிமேல் மவனே பேசினால்
பாயுவேன் உன் மேல போடா போ
திரும்பாம ஓடி போ

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா
என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா
என்ன செய்வாய்

ஏ உங்கக்காவுக்கு லைன் போட்டு
ஏய் ராஸ்கல்

உங்கக்காவுக்கு லைன் போட்டு
தங்கசிக்கு மை போட்டு
ஃபேமிலிக்கு ஐஸ் போட்டு வறுப்பேன் கடலை

உன் காலேஜுக்கு ஃபோன் பண்ணி
உங்கப்பன் மாரி நான் பேசி
மேட்டினிக்கு ப்லான் போட்டு
அடிப்பேன் ரகளை

பேசுடா இன்னும் பேசுடா
வாயை தெக்கப்போரேன் கடைசியா பேசுடா

தூசுடா நீதான் தூசுடா
உன்மேல் போடபோறேன் ஈவ்டீசிங் கேசுடா
நீ சரியான லூசுடா

சப்போஸ் உன்னை சப்போஸ் உன்னை
சப் சப் சப் சப் சப்போஸ் உன்னை
காதலிச்சு

சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா
என்ன சொல்வாய்

சப்போஸ் உன் மேல் கோபம் வந்து
சப்போஸ் அங்கே எனை மறந்து
சப்போஸ் நான் என் செருப்பெடுத்தா
என்ன செய்வாய்

விளையாட்டா சொன்னேன் சொல்வேன்
தப்புன்னா சாரி கேப்பேன்
சாரினா சாரி இல்ல சேரி பாப்பா

விளையாட்டா போலிஸ் போவேன்
விளையாட்டா கம்ப்ளைன்ட் செய்வேன்
கொஞ்சம்மா தட்ட சொல்வேன்
பீ கேர்புல் பா

சப்போஸ் உன்னை காதலிச்சு
சப்போஸ் நானும் பேதலிச்சு
சப்போஸ் என்னை கட்டிக்கோனா
என்ன சொல்வாய்

டேய் அதான் சொல்ட்டேன்ல

Watch Suppose Unnai Video Song:

Suppose Unnai song lyrics in english:

Suppose unnai kadhalichu
Suppose nanum bedhalichu
Suppose enna kattikkona
Enna solvai

Suppose om mel kobam vanthu
Suppose ange ena marandhu
Suppose na en seruppedutha
Enna seivai

Velayatta sonnen solven
Thappuna sorry keypen
Sorryna sorry illa saree pappa

Velayatta police poven
Velayatta complain seiven
Konjamma thatta solven
Be careful pa

Suppose unnai kadhalichu
Suppose nanum bedhalichu
Suppose enna kattikkona
Enna solvai

Un muthugil kai vaithu
Un muthugil kai vaithu

Un udhattil vai vaithu
Muthangalai nan potta
Varave illai

Innaikkoru beachukum nalaikkoru parkukkum
Onna thalli pogum ennam
Arave illai

Thalli po thalli po
Poigalaithalli solli po

Inimel mavane pesina po
Thirumbama odi po

Suppose unnai kadhalichu
Suppose nanum bedhalichu
Suppose enna kattikkona
Enna solvai

Un akkavukku line pottu
Thangachikku mai pottu

Familykki ice pottu
Varppen kadalai

Un collegekku phone panni
Un appan mari nan pesi
Matineku plan pottu
Adippen ragalai

Pesuda innum pesuda
Vaya thakka poren

Kadasiya pesuda
Dhoosuda neelam dhoosuda

Ummel poda poaren
Eve teasing casu da
Nee sariyana loosu da

Suppose unnai kadhalichu
Suppose nanum bedhalichu
Suppose enna kattikkona
Enna solvai

SongSinger(s)
Uchi MudhalClinton
Suppose Unnai Ranjith, Vinaya
Saathikadi Vijay Antony
PanjumittaiVijay Antony, Shobha Chandrasekhar
Un PaarvaiTippu, Sangeetha

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

 

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Suppose Unnai.

Comments

comments