Taj mahal thevai illai Lyrics | Amaravathi

Taj mahal thevai illai Lyrics in Tamil: | அமராவதி திரைப்படத்தில் இருந்து தாஜ்மஹால் தேவை இல்லை பாடல் வரிகள் :

SingerLyricistComposer
S. P. Balasubramaniam, S. JanakiVairamuthuBala Bharathi

Taj mahal thevai illai Lyrics in Tamil:

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே.

காடு மலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே.

இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ.

உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ.

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே.

காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே.

பூலோகம் என்பது
பொடியாகிப் போகலாம்.

பொன்னாரமே நம் காதலோ
பூலோகம் தாண்டி வாழலாம்.

ஆகாயம் என்பது
இல்லாமல் போகலாம்.

ஆனாலுமே நம் நேசமே
ஆகாயம் தாண்டி வாழலாம்.

கண்ணீரில் ஈரமாகிக்
கறையாச்சுக் காதலே.

கறை மாற்றி நாமும்
மெல்ல கரையேற வேண்டுமே

நாளை வரும் காலம்
நம்மை கொண்டாடுமே.

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே.

காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே.

சில்வண்டு என்பது
சில மாதம் வாழ்வது.

சில்வண்டுகள் காதல் கொண்டால்
செடி என்ன கேள்வி கேட்குமா.

வண்டாடும் காதலைக்
கொண்டாடும் கூட்டமே.

ஆணும் பெண்ணும் காதல் கொண்டால்
அது ரொம்ப பாவமென்பதா.

வாழாத காதல் ஜோடி
இம்மண்ணில் கோடியே.

வாழாத பேர்க்கும் சேர்த்து
வாழ்வோமே தோழியே.

வானும் மண்ணும் பாடல்
சொல்லும் நம் பேரிலே.

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே.

காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே.

இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழுஜென்மம் கண்டுவந்ததோ.

உலகம் முடிந்தும்
தொடரும் உறவிதுவோ.

தாஜ்மகால் தேவையில்லை
அன்னமே அன்னமே.

காடுமலை நதிகளெல்லாம்
காதலின் சின்னமே.

இந்த அமராவதி படத்தின் தாஜ்மஹால் தேவை இல்லை பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Taj mahal thevai illai Video Song:

Taj mahal thevai illai lyrics in english:

Taj mahal thevai illai
Anname anname.

Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinname.

Indha bandham indru vandhadho
Yezhu jenmam kandu vandhadho.

Ulagam mudindhum
Thodarum uravidhuvo.

Taj mahal thevai illai
Anname anname

Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinname.

Bhoologam enbadhu
Podi aagi pogalam.

Ponnarame nam kaadhalo
Bhoologam thaandi vaazhalam.

Aagayam enbadhu
Illamal pogalam.

Aanalume nam nesame
Aagayam thaandi vaazhalaam.

Kanneeril eeramaagi
Karaiyaachu kaadhale.

Karai maatri naamum
Mella karaiyera vendume.

Naalai varum kaalam
Nammai kondaadume.

Taj mahal thevai illai
Anname anname.

Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinname.

Sil vandu enbadhu
Sila maadham vaazhvadhu.

Sil vandugal kaadhal kondaal
Sedi enna kelvi ketkumaa.

Vandaadum kaadhalai
Kondaadum koottame.

Aanum pennum kaadhal kondaal
Adhu romba paavam enbadhaa.

Vaazhaadha kaadhal
Jodi immannil kodiye.

Vaazhaadha perkkum serthu
Vaazhvome thozhiye.

Vaanum mannum paadal
Sollum nam perile.

Taj mahal thevai illai
Anname anname.

Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinname.

Indha bandham indru vandhadho
Yezhu jenmam kandu vandhadho.

Ulagam mudindhum
Thodarum uravidhuvo.

Taj mahal thevai illai
Anname anname.

Kaadu malai nadhigal ellam
Kaadhalin chinname.

If you Like Taj mahal thevai illai, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Taj mahal thevai illai.

Comments

comments