Tamil Song Lyrics Vaaranam Aayiram | பாடல் வரிகள்

Vaaranam Aayiram, written in tamil as வாரணம் ஆயிரம் is a 2008 year tamil movie written and directed by Gautham Menon.

வாரணம் ஆயிரம் படத்தில், ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோவையாக சொல்லப்படுகின்றன.

வாரணம் ஆயிரம் திரைப்படம் ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பினில் ஏழு பாடல்கள் கொண்டுள்ளது. ஏத்தி ஏத்தி பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். மற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பது கவிஞர் தாமரை.

ஆதாரம்: விக்கி

Vaaranam Aayiram Movie Details:

You can read vaaranam aayiram songs lyrics in english and vaaranam aayiram songs lyrics in tamil font from the songs table listed below.

We try to post the vaaranam aayiram songs lyrics english translation in the particular song link with the vaaranam aayiram songs lyrics meaning both in tamil extended and as a english translation.

Song   Singers  
Adiye Kolluthe அடியே கொல்லுதே Benny Dayal Krish and Shruti Haasan Thamarai
Nenjukkul Peidhidum நெஞ்சுக்குள் பெய்திடும் Hariharan Krish Devan and Prasanna Thamarai
Yethi Yethi Yeththi ஏத்தி ஏத்தி ஏத்தி Kunal Ganjawala Benny DayalNaresh Iyer and Solar Sai Na. Muthukumar
Mundhinam Parthene முன்தினம் பார்த்தேனே Naresh Iyer Prashanthini andSuriya Thamarai
Oh Shanthi Shanthi ஒ சாந்தி சாந்தி Clinton Cerejo and S. P. B. Charan Thamarai
Ava Enna அவ என்ன என்ன தேடி Karthik and Prasanna Thamarai
Annal Mele Panithuli அனல் மேலே பனித்துளி Sudha Raghunathan Thamarai
Ragasiyam ரகசியம் ஒன்று   Thamarai

In the mean time if you are interested in contributing and be a part of this blog, do let us know, We are looking for lyrics writers and posters with a excellent benefit system.

Watch the Full Movie:

அனைத்துப் பாடல்களும் படித்து பின் நீங்கள் விருப்பப்பட்டால் இதை உங்கள் நட்பு வட்டத்தில் பகிருங்கள். உங்களின் ஒவ்வோர் பகிர்வும் எங்களின் உழைப்புக்கான ஒரு அங்கீகாரம்.

எங்களுடன் இணைந்து பணியாற்றிடவும் உங்களை அழைக்கிறோம், எங்களின் பேஸ்புக் பக்கம் வழியாக எங்களுடன் இணைந்திடுங்கள்.

Comments

comments