tamilgun.com admin arrested | தமிழ் கன் அட்மின் கைது

இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட தமிழ் கன் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த கவுரி சங்கர் என்பவர் சுமார் 100 ஐ.பி மூலம் இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்டு வந்துள்ளார். இவர் மீது கண் வைத்திருந்த தமிழ் திரையுலகினர் அவரை சென்னை வரவழைத்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னையில் புதிய படங்களை இணையதளத்தில் பதிவேற்றும் தமிழ் கன் அட்மினை திரைத்துறையினர் பிடித்துக்கொடுத்தனர். திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் திருப்பத்தூரை சேர்ந்த கவுரிசங்கர் என்பவரை ஒப்படைத்தனர். 100 ஐபி முகவரிகளில் இணையதளத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments