Taniye Taniye Lyrics | Rangeela [1994]

Taniye Taniye Lyrics in Tamil: | Rangeela திரைப்படத்தில் இருந்து தனியே தனியே பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
S. Janaki Vairamuthu A. R. Rahman

Taniye Taniye Lyrics in Tamil:

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே.

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்.

உன் தந்தையும் தாயும் தனிமை கொண்டால்
நீயே இல்லையே.

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே.

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்.

உன் தந்தையும் தாயும் கொண்டால்
நீயே இல்லையே.

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

இதி ஹாசம் எல்லாமே
காதல் தந்த மிச்சம்.

கலை கவிதை எல்லாமே
காதல் என்னும் உச்சம்.

காதல் என்னும் மூன்றெழுத்தில்
மூவுலகம் அடக்கம்.

காதல் எங்கே தொடங்கியதோ
வாழ்க்கை அன்பு தொடக்கம்.

ஊனோடு உயிர் வைத்தது
உறவாடத் தானே.

ஆணோடு பெண் வைத்தது
அதற்க்காக தானே.

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே.

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்.

உன் தந்தையும் தாயும் தனிமை கொண்டால்
நீயே இல்லையே.

தனியே தனியே மண்ணில் எந்நாளும
ஜீவிதம் இல்லையே.

தனியாக ஜீனிக்கு
இனிப்பென்பதில்லை.

நாவோடு சேர்ந்தால் தான்
சுவை கொள்ளை கொள்ளை.

கொடியோடு வாழ்வதிலே
பூவுக்கென்ன சிறப்பு.

கூந்தலிலே சேர்வது தான்
பூவுக்கொரு மதிப்பு.

இலையோடு பச்சை நிறம்
இழைத்தது யாரோ.

என்னோடு உன்னைக் கொண்டு
இணைத்தது யாரோ.

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே.

சேர்ந்தே போக வேண்டும்
சார்ந்தே வாழ வேண்டும்.

உன் தந்தையும் தாயும் தனிமை கொண்டால்
நீயே இல்லையே.

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

தனியே தனியே மண்ணில் எந்நாலும்
ஜீவிதம் இல்லையே.

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே.

தனியே தனியே மண்ணில் எந்நாளும்
ஜீவிதம் இல்லையே.

மரமோ கோடியோ மண்ணைத் தொடாமல்
வாழ்வது இல்லையே.

இந்த Rangeela படத்தின் தனியே தனியே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Taniye Taniye Video Song:

Taniye Taniye lyrics in english:

Thaniye thaniye mannil ennalum
Jeevitham
illaiye.

Maramo kodiyo mannaith thodaamal
Vaalvathu illaiye.

Sernthe poga vendum
Saarnthe vaala vendum.

Un thantahi thaaym thanimai kondaal
Neeye illaiye.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Maramo kodiyo mannaith thodaamal
Vaalvathu illaiye.

Sernthe poga vendum
Saarnthe vaala vendum.

Un thantahi thaaym thanimai kondaal
Neeye illaiye.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Ithi haasam ellaame
Kaathal thantha micham.

Kalai kavithai ellame
Kaadhal ennum ucham.

Kaathal ennum moondreluththil
Moovulagam adakkam.

Kaadhal enge thodangiyatho
Vaalkkai anfu thodakkam.

Oonodu uyir vaithathu
Uravaadath thaane.

Aanodu pen vaithathu
Atharkkaaga thaane.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Maramo kodiyo mannaith thodaamal
Vaalvathu illaiye.

Sernthe poga vendum
Saarnthe vaala vendum.

Un thantahi thaaym thanimai kondaal
Neeye illaiye.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Thaniyaaga jeenikku
Inippenpathillai.

Naavodu sernthaal thaan
Suvai kollai kollai.

Kodiyodu vaalvathile
Poovukkenna sirappu.

Konthalile servathu thaan
Poovukkoru mathippu.

Ilayodu pachai niram
Ilaithathu yaaro.

Ennodu unnaik kondu
Inaithathu yaaro.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Maramo kodiyo mannaith thodaamal
Vaalvathu illaiye.

Sernthe poga vendum
Saarnthe vaala vendum.

Un thantahi thaaym thanimai kondaal
Neeye illaiye.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Maramo kodiyo mannaith thodaamal
Vaalvathu illaiye.

Thaniye thaniye mannil ennalum
Jeevitham illaiye.

Maramo kodiyo mannaith thodaamal
Vaalvathu illaiye.

If you Like Taniye Taniye, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Taniye Taniye.

Comments

comments