Telephone Manipol Lyrics – டெலிபோன் மணிபோல்

Telephone Manipol Lyrics in Tamil: | இந்தியன் திரைப்படத்தில் இருந்து டெலிபோன் மணிபோல் பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Hariharan, Haini Vairamuthu A. R. Rahman

Telephone Manipol Lyrics in Tamil:

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல் பெர்ன் மலர் போல் மெல்லிய மகளா.

டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள் தானா.

சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா.

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல் பெர்ன் மலர் போல் மெல்லிய மகளா.

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது
துளி மழையுமிருக்காது.

நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது.

உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும் சுக வாசம் வீசுதடி.

உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி.

நீரில்லை என்றால்
அருவி இருக்காது மலை அழகு இருக்காது.

நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது.

வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு.

வெட்கம் வந்தால்
கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு.

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல் பெர்ன் மலர் போல் மெல்லிய மகளா.

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தர மாட்டேன்.

உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்.

பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது.

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்.

நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்.

புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது.

காதல் கோட்டை கற்புக்கரசா
நீ தாண்ட கூடாது.

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பெர்ன் மலர் போல் மெல்லிய மகளா.

டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா.
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா.

சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா.

கம்ப்யூட்டர் கொண்டிவளை
அந்த பிரம்மன் படைத்தானா.

இந்த இந்தியன் படத்தின் டெலிபோன் மணிபோல் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Telephone Manipol Video Song:

Telephone Manipol lyrics in english:

Telephone manipol sirippaval ivalaa
Melbourne malarpol melliya magalaa.

Digitalil sethukkiya kuralaa
Elizabeth taylor magalaa
Zakir hussain thabalaa ival thaanaa.

Sona sona
Ival angam thangam thaanaa.

Sonaa sona
Ival latest cellular phonaa.

Computer kondivalai
Antha bhramman padaithaanaa.

Telephone manipol sirippaval ivalaa
Melbourne malarpol melliya magalaa.

Nee illai endraal veilum adikkaathu
Thuli mazhaiyum irukkaathu.

Nee illai endraal chanthiran irukkaathu
Oru sambavam enakkethu.

Un peraich chonnaal
Swaasam muzhuthum suga vaasam veesuthadi.

Unnai pirinthaale
Veesum kaatril velai niruthamadi.

Neer illai endraal aruvi irukkaathu
Malai azhagu irukkaathu.

Nee illaamal ponaal ithayam irukkaathu
En ilamai pasikkaathu.

Vellai nathiye
Unnul ennai thinam
Moozhgi aada vidu.

Vetkkam vanthaal
Koonthal kondu unai
Konjam moodi vidu.

Telephone manipol sirippaval ivalaa
Melbourne malarpol melliya magalaa.

Un perai yaarum sollavum vidamaatten
Antha sugathaiyum tharamaatten.

Un koonthal pookkal vizhave vida maatten
Athai veyilil vida maatten.

Pengal vaasam
Ennai thavira ini
Veesak koodaathu.

Annai theresaa
Avarai thavira
Pirar pesak koodaathu.

Nee pogum theruvil
Aangalai vida maatten
Sila pengalai vida maatten.

Nee sinthum sirippai kaatril vidamaatten
Athai kavarven tharamaatten.

Pudavai kadaiyil
Pennin silaiyai nee
Theenda koodaathu.

Kaathal kottai
Karpukkarasaa nee
Thaanda koodaathu.

Telephone manipol sirippaval ivalaa
Melbourne malarpol melliya magalaa.

Digitalil sethukkiya kuralaa
Elizabeth taylor magalaa
Zakir hussain thabalaa ivalthaanaa.

Sona sona
Ival angam thangam thaanaa.

Sonaa sona
Ival latest cellular phonaa.

Computer kondivalai
Antha bhramman padaithaanaa

If you Like Telephone Manipol, Please Share This Song.

Akadanu Naanga - அக்கடான்னு நாங்க

Maya Machindra - மாயா மச்சீந்திரா 

Pachai Kiligal - பச்சைக் கிளிகள்

Telephone Manipol - டெலிபோன் மணிபோல்

Kappaleri Poyaachu - கப்பலேறி போயாச்சு

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Telephone Manipol.

Comments

comments