Thakida Thakida Lyrics | தகிட தகிட – Kaashmora

Thakida Thakida Song Lyrics From Kaashmora.

SingerLyricistComposer
Santhosh Narayanan, SaicharanMuthamilSanthosh Narayanan

Thakida Thakida paadal varigal From Kaashmora - தகிட தகிட காஷ்மோரா - 2016 பாடல் வரிகள் :

ரத்தத்தை சந்திப்பான்
அச்சத்தை வெட்டிதான்
வஞ்சத்தால் வஞ்சிக்க
தப்பித்தால் முன்னாலே வா

கத்தி பழகிட
கத்தி சொரிகிட
துச்ச கனவுகள் கண்டால்
கொட்டு திமிறிடா
பட்டு பரந்திட
நெஞ்சில் தைரியம் உண்டா

சுற்றித்தான் மறுகிட
விழியில் முட்டித் தான் நெருகிட
குருதி தத்தித்தால் விடுபடும்
உனது கையோ மெய்யோ
பாவம் அய்யோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

வேகம் வேகம் வியூகம் வியூகம்
தேடம் தொடும் சூதும் வாதும்

கள்ளி செடியென கிள்ளி திரிகிட
கொல்லி கொழித்திட வந்தால்

கொச்சை குருதியில் கொட்டி குமுத்திட
கொட்டம் அடக்கிட வெல்வான்

இவன் அங்கங்கள் வெறியிட
அருகில் அண்டங்கள் அழித்திடும்

புதிய கண்டங்கள் கருகிடும்
விலகி கத்தும் கத்தும் குய்யோ முய்யோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

விதியோ விதியோ வியந்தொடும்
விரும்பும் விலையோ பலியாகும்

வினை தந்திட கூடும் மோதல்
ஏதும் போடாதீங்கே

பலியோ பழியோ பயந்தோடும்
படைகள் வாயை பிளந்தாடும்

வழியும் வீரம் விளைந்திங்
பாவம் காணாதிங்கே

தகிட தகிட தாய்
தகிட தகிட தாய்

தகிட தகிட தாய்
தகிட தகிட தாய்

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

தகிட தகிட தை தா ரா ரா ரோ
தக தகிட தகிட தை தா ரா ரா ரோ

உதிரம் உதிரம் அது ஆறாக
உறுதி உறுதி அதில் சேறாக

உதிரம் உதிரம் அது ஆறாக
உறுதி உறுதி அதில் சேராக

அதிர அதிர அடி நூறாாக
அடிமை அடிமை நீ தீர்வாக

Thakida Thakida song lyrics in english:

Rathathai sandhippan
Achathai vettithan
Vanjaththal vanjikka
Thapithaal munnale vaa

Kathi pazhagida
Kaththi sorigida
Thucha kanavugal kandal
Kottu thimirida
Pattu parandhida
Nenjil thairiyam unda

Sutrithan marugida
Vizhiyil muttithan nerugida
Kuruthi thathittal vidupadum
Unadhu kaiyo meiyo
Paavam ayyo

Thagida Thagida thai thaarararo
Thaka thakida thakida thai thaarararo

Thagida Thagidaa thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Thagida Thagida thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Thagida Thagida thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Vegam vegam viyugam viyugam
Thedam thodum sudhum vaathum

Kalli chiduyena killi thirigida
Kolli kolithida vandhal

Kochai kuruthiyil kotti kumuthida
Kottam adakida velvan

Ivan angangal veriyida
Arugil andangal azhithidum

Puthiya kandangal karukidum
Vilagi kathum kathum kuyyoo muiyoo

Thagida Thagida thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Thakida thakida thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Thagida Thagida thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Thagida Thagida thai thaarararo
Thaka Thagida Thagida thai thaarararo

Vidhiyo vidhiyo viyandhodum
Virumbum vilaiyo paliyaagum

Vinai thandhida koodum moadhal
Yeadhum podhadhinge

Pazhiyo pazhiyo bayandhodum
Padaigal vaayai pilandhaadum

Vazhiyum veeram vilaindhinge
Paavam kaanaadhinge

Thagida Thagida thai
Thagida Thagida thai

Thakida thakida thai
Thakida thakida thai

Thagida Thagida thai thaarararo
Thaka thakida thakida thai thaarararo

Thakida thakida thai thaarararo
Thaka thakida thakida thai thaarararo

Thakida thakida thai thaarararo
Thaka thakida thakida thai thaarararo

Thagida Thagida thai thaarararo
Thaka thakida thakida thai thaarararo

Udhiram udhiram adhu aaraaga
Urudhi urudhi adhil seraaga

Udhiram udhiram adhu aaraaga
Urudhi urudhi adhil seraaga

Adhira adhira adi nooraga
Adimai adimai nee theervaaga

Watch Thakida Thakida Video Song:

TitleSIngers
Dhikku Dhikku SirSanthosh Narayanan
JagadhammaaAnanthu
Oyaa OyaaKalpana Raghavendar
Thakida ThakidaSanthosh Narayanan, Saicharan
Dhikku Dhikku Sir (Instrumental)Santhosh Narayanan
Oyaa Oyaa (Instrumental)Santhosh Narayanan

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Thakida Thakida.

Comments

comments