Thala Edukkum Thala Onnu Lyrics | Thala Anthem

Thala Edukkum Thala Onnu Song Lyrics From Thala Anthem.

Singer Lyricist Composer
Alka Yagnik, Shankar Mahadevan G. V. Prakash Kumar

Thala Edukkum Thala Onnu paadal varigal From Thala Anthem - தல எடுக்கும் தல ஒன்னு தல பாடல் - 2007 பாடல் வரிகள் :

தலை எடுக்கும்
தல ஒன்னு
தலை எடுக்கப் போகுதே

தன்னம்பிக்கை
தன்னடக்கம்
தனி வழின்னு சீறுதே

அதாராட்டம் உதாராட்டம்
ஆலுமா டோலுமா

அப்பன் இல்லாம
அண்ணன் இல்லாம
ஒன் மேன் ஷோவுமா
ஏய்
வாழு வாழவிடு
எங்க தல கோர்ட்டுமா

எமனே வந்தாலும்
எதிர நிக்க முடியுமா

தல போல வருமா
எங்க தல ஆகுமா

தலதலதலதல தலதலதலதல
உங்க கூட இருப்போம்

தலதலதலதல தலதலதலதல
என்னைக்குமே நீதான் தல

ஏய்

அதாராட்டம் உதாராட்டம்
ஆலுமா டோலுமா
அப்பன் இல்லாம

அண்ணன் இல்லாம
ஒன் மேன் ஷோவுமா

வாழு வாழவிடு
எங்க தல கோர்ட்டுமா

எமனே வந்தாலும்
எதிர நிக்க முடியுமா

தல போல வருமா
எங்க தல ஆகுமா

தலடா
வேற எவன்டா

ஹோய்
தலடா வேற எவன்டா
ஹோய் ஹோய்

அறுவை சிகிச்சை பண்ணாலும்
உன் ஸ்பீடு ஸ்டைலு அளவில்ல

ஏன் சால்ட் அண்ட் பெப்பர் வந்தாலும்
உன் மௌசு கிரேசு குறையலையே

முதுகில் ஏறி குத்தினாலும்
திமிரி நிமிர்ந்து ஓடிடுவாய்

எதிர்த்து நின்னு அடிச்சவன
விதையாக்கி விருட்சமானாய்

ஒரு கை செய்யும் உதவிகள
மறு கைக்கு தெரியாம பார்த்துக் கொள்வாய்

வானில் நட்சத்திரம் குறைஞ்சாலும்
உன் ரசிகர் கூட்டம் குறையாது

நெஞ்சில் பச்ச குத்தி
உன் கூட வரும் புத்தி
ஆள போல சக்தி

நீ காலத்தின் கட்டளைய மறுக்காத
தலதலதலதல தலதலதலதல
உங்க கூட இருப்போம்

தலதலதலதல தலதலதலதல
என்னைக்குமே நீதான் தல

அதாராட்டம் உதாராட்டம்
ஆலுமா டோலுமா

அப்பன் இல்லாம
அண்ணன் இல்லாம
ஒன் மேன் ஷோவுமா

ஏய்
வாழு வாழவிடு

எங்க தல கோர்ட்டுமா
எமனே வந்தாலும்
எதிர நிக்க முடியுமா

தல போல வருமா
எங்க தல ஆகுமா

தலதலதலதல தலதலதலதல
உங்க கூட இருப்போம்

தலதலதலதல தலதலதலதல
என்னைக்குமே நீதான் தல

Thala Edukkum Thala Onnu song lyrics in english:

Watch Thala Edukkum Thala Onnu Video Song:

If you Like this Post Share your Love இந்தப் பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் பதிவை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Subscribe to us Follow us in facebok for more @ Tamil song lyrics and Paadalvarigal like Thala Edukkum Thala Onnu.

Comments

comments