Home Tamil Songs Lyrics | Paadal Varigal Thamizha Thamizha Song Lyrics – Roja | தமிழா தமிழா

Thamizha Thamizha Song Lyrics – Roja | தமிழா தமிழா

148
0
Thamizha Thamizha Song Lyrics From Roja
Thamizha Thamizha Roja Movie Song Lyrics | தமிழா தமிழா ரோஜா பாடல் வரிகள்
Thamizha Thamizha Song Lyrics From Roja | தமிழா தமிழா பாடல் வரிகள் ரோஜா திரைப்படத்தில் இருந்து :-
Singer Lyricist Composer
Hariharan Vairamuthu A. R. Rahman

Thamizha Thamizha paadal varigal From Roja - தமிழா தமிழா ரோஜா பாடல் வரிகள் :

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் ஒன்று தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்

மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்

திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தானே வா

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது

பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது

சுப தந்தமாய் வலுவானது
அட வாடினால் நிலமென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது
எழுவோம்

இந்த ரோஜா படத்தின் தமிழா தமிழா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Watch Thamizha Thamizha Video Song:

Thamizha Thamizha song lyrics in english:

Thamizha thamizha nalai nam nale
Thamilaa tamilaa nadum nam nade

Thamizha thamizha nalai nam nale
Thamilaa tamilaa nadum nam nade

En veedu thai tamil nadu endre sollada
En namam indian endre endrum nillada

Thamizha thamizha nalai nam nale
Thamilaa tamilaa nadum nam nade

Nilam maralam kunam ondru dhan
Idam maralam nilam ondru dhan

Mozhi maralam porul ondru dhan
Kali maralam kodi ondru dhan

Thisai maralam nilam ondru dhan
Isai maralam mozhi ondru dhan
Nam india motham ondru dhan va

Thamilaa tamilaa kangal kalangadhey
Vidiyum vidiyum ullam mayangadhey

Thamizha thamizha kangal kalangadhey
Vidiyum vidiyum ullam mayangadhey

Unakkulle indhiya raththam unda illaiya
Ondrana bharatham unnai kakkum illaiya

Thamizha thamizha nalai nam nale
Thamilaa tamilaa nadum nam nade

Nava bharadham podhuvanadhu
Idhu vervaiyal uruvanadhu

Pala desamo edhuvanathu
Athnal idhu uruvanathu

Subha dhandamai valuvanathu
Ada valiba idhai velvathu
Ithu mannila privenbadhu
Ezhuvom

If you Like Thamilaa tamilaa, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Paadalvarigal like Thamizha Thamizha.

Song Lyricist Singer(s)
Chinna Chinna Aasai Vairamuthu Minmini, A. R. Rahman
Rukkumani Rukkumani   Vairamuthu S. P. Balasubrahmanyam, K. S. Chithra, Chorus
Kaadhal Rojave Vairamuthu S. P. Balasubrahmanyam, Sujatha Mohan
Pudhu Vellai Mazhai Vairamuthu Unni Menon, Sujatha Mohan
Chinna Chinna Aasai (Bit) Vairamuthu Minmini
Thamizha Thamizha Vairamuthu Hariharan
Kaadhal Rojave (Male Version) Vairamuthu S. P. Balasubrahmanyam

Comments

comments