Thathi Thathi Song Lyrics From Kaadhal Kondein

Thathi Thathi Lyrics From Kaadhal Kondein composed and Written by Yuvan Shankar Raja 'aka' Abdul Khaliq.

Thathi Thathi Song Lyrics in English:-

Thathi thathi thaavuthe nenjam
Thangach silaiyai paarthaale.

Vittu vittu poguthe nenjam
Vellai manadhil veezhnthathaale.

Paarvai paarvai paarthaal nenjam
Panjaai patrik kondathaale.

Kaalam dhorum kanavile nenjam
Kaalgal indru vaanam mele.

Thathi Thathi Paadal Varigal in Tamil:-

தத்தித் தத்தித் தாவுதே நெஞ்சம்
தங்கச் சிலையை பார்த்தாலே.

விட்டு விட்டுப் போகுதே நெஞ்சம்
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே.

பார்வை பார்வை பார்த்தால் நெஞ்சம்
பஞ்சாய் பற்றிக் கொண்டதாலே.

காலம் தோறும் கனவிலே நெஞ்சம்
கால்கள் இன்று வானம் மேலே.

Singers:Yuvan shankar raja
Song Name:Thathi thathi.

Comments

comments